Tamil Nadu Geography in Tamil | 150 தமிழ்நாடு புவியியல் வினாக்கள் | TNPSC Group 4 (10.10.2026)
| பாடம் · Subject | புவியியல் · Geography |
|---|---|
| தேர்வு · Exam | TNPSC Group 4/VAO |
| மொழி · Language | தமிழ் · Tamil |
| நீளம் · Duration | 55 நிமிடம் (55:28) |
| வெளியான நாள் · Published | 10.10.2026 |
| வழங்குவது · By | சண்முகம் IAS அகாடமி, கோவை · மதுரை (2006 முதல்) |
இந்த வகுப்பு பற்றி
TNPSC Group 4, Group 2, Group 2A, VAO தேர்வுகளுக்கு தயாராகும் அனைவருக்கும் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!
இந்த வீடியோவில் தமிழ்நாடு புவியியல் பகுதியிலிருந்து அடிக்கடி கேட்கப்படும் 150 முக்கிய வினா-விடைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் அமைவிடம் மற்றும் எல்லைகள்
மலைகள் மற்றும் சிகரங்கள் (மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலைகள்)
ஆறுகள், அணைகள் மற்றும் ஏரிகள்
மண் வகைகள் மற்றும் வேளாண்மை
காடுகள், வனவிலங்கு சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள்
கனிம வளங்கள் மற்றும் தொழிற்சாலைகள்
கடற்கரை, தீவுகள் மற்றும் முக்கிய இடங்கள்
TNPSC Group 4 | Group 2 / 2A | VAO | TNUSRB Police | TN Forest Guard | TRB மற்றும் அனைத்து தமிழ்நாடு அரசுப் போட்டித் தேர்வுகள்
வீடியோவை முழுமையாகப் பார்த்து, உங்கள் மதிப்பெண்ணை கமெண்டில் பதிவு செய்யுங்கள்!
தேர்வுக்குத் தயாராகும் உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்
பார்த்த பிறகு பயிற்சி · Practise next
புவியியல் quiz →சுற்றுச்சூழல் quiz →இலவச வகுப்புகள் →
தொடர்புடைய வகுப்புகள் · புவியியல்
14:57
1:09:43
29:03
49:52
46:50
44:41
26:39
3:53புவியியல் – அனைத்து வீடியோக்களும் → · எல்லாப் பாடங்களும்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்த வீடியோ வகுப்பு எந்தப் பாடம், எந்தத் தேர்வுக்கு?
இது புவியியல் (Geography) பாட வகுப்பு; TNPSC Group 4/VAO தேர்வுகளுக்குப் பயன்படும். தமிழில், சண்முகம் IAS அகாடமி.
வீடியோவின் நீளம் என்ன, எப்போது வெளியானது?
55 நிமிடம் (55:28); YouTube-இல் 10.10.2026 அன்று வெளியானது. இதுவரை 5,103 பார்வைகள்.
இந்த வகுப்பு இலவசமா? பார்த்த பிறகு எங்கே பயிற்சி செய்வது?
ஆம், முழுவதும் இலவசம். பயிற்சிக்கு: புவியியல் quiz (https://www.shanmugamiasacademy.in/tnpsc-quiz/geography); சுற்றுச்சூழல் quiz (https://www.shanmugamiasacademy.in/tnpsc-quiz/environment); இலவச வகுப்புகள் (https://www.shanmugamiasacademy.in/free-classes).
கோவை (காந்திபுரம்) – 99941 46662 · மதுரை (அண்ணா நகர்) – 73059 47122 · அழைப்புக் கோரிக்கை
