நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா)

← திரும்பச் செல்ல

நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  

“தென்னிந்தியாவின் இசைக்குயில்” எனப் போற்றப்பட்டு ஜூலை 2026-இல் மறைந்த பின்னணிப் பாடகி?

Correct Answer: B [எஸ். ஜானகி]

விளக்கம்:

11.07.2026, மைசூரு, 88 வயது.

2.  

எஸ். ஜானகி பாடிய பாடல்களின் எண்ணிக்கை (தோராயம்)?

Correct Answer: A [48,000-க்கு மேல்]

விளக்கம்:

48,000-க்கும் மேற்பட்ட பாடல்கள்; 4 தேசிய விருதுகள்.

3.  

எஸ். ஜானகி பெற்ற தேசிய விருதுகள்?

Correct Answer: C [4]

விளக்கம்:

நான்கு தேசிய விருதுகள்.

4.  

எழுத்தாளர் பூமணிக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நாவல் எது?

Correct Answer: A [அஞ்ஞாடி]

விளக்கம்:

அஞ்ஞாடி – 2014 விருது; “வெக்கை” – “அசுரன்” திரைப்படமானது.

5.  

“அசுரன்” திரைப்படம் எந்த நாவலை அடிப்படையாகக் கொண்டது?

Correct Answer: D [பூமணியின் “வெக்கை”]

விளக்கம்:

இயக்குநர் வெற்றிமாறன்.

➤ முழு நூல் – 385 செய்திகள், 1,195 வினாக்கள், 39 Mains கட்டுரைகள்: நடப்பு நிகழ்வுகள் மே–அக்டோபர் 2026 (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-current-affairs-may-october-2026-tamil

மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா) › நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – முக்கிய தினங்கள் (2 வினா)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0