நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா)

← திரும்பச் செல்ல

நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா) – 3 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  

21.08.2026 அன்று சென்னையில் தனது 94-வது வயதில் காலமான மூத்த நடிகை?

Correct Answer: B [சௌகார் ஜானகி]

விளக்கம்:

சௌகார் ஜானகி (சங்கரமஞ்சி ஜானகி); எஸ். ஜானகி – பின்னணிப் பாடகி (மறைவு 11.07.2026).

2.  

சௌகார் ஜானகி நடித்த திரைப்படங்கள் சுமார்?

Correct Answer: B [400]

விளக்கம்:

சுமார் 400 படங்கள்; 1950 முதல் திரைப்பயணம்; பத்மஸ்ரீ.

3.  

சௌகார் ஜானகி பெற்ற ஒன்றிய அரசின் குடிமை விருது?

Correct Answer: D [பத்மஸ்ரீ]

விளக்கம்:

பத்மஸ்ரீ; மேலும் ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர், நந்தி, கலைமாமணி விருதுகள்.

➤ முழு நூல் – 385 செய்திகள், 1,195 வினாக்கள், 39 Mains கட்டுரைகள்: நடப்பு நிகழ்வுகள் மே–அக்டோபர் 2026 (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-current-affairs-may-october-2026-tamil

மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா) › நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – முக்கிய தினங்கள் (2 வினா)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0