TNPSC குரூப் 4 பொதுத் தமிழ் – முழுமையான தேர்வுக் களஞ்சியம் 2026

📄 PDF book · உடனடிப் பதிவிறக்கம்
குரூப் 4 பகுதி இ (தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு) முழுப் பாடத்திட்டம் – 74 இயல்கள், 4,362 பயிற்சி வினாக்கள் விடைகளுடன், 3 பின்னிணைப்புகள்.
- TNPSC குரூப் 4 – பொதுத் தமிழ் முழுமையான தேர்வுக் களஞ்சியம் – சண்முகம் ஐஏஎஸ் அகாடமி (2026 பதிப்பு, 925 பக்கங்கள்). குரூப் 4 தேர்வின் பகுதி இ – தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (பத்தாம் வகுப்புத் தரம், 100 வினாக்கள்) புதிய பாடத்திட்டத்தின் 7 அலகுகளும் அதே வரிசையில்: இலக்கணம் (25), சொல்லகராதி (15), எழுதும் திறன் (15), கலைச்சொற்கள் (10), வாசித்தல் – புரிந்துகொள்ளும் திறன் (15), எளிய மொழிபெயர்ப்பு (5), இலக்கியம் – தமிழ் அறிஞர்கள் – தமிழ்த்தொண்டு (15). உள்ளே: 74 இயல்கள் + 3 பின்னிணைப்புகள்; விதிகள், ஏராளமான எடுத்துக்காட்டுகள், அட்டவணைகள், நினைவுப் பெட்டிகள், தேர்வுக் குறிப்புகள்; திருக்குறள் பாடத்திட்ட 20 அதிகாரங்கள் (200 குறள்கள் பொருளுடன்); அறநூல்கள், ஔவையார் பாடல்கள், தமிழ் அறிஞர்கள் ஒப்பீட்டு அட்டவணைகள்; 4,362 தேர்வு வடிவப் பயிற்சி வினாக்கள் – ஒவ்வோர் இயலின் வினாக்களுக்குக் கீழேயே விடைகள்; பாடத்திட்டம்–இயல் வரைபடம்; பின்னிணைப்புகள்: அயற்சொல் – தமிழ்ச்சொல் அகரமுதலி, மயங்கொலிச் சொல் இணைகள், அன்றாட ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள். முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட 3,867 பொதுத் தமிழ் வினாக்களில் 3,866-க்குத் தேவையான செய்தி பாடப்பகுதியிலேயே உள்ளது. பலமுறை தனித்தனிச் சரிபார்ப்பு. பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்; உங்கள் பெயருடன் உரிமம் பெற்ற PDF.
- Chapters:
- அலகு I – இலக்கணம் (இயல் 1–15)
- அலகு II – சொல்லகராதி (இயல் 16–29)
- அலகு III – எழுதும் திறன் (இயல் 30–38)
- அலகு IV – கலைச்சொற்கள் (இயல் 39–51)
- அலகு V – வாசித்தல் – புரிந்துகொள்ளும் திறன் (இயல் 52–57)
- அலகு VI – எளிய மொழிபெயர்ப்பு (இயல் 58–61)
- அலகு VII – இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் (இயல் 62–74)
- பின்னிணைப்புகள் (இயல் 75–77) – அயற்சொல் அகரமுதலி, மயங்கொலிச் சொல் இணைகள், ஆங்கிலம் → தமிழ்ச் சொற்கள்
📖 உள்ளே பாருங்கள் · Look Inside (17 pages) இலவச மாதிரி PDF
🔒 Secure payment by Razorpay – UPI, GPay, PhonePe, cards & net banking. The download link appears immediately after payment. Please keep your Payment ID.
📄 Each PDF is licensed to the buyer – your name (in English), part of your mobile number and order number are printed on every page. Please do not share it.
By paying you agree to our Terms and Refund policy.
TNPSC Group 4 Books → · ← All books & study materials · Already paid? Get my purchase
📖 உள்ளே பாருங்கள் Look Inside · 17 மாதிரிப் பக்கங்கள்

















பிடித்திருக்கிறதா? முழுப் புத்தகமும் ₹249 மட்டும் · இப்போதே வாங்கு
🎁 இலவச மாதிரி PDF
இந்த நூலின் தேர்ந்தெடுத்த பக்கங்களை PDF-ஆகப் பதிவிறக்கி, உங்கள் கைபேசியில் நிதானமாகப் படித்துப் பாருங்கள். பிடித்தால் வாங்குங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பணம் செலுத்திய பிறகு PDF எப்படிக் கிடைக்கும்?
பணம் செலுத்தியவுடன் திரையில் "Download PDF" பொத்தான் வரும். அதை அழுத்தினால் உடனே பதிவிறக்கமாகும். அதே இணைப்பில் 10 முறை வரை மீண்டும் பதிவிறக்கலாம்.
கைபேசியில் படிக்கலாமா?
ஆம். எந்தக் கைபேசி, கணினி, டேப்லெட்டிலும் படிக்கலாம். சொந்தப் படிப்புக்காக அச்சிட்டுக்கொள்ளவும் செய்யலாம்.
பதிவிறக்க இணைப்பை இழந்துவிட்டால்?
Get my purchase பக்கத்தில் கைபேசி எண்ணையும் Payment ID-யையும் இட்டு மீண்டும் பெறலாம், அல்லது 99941 46662-க்கு WhatsApp செய்யுங்கள்.
பணம் திரும்பக் கிடைக்குமா?
இது மின்னூல் என்பதால் பதிவிறக்கிய பின் பணம் திரும்பத் தரப்படாது. பணம் பிடிக்கப்பட்டும் நூல் கிடைக்காவிட்டால் முழுத் தொகையும் திருப்பித் தரப்படும். Refund policy
PDF-இல் என் பெயர் ஏன் உள்ளது?
ஒவ்வொரு நகலும் வாங்கியவருக்கு மட்டும் உரிமம் பெற்றது. அதனால் பெயர் (ஆங்கிலத்தில்), கைபேசி எண்ணின் ஒரு பகுதி, ஆர்டர் எண் பக்கங்களில் அச்சிடப்படும். தயவுசெய்து பகிர வேண்டாம்.

