தேவதாசி முறையை ஒழித்த புரட்சிப் பெண்! மூவலூர் இராமாமிர்தம் | தினம் ஒரு தலைவர் | NITHISH KUMAR

தமிழ்நாடு – அலகு 8, 9 · 04.11.2026 · 10:22 · 459 பார்வைகள்

YouTube-இல் பார்க்க Subscribe

பாடம் · Subjectதமிழ்நாடு – அலகு 8, 9 · Tamil Nadu – Units 8 & 9
தேர்வு · ExamTNPSC Group 1, 2, 2A, 4
மொழி · Languageதமிழ் · Tamil
நீளம் · Duration10 நிமிடம் (10:22)
வெளியான நாள் · Published04.11.2026
வழங்குவது · Byசண்முகம் IAS அகாடமி, கோவை · மதுரை (2006 முதல்)

இந்த வகுப்பு பற்றி

10 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறுமி… தேவதாசி முறையையே ஒழிக்கக் காரணமான புரட்சிப் பெண்ணாக மாறியது எப்படி?

"தினம் ஒரு தலைவர்" வரிசையில் இன்று — மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் (1883 – 1962). திராவிட இயக்கத்தில் பெண் விடுதலையின் முன்னோடியான அவரது வாழ்க்கையை TNPSC தேர்வுக்கு ஏற்ற வகையில் காலவரிசைப்படி விளக்குகிறோம்.

1883 – திருவாரூரில் பிறப்பு; மூவலூரில் வளர்ப்பு

காங்கிரசிலிருந்து பெரியாரின் சுயமரியாதை இயக்கம் வரை (1925)

தேவதாசி முறைக்கு எதிரான போராட்டம் – டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியுடன்

1936 நாவல் – "தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்"

1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் – திருச்சி முதல் சென்னை வரை பேரணி, 6 வாரச் சிறை

1947 – சென்னை தேவதாசி (அர்ப்பணிப்புத் தடுப்பு) சட்டம்

1989 திருமண உதவித் திட்டம் & 2022 புதுமைப் பெண் (உயர்கல்வி உறுதித் திட்டம்)

TNPSC Group 1, Group 2, Group 4, TNUSRB SI மற்றும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் பயனுள்ள வீடியோ.

Faculty: A. NITHISH KUMAR

TNPSC பயிற்சி – கோவை

பார்த்த பிறகு பயிற்சி · Practise next

தொடர்புடைய வகுப்புகள் · தமிழ்நாடு – அலகு 8, 9

லாலா லஜபதி ராய் | தினம் ஒரு தலைவர் | NITHISH KUMAR9:21
லாலா லஜபதி ராய் | தினம் ஒரு தலைவர் | NITHISH KUMAR
03.11.2026 · 578 பார்வைகள்
சிறையிலிருந்தே காங்கிரஸ் தலைவரான தேசபந்து! சித்தரஞ்சன் தாஸ் | தினம் ஒரு தலைவர் | NITHISH KUMAR12:54
சிறையிலிருந்தே காங்கிரஸ் தலைவரான தேசபந்து! சித்தரஞ்சன் தாஸ் | தினம் ஒரு தலைவர் | NITHISH KUMAR
05.11.2026 · 541 பார்வைகள்
காமராஜரின் அரசியல் குரு யார் தெரியுமா? | தீரர் சத்தியமூர்த்தி | தினம் ஒரு தலைவர் | NITHISH KUMAR8:12
காமராஜரின் அரசியல் குரு யார் தெரியுமா? | தீரர் சத்தியமூர்த்தி | தினம் ஒரு தலைவர் | NITHISH KUMAR
02.11.2026 · 948 பார்வைகள்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் | விடுதலைக் கவிஞன் | தினம் ஒரு தலைவர் | NITHISH KUMAR22:38
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் | விடுதலைக் கவிஞன் | தினம் ஒரு தலைவர் | NITHISH KUMAR
01.11.2026 · 1,460 பார்வைகள்
ஜோதிராவ் & சாவித்ரிபாய் பூலே | தினம் ஒரு தலைவர் | NITHISH KUMAR13:46
ஜோதிராவ் & சாவித்ரிபாய் பூலே | தினம் ஒரு தலைவர் | NITHISH KUMAR
31.10.2026 · 564 பார்வைகள்
நேதாஜியின் தென்னகத் தளபதி! | பசும்பொன் முத்துராமலிங்கம் | தினம் ஒரு தலைவர் | NITHISH KUMAR13:32
நேதாஜியின் தென்னகத் தளபதி! | பசும்பொன் முத்துராமலிங்கம் | தினம் ஒரு தலைவர் | NITHISH KUMAR
30.10.2026 · 439 பார்வைகள்
தியாகி சுப்பிரமணிய சிவா | வ.உ.சி.யின் போர்த் தோழர் | தினம் ஒரு தலைவர் | Mr. NITHISH KUMAR10:54
தியாகி சுப்பிரமணிய சிவா | வ.உ.சி.யின் போர்த் தோழர் | தினம் ஒரு தலைவர் | Mr. NITHISH KUMAR
28.10.2026 · 740 பார்வைகள்
எம்டன் செண்பகராமன் | ஜெய் ஹிந்த் தந்த தமிழன் | தினம் ஒரு தலைவர் | NITHISH KUMAR A13:33
எம்டன் செண்பகராமன் | ஜெய் ஹிந்த் தந்த தமிழன் | தினம் ஒரு தலைவர் | NITHISH KUMAR A
27.10.2026 · 555 பார்வைகள்

தமிழ்நாடு – அலகு 8, 9 – அனைத்து வீடியோக்களும் → · எல்லாப் பாடங்களும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்த வீடியோ வகுப்பு எந்தப் பாடம், எந்தத் தேர்வுக்கு?
இது தமிழ்நாடு – அலகு 8, 9 (Tamil Nadu – Units 8 & 9) பாட வகுப்பு; TNPSC Group 1, 2, 2A, 4 தேர்வுகளுக்குப் பயன்படும். தமிழில், சண்முகம் IAS அகாடமி.

வீடியோவின் நீளம் என்ன, எப்போது வெளியானது?
10 நிமிடம் (10:22); YouTube-இல் 04.11.2026 அன்று வெளியானது. இதுவரை 459 பார்வைகள்.

இந்த வகுப்பு இலவசமா? பார்த்த பிறகு எங்கே பயிற்சி செய்வது?
ஆம், முழுவதும் இலவசம். பயிற்சிக்கு: TNPSC குறிப்புகள் (தலைவர்கள், இயக்கங்கள்) (https://www.shanmugamiasacademy.in/tnpsc-notes); தமிழ்நாடு வரலாறு quiz (https://www.shanmugamiasacademy.in/tnpsc-quiz/tamil-nadu-history); இலவச வகுப்புகள் (https://www.shanmugamiasacademy.in/free-classes).

நேரடி / ஆன்லைன் வகுப்பு

கோவை (காந்திபுரம்) – 99941 46662 · மதுரை (அண்ணா நகர்) – 73059 47122 · அழைப்புக் கோரிக்கை