குரூப் 2/2A Mains M01-த அத்.9: தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் (26 வினா)
← திரும்பச் செல்ல
1922.
₹299 →
குரூப் 2/2A Mains M01-த அத்.9: தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் (26 வினா) – 26 வினாக்கள், பாடம்: இந்திய தேசிய இயக்கம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
Correct Answer: B [16.10.1906]
விளக்கம்:
வ.உ.சி.யின் சுதேசி கப்பல் நிறுவனம் 16.10.1906 அன்று தூத்துக்குடியில் பதிவு செய்யப்பட்டது.
2.
Correct Answer: A [எஸ்.எஸ். காலியா, எஸ்.எஸ். லாவோ]
விளக்கம்:
சுதேசி கப்பல் நிறுவனம் 1907-இல் எஸ்.எஸ். காலியா, எஸ்.எஸ். லாவோ என்ற இரண்டு கப்பல்களை வாங்கியது.
3.
Correct Answer: D [வ.உ. சிதம்பரனார்]
விளக்கம்:
சிறையில் செக்கு இழுத்தார்.
4.
Correct Answer: C [எட்டயபுரம்]
விளக்கம்:
சுப்பிரமணிய பாரதியார் 11.12.1882 அன்று எட்டயபுரத்தில் (இன்றைய தூத்துக்குடி மாவட்டம்) பிறந்தார்.
5.
Correct Answer: A [சகோதரி நிவேதிதா]
விளக்கம்:
பாரதியார் சகோதரி நிவேதிதாவைத் தம் குருவாக ஏற்றார்.
6.
Correct Answer: B [சுப்பிரமணிய சிவா]
விளக்கம்:
1913.
7.
Correct Answer: C [வ.வே.சு. ஐயர்]
விளக்கம்:
வ.வே.சு. ஐயர் எழுதிய "குளத்தங்கரை அரசமரம்" நவீனத் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
8.
Correct Answer: A [13.03.1908]
விளக்கம்:
12.03.1908 அன்று வ.உ.சி., சிவா கைதானதை எதிர்த்து மறுநாள் 13.03.1908 அன்று திருநெல்வேலி, தூத்துக்குடியில் எழுச்சி நடந்தது.
9.
Correct Answer: D [1911 தில்லி தர்பார்]
விளக்கம்:
12.12.1911.
10.
Correct Answer: B [1, 2 மட்டும்]
விளக்கம்:
வ.உ.சி. கோரல் ஆலை வேலைநிறுத்தத்தை வழிநடத்தி, சூரத்தில் திலகர் அணியை ஆதரித்தார்; அவர் 1912-இல் விடுதலையாகி 1936-இல் மறைந்தார், தூக்கிலிடப்படவில்லை.
11.
Correct Answer: D [1, 2, 3]
விளக்கம்:
பாரதி "இந்தியா" இதழை நடத்தினார், 1908–1918 புதுச்சேரியில் வாழ்ந்தார், 1949-இல் அவர் படைப்புகள் நாட்டுடைமையாயின – மூன்றும் சரி.
12.
Correct Answer: A [1, 2 மட்டும்]
விளக்கம்:
வ.வே.சு. ஐயர் இலண்டன் இந்தியா ஹவுஸில் சாவர்க்கருடன் செயல்பட்டு, புதுச்சேரியில் துப்பாக்கிப் பயிற்சி அளித்தார்; கப்பல் நிறுவனம் வ.உ.சி.யுடையது.
13.
Correct Answer: D [A-4, B-1, C-2, D-3]
விளக்கம்:
வ.உ.சி. – ஓட்டப்பிடாரம், சுப்பிரமணிய சிவா – வத்தலகுண்டு, வாஞ்சிநாதன் – செங்கோட்டை, பாரதியார் – எட்டயபுரம்.
14.
Correct Answer: A [A-2, B-4, C-1, D-3]
விளக்கம்:
இந்தியா – பாரதியார், ஞானபானு – சுப்பிரமணிய சிவா, சுதேசமித்திரன் – ஜி. சுப்பிரமணிய ஐயர், கிரசன்ட் – கஜுலு லட்சுமிநரசு செட்டி.
15.
Correct Answer: C [2, 3, 1, 4]
விளக்கம்:
1906, 1908, 1911, 1921.
16.
Correct Answer: A [4, 3, 2, 1]
விளக்கம்:
1911, 1922, 1936, 1949.
17.
Correct Answer: A [A, R இரண்டும் சரி; R, A-க்குச் சரியான விளக்கம்]
விளக்கம்:
A, R இரண்டும் சரி; ஆங்கிலேய நிறுவனத்தின் கட்டணக் குறைப்பு, அரசின் நெருக்கடி, வ.உ.சி. சிறைவாசம் ஆகியவற்றால் நிறுவனம் நலிந்தது – R விளக்குகிறது.
18.
Correct Answer: C [A சரி; R தவறு]
விளக்கம்:
புதுச்சேரி பிரெஞ்சுப் பகுதி; அதனால்தான் அடைக்கலம்.
19.
Correct Answer: A [A, R இரண்டும் சரி; R, A-க்குச் சரியான விளக்கம்]
விளக்கம்:
A, R இரண்டும் சரி; வ.உ.சி.யும் சிவாவும் கோரல் ஆலை வேலைநிறுத்தத்தை வழிநடத்தியதால் தேசியப் போராட்டமும் தொழிலாளர் உரிமையும் இணைந்தன.
20.
Correct Answer: C [தருமபுரி]
விளக்கம்:
சுப்பிரமணிய சிவா பாரத ஆசிரமம் அமைத்த பாப்பாரப்பட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ளது; அங்கு அவருக்கு மணிமண்டபம் உள்ளது.
21.
Correct Answer: B [தூத்துக்குடித் துறைமுகம்]
விளக்கம்:
கப்பலோட்டிய தமிழன் நினைவாகத் தூத்துக்குடித் துறைமுகம் "வ.உ. சிதம்பரனார் துறைமுகம்" என அழைக்கப்படுகிறது.
22.
Correct Answer: A [கோயம்புத்தூர் மத்தியச் சிறை]
விளக்கம்:
கண்ணனூர் சிறையிலும் இருந்தார்.
23.
Correct Answer: D [தென்காசி]
விளக்கம்:
செங்கோட்டை.
24.
Correct Answer: A [தாதாபாய் நௌரோஜி]
விளக்கம்:
மாநாட்டுத் தலைவர்.
25.
Correct Answer: B [ஆங்கிலேய இந்தியக் கப்பல் நிறுவனம் (BISN)]
விளக்கம்:
தூத்துக்குடி – கொழும்பு வழி.
26.
Correct Answer: B [வ.வே.சு. ஐயர்]
விளக்கம்:
1922.
➤ முழு நூல் – விரிவான பாடம், மாதிரி விடைகள், எல்லா வினாக்களும்: M01-த நவீன வரலாறு (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-group-2-mains-modern-history-tamil
📘 இந்திய தேசிய இயக்கம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 606 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 142 அட்டவணைகள் & குறிப்புகள் · 8 அலகுகள் (23 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› குரூப் 2/2A Mains M01-த அத்.14: “சமூக நீதி” கொள்கையின்… (25 வினா)
› குரூப் 2/2A Mains M01-த அத்.13: விடுதலைப் போராட்டத்திலும்… (25 வினா)
› குரூப் 2/2A Mains M01-த அத்.12: விடுதலைப் போராட்ட வகைகள் (26 வினா)
› குரூப் 2/2A Mains M01-த அத்.11: விடுதலைப் போராட்டத்தில்… (25 வினா)
› குரூப் 2/2A Mains M01-த அத்.10: தன்னாட்சி இயக்கம் முதல்… (25 வினா)
› குரூப் 2/2A Mains M01-த அத்.8: தமிழ்நாட்டில் தேசிய… (26 வினா)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
▶ புதிய வீடியோ · NEW VIDEO
Indian Polity in Tamil | 100 அரசியலமைப்பு வினா விடை | TNPSC Group 4 Preparation 2026
TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
