Study Materials (PDF)

M07-த · இந்தியப் பொருளாதாரம் – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)
15 அத்தியாயங்கள் · 382 சுயமதிப்பீட்டு வினாக்கள் · 30 விரிந்துரைப் பயிற்சி வினாக்கள் · 22 அகாடமி மாதிரி விடைகள்
- M07-த · இந்தியப் பொருளாதாரம் – தமிழ்நாட்டைச் சிறப்பாகக் குறிப்பிட்டு – சண்முகம் ஐஏஎஸ் அகாடமியின் TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வுத் தொடர் (தமிழ் வழி, 2026 பதிப்பு). குரூப் 2 முதன்மைத் தேர்வு தாள் II (குறியீடு 469) அலகு VII முழுமையாக; குரூப் 2A முதன்மைத் தேர்வு தாள் II பகுதி A (குறியீடு 583, கொள்குறி வகை) அலகு IV-க்கும் பொருந்தும். உள்ளே: 15 அத்தியாயங்கள்; ஒவ்வோர் அத்தியாயத்திலும் அதிகாரப்பூர்வப் பாடத்திட்ட வரிகள், தமிழ்நாடு சிறப்புப் பார்வை, அட்டவணைகள், ஓட்டப்படங்கள், நினைவுக் குறிப்புகள், ஒரு நிமிட மீள்பார்வை; 30 விரிந்துரைப் பயிற்சி வினாக்கள், 22 அகாடமி மாதிரி விடைகள்; 382 சுயமதிப்பீட்டுக் கொள்குறி வினாக்கள் விளக்கத்துடன் (குரூப் 2A கொள்குறித் தேர்வுப் பயிற்சிக்கும்). முந்தைய முதன்மைத் தேர்வு வினாக்கள் அந்தந்தத் தலைப்புடன். இருநிலை நிபுணர் சரிபார்ப்பு. பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்; உங்கள் பெயருடன் உரிமம் பெற்ற PDF.
- Chapters:
- 1. இந்தியப் பொருளாதாரத்தின் தன்மை – ஒரு மதிப்பீடு, கட்டமைப்பு
- 2. புதிய பொருளாதாரக் கொள்கை 1991 – காரணங்கள், கூறுகள், 1991-க்குப் பிந்தைய இந்தியப் பொருளாதாரம்
- 3. அரசின் வருவாய் ஆதாரங்களும் செலவுகளும் – வருவாய், மூலதன இனங்கள்
- 4. இந்திய ரிசர்வ் வங்கி – பணிகளும் பணக் கொள்கையின் கூறுகளும்
- 5. நிதிக் கொள்கை, நிதிச் சீர்திருத்தங்கள், FRBM சட்டம்
- 6. நிதி ஆணையம் – ஒன்றிய – மாநில வருவாய்ப் பகிர்வும் அண்மைப் பரிந்துரைகளும்
- 7. தமிழ்நாட்டுப் பொருளாதாரம் – தன்மை, மாநில வருமானம், துறைவாரி வளர்ச்சி
- 8. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை, ஆற்றல் துறை நிதிக் கொள்கை
- 9. நிலச் சீர்திருத்தங்களும் ஊரகக் கடனும்
- 10. நவீன வேளாண்மை, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், வேளாண் சந்தைப்படுத்தல், e-NAM
- 11. வேளாண் விலைக் கொள்கை, சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரைகள், மானியங்கள், வணிகமயமாக்கம்
- 12. ஊரக வளர்ச்சித் திட்டங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக வேலை உறுதித் திட்டம்
- 13. தொழிலாளர் – வேலைவாய்ப்பு, வேலையின்மை வகைகள், துறைவாரிப் பரவல், தொழிலாளர் நலம், ILO வேலைவாய்ப்பு அறிக்கை
- 14. வறுமை, ஏற்றத்தாழ்வு மதிப்பீடுகள், மனித மேம்பாட்டுக் குறியீடுகள் (HDI, GDI, GEM, மகிழ்ச்சிக் குறியீடு)
- 15. அயல் வாணிபம் – அமைப்பு, திசை, அந்நிய நேரடி முதலீடு, வாணிபச் சமநிலை, செலுத்துநிலை, வெளிநாட்டுக் கடன்
📖 உள்ளே பாருங்கள் · Look Inside (22 pages) இலவச மாதிரி PDF
🔒 Secure payment by Razorpay – UPI, GPay, PhonePe, cards & net banking. The download link appears immediately after payment. Please keep your Payment ID.
📄 Each PDF is licensed to the buyer – your name (in English), part of your mobile number and order number are printed on every page. Please do not share it.
By paying you agree to our Terms and Refund policy.
📝 இந்த நூலின் இலவசப் பயிற்சி வினாக்கள் (விடை + ஒரு வரி விளக்கம்)
- குரூப் 2/2A Mains M03-த அத்.14: வன்முறையும் சமூகமும் (25 வினா)
- குரூப் 2/2A Mains M03-த அத்.13: நகரமயமாதல், நவீனமயமாதல்,… (26 வினா)
- குரூப் 2/2A Mains M03-த அத்.12: வறுமையும் வேலையின்மையும் (26 வினா)
- குரூப் 2/2A Mains M03-த அத்.11: விளிம்புநிலைக் குழுக்கள் (26 வினா)
- குரூப் 2/2A Mains M03-த அத்.10: விளிம்புநிலைக் குழுக்களின்… (25 வினா)
- குரூப் 2/2A Mains M03-த அத்.9: பெண்கள் அதிகாரம் (26 வினா)
- குரூப் 2/2A Mains M03-த அத்.8: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் (26 வினா)
- குரூப் 2/2A Mains M03-த அத்.7: குழந்தைத் தொழிலாளர்,… (27 வினா)
- குரூப் 2/2A Mains M03-த அத்.6: கல்வி (27 வினா)
- குரூப் 2/2A Mains M03-த அத்.5: இந்தியாவின் சுகாதாரக்… (28 வினா)
📰 இந்தப் பாடம் தொடர்பான நடப்பு நிகழ்வுகள்
- ராபி 2026-27: ₹62,370 கோடி NBS உர மானியம் – அமைச்சரவை ஒப்புதல்
- லித்தியம்-அயன் மின்கலக் கழிவு (black mass) ஏற்றுமதிக்குத் தடை
- மூடிஸ்: 2026-27 இந்திய GDP வளர்ச்சிக் கணிப்பு 6.5%-லிருந்து 7%
- ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் 2031 மார்ச் வரை நீட்டிப்பு
- வாகன உரிமை எளிமைக் குறியீடு 2026: ஆந்திரம் முதலிடம், தமிழ்நாடு 3-வது
← All books & study materials · Already paid? Get my purchase
📖 உள்ளே பாருங்கள் Look Inside · 22 மாதிரிப் பக்கங்கள்






















பிடித்திருக்கிறதா? முழுப் புத்தகமும் ₹249 மட்டும் · இப்போதே வாங்கு
🎁 இலவச மாதிரி PDF
இந்த நூலின் தேர்ந்தெடுத்த பக்கங்களை PDF-ஆகப் பதிவிறக்கி, உங்கள் கைபேசியில் நிதானமாகப் படித்துப் பாருங்கள். பிடித்தால் வாங்குங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பணம் செலுத்திய பிறகு PDF எப்படிக் கிடைக்கும்?
பணம் செலுத்தியவுடன் திரையில் "Download PDF" பொத்தான் வரும். அதை அழுத்தினால் உடனே பதிவிறக்கமாகும். அதே இணைப்பில் 10 முறை வரை மீண்டும் பதிவிறக்கலாம்.
கைபேசியில் படிக்கலாமா?
ஆம். எந்தக் கைபேசி, கணினி, டேப்லெட்டிலும் படிக்கலாம். சொந்தப் படிப்புக்காக அச்சிட்டுக்கொள்ளவும் செய்யலாம்.
பதிவிறக்க இணைப்பை இழந்துவிட்டால்?
Get my purchase பக்கத்தில் கைபேசி எண்ணையும் Payment ID-யையும் இட்டு மீண்டும் பெறலாம், அல்லது 99941 46662-க்கு WhatsApp செய்யுங்கள்.
பணம் திரும்பக் கிடைக்குமா?
இது மின்னூல் என்பதால் பதிவிறக்கிய பின் பணம் திரும்பத் தரப்படாது. பணம் பிடிக்கப்பட்டும் நூல் கிடைக்காவிட்டால் முழுத் தொகையும் திருப்பித் தரப்படும். Refund policy
PDF-இல் என் பெயர் ஏன் உள்ளது?
ஒவ்வொரு நகலும் வாங்கியவருக்கு மட்டும் உரிமம் பெற்றது. அதனால் பெயர் (ஆங்கிலத்தில்), கைபேசி எண்ணின் ஒரு பகுதி, ஆர்டர் எண் பக்கங்களில் அச்சிடப்படும். தயவுசெய்து பகிர வேண்டாம்.

