குரூப் 2/2A Mains M01-த அத்.10: தன்னாட்சி இயக்கம் முதல்… (25 வினா)
← திரும்பச் செல்ல
1948–1950.
₹299 →
குரூப் 2/2A Mains M01-த அத்.10: தன்னாட்சி இயக்கம் முதல்… (25 வினா) – 24 வினாக்கள், பாடம்: இந்திய தேசிய இயக்கம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
Correct Answer: B [சென்னை]
விளக்கம்:
செப்டம்பர் 1916, அடையாறு.
2.
Correct Answer: A [உதகமண்டலம்]
விளக்கம்:
அருண்டேல், வாடியாவுடன்.
3.
Correct Answer: D [சி. விஜயராகவாச்சாரியார்]
விளக்கம்:
ஒத்துழையாமைத் தீர்மானத்தை உறுதிப்படுத்திய டிசம்பர் 1920 நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டுக்குச் சேலத்தைச் சேர்ந்த சி. விஜயராகவாச்சாரியார் தலைமை தாங்கினார்.
4.
Correct Answer: B [மதுரை]
விளக்கம்:
செப்டம்பர் 1921.
5.
Correct Answer: D [30.04.1930]
விளக்கம்:
13.04.1930 திருச்சியிலிருந்து புறப்பட்ட தொண்டர்கள் 30.04.1930 அன்று வேதாரண்யத்தில் உப்பு காய்ச்சிச் சட்டத்தை மீறினர்.
6.
Correct Answer: A [நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை]
விளக்கம்:
உப்புச் சத்தியாகிரக யாத்திரைப் பாடலான "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இயற்றியது.
7.
Correct Answer: A [11.01.1932]
விளக்கம்:
திருப்பூர்.
8.
Correct Answer: C [இராஜாஜி]
விளக்கம்:
14.07.1937.
9.
Correct Answer: A [1, 2 மட்டும்]
விளக்கம்:
திலகரின் கழகம் ஏப்ரல் 1916, பெசன்டின் கழகம் செப்டம்பர் 1916; "நியூ இந்தியா" பெசன்டின் இதழ்; நீதிக்கட்சி இவ்வியக்கத்தை எதிர்த்தது.
10.
Correct Answer: D [1, 2, 3]
விளக்கம்:
ஈ.வெ.ரா.வின் கள்ளுக்கடை மறியல், 1920 தேர்தல் புறக்கணிப்பு, வேல்ஸ் இளவரசர் வருகைப் புறக்கணிப்பு – மூன்றும் தமிழ்நாட்டில் நடந்தவை.
11.
Correct Answer: C [2, 3 மட்டும்]
விளக்கம்:
காமராஜர் அமராவதி சிறையில் வைக்கப்பட்டார், சூலூர் விமானத் தளம் தீவைக்கப்பட்டது; இராஜாஜி இவ்வியக்கத்தை ஏற்காமல் காங்கிரஸிலிருந்து விலகினார்.
12.
Correct Answer: A [A-4, B-1, C-2, D-3]
விளக்கம்:
மதுரை – காந்தியின் உடை மாற்றம், வேதாரண்யம் – உப்புச் சட்ட மீறல், திருப்பூர் – கொடி காத்த குமரன், உதகமண்டலம் – பெசன்ட் சிறைவைப்பு.
13.
Correct Answer: D [A-3, B-1, C-2, D-4]
விளக்கம்:
வேதரத்தினம் பிள்ளை – வேதாரண்யம் ஒருங்கிணைப்பு, லட்சுமி சேகல் – ஜான்சி இராணி படைப்பிரிவு, வினோபா பாவே – முதல் தனிநபர் சத்தியாகிரகி, இராஜாஜி – C.R. திட்டம்.
14.
Correct Answer: B [3, 2, 1, 4]
விளக்கம்:
1917, 1922, 1930, 1937.
15.
Correct Answer: C [3, 2, 1, 4]
விளக்கம்:
1919, 1931, 1932, 1942.
16.
Correct Answer: A [A, R இரண்டும் சரி; R, A-க்குச் சரியான விளக்கம்]
விளக்கம்:
A, R இரண்டும் சரி; இந்தியரைக் கலந்தாலோசிக்காமல் இந்தியா போரில் ஈடுபடுத்தப்பட்டதை எதிர்த்தே காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939-இல் விலகின.
17.
Correct Answer: C [A சரி; R தவறு]
விளக்கம்:
நிறுத்தக் காரணம் சௌரி சௌரா; காந்தி – இர்வின் 1931-இல்.
18.
Correct Answer: A [A, R இரண்டும் சரி; R, A-க்குச் சரியான விளக்கம்]
விளக்கம்:
புறக்கணிப்பு நீதிக்கட்சிக்குச் சாதகமானது.
19.
Correct Answer: C [திருச்சிராப்பள்ளி]
விளக்கம்:
13.04.1930.
20.
Correct Answer: B [சூலூர்]
விளக்கம்:
கோயம்புத்தூர்.
21.
Correct Answer: A [எஸ். சத்தியமூர்த்தி]
விளக்கம்:
28.03.1943.
22.
Correct Answer: A [தேவகோட்டை, திருவாடானை]
விளக்கம்:
1942 இயக்கத்தின்போது இராமநாதபுரம் பகுதியின் தேவகோட்டை, திருவாடானையில் நீதிமன்றம், காவல் நிலையம் தாக்கப்பட்டன.
23.
Correct Answer: C [லட்சுமி சேகல்]
விளக்கம்:
சென்னையைச் சேர்ந்த கேப்டன் லட்சுமி (சுவாமிநாதன்) சேகல் INA-இன் ஜான்சி இராணி படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கினார்.
24.
Correct Answer: D [இராஜாஜி]
விளக்கம்:
1948–1950.
➤ முழு நூல் – விரிவான பாடம், மாதிரி விடைகள், எல்லா வினாக்களும்: M01-த நவீன வரலாறு (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-group-2-mains-modern-history-tamil
📘 இந்திய தேசிய இயக்கம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 606 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 142 அட்டவணைகள் & குறிப்புகள் · 8 அலகுகள் (23 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› குரூப் 2/2A Mains M01-த அத்.14: “சமூக நீதி” கொள்கையின்… (25 வினா)
› குரூப் 2/2A Mains M01-த அத்.13: விடுதலைப் போராட்டத்திலும்… (25 வினா)
› குரூப் 2/2A Mains M01-த அத்.12: விடுதலைப் போராட்ட வகைகள் (26 வினா)
› குரூப் 2/2A Mains M01-த அத்.11: விடுதலைப் போராட்டத்தில்… (25 வினா)
› குரூப் 2/2A Mains M01-த அத்.9: தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் (26 வினா)
› குரூப் 2/2A Mains M01-த அத்.8: தமிழ்நாட்டில் தேசிய… (26 வினா)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
▶ புதிய வீடியோ · NEW VIDEO
Indian Polity in Tamil | 100 அரசியலமைப்பு வினா விடை | TNPSC Group 4 Preparation 2026
TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
