TNPSC Group 4 Books in Tamil 2026 – குரூப் 4 புத்தகங்கள்

TNPSC Group 4 (CCSE-IV) தேர்வுக்கான புத்தகங்கள் – தமிழில். பாடத்திட்டத்தின் ஒவ்வொரு அலகுக்கும் முழுமையான பாடநூல், பொதுத் தமிழ் முழுமையான கையேடு, திறனறிவு, பாடவாரியான முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020–2026), ஆறு மாத நடப்பு நிகழ்வுகள் – அனைத்தும் சண்முகம் IAS அகாடமி (கோவை) தயாரித்தவை. குரூப் 2 / 2A (01-11-2026) தேர்வில் 200-இல் 186 வினாக்கள் நம் நூல்களிலிருந்து.

TNPSC Group 4 Books (21)

TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)

TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)

4864 pages · தமிழ்
₹1599₹4491
View & Buy
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)

பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)

579 pages · தமிழ்
₹199₹399
📖 Look Inside & Buy
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)

பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)

1062 pages
₹199₹399
📖 Look Inside & Buy
TNPSC பொது அறிவு அலகு I — பொது அறிவியல் (General Science) – முழுமையான பாடநூல்

TNPSC பொது அறிவு அலகு I — பொது அறிவியல் (General Science) – முழுமையான பாடநூல்

204 pages · தமிழ்
₹149₹299
📖 Look Inside & Buy
TNPSC பொது அறிவு அலகு II — இந்தியாவின் புவியியல் (Geography of India) – முழுமையான பாடநூல்

TNPSC பொது அறிவு அலகு II — இந்தியாவின் புவியியல் (Geography of India) – முழுமையான பாடநூல்

650 pages · தமிழ்
₹299₹599
📖 Look Inside & Buy
TNPSC பொது அறிவு அலகு III — இந்தியாவின் வரலாறு, பண்பாடு & இந்திய தேசிய இயக்கம் – முழுமையான பாடநூல்

TNPSC பொது அறிவு அலகு III — இந்தியாவின் வரலாறு, பண்பாடு & இந்திய தேசிய இயக்கம் – முழுமையான பாடநூல்

501 pages · தமிழ்
₹249₹499
📖 Look Inside & Buy
TNPSC பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் (Indian Polity) – முழுமையான பாடநூல்

TNPSC பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் (Indian Polity) – முழுமையான பாடநூல்

474 pages · தமிழ்
₹249₹499
📖 Look Inside & Buy
TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 1) — இந்தியப் பொருளாதாரம் (Indian Economy) – முழுமையான பாடநூல்

TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 1) — இந்தியப் பொருளாதாரம் (Indian Economy) – முழுமையான பாடநூல்

656 pages · தமிழ்
₹299₹599
📖 Look Inside & Buy
TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 2) — தமிழகப் பொருளாதாரம் (Tamil Nadu Economy) – முழுமையான பாடநூல்

TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 2) — தமிழகப் பொருளாதாரம் (Tamil Nadu Economy) – முழுமையான பாடநூல்

889 pages · தமிழ்
₹299₹599
📖 Look Inside & Buy
TNPSC பொது அறிவு அலகு VI — தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு & சமூக–அரசியல் இயக்கங்கள் (முழுமையான பாடநூல்)

TNPSC பொது அறிவு அலகு VI — தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு & சமூக–அரசியல் இயக்கங்கள் (முழுமையான பாடநூல்)

571 pages · தமிழ்
₹299₹599
📖 Look Inside & Buy
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்

TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்

336 pages · தமிழ்
₹199₹399
📖 Look Inside & Buy
பொது அறிவியல் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)

பொது அறிவியல் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)

314 pages · தமிழ் + English
₹149₹299
📖 Look Inside & Buy
இந்தியப் புவியியல் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)

இந்தியப் புவியியல் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)

216 pages · தமிழ் + English
₹149₹299
📖 Look Inside & Buy
இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)

இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)

310 pages · தமிழ் + English
₹149₹299
📖 Look Inside & Buy
இந்திய தேசிய இயக்கம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)

இந்திய தேசிய இயக்கம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)

434 pages · தமிழ் + English
₹149₹299
📖 Look Inside & Buy
இந்திய ஆட்சியியல் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)

இந்திய ஆட்சியியல் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)

605 pages · தமிழ் + English
₹149₹299
📖 Look Inside & Buy
இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)

இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)

256 pages · தமிழ் + English
₹149₹299
📖 Look Inside & Buy
தமிழ்ச் சமூகம் & திருக்குறள் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)

தமிழ்ச் சமூகம் & திருக்குறள் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)

468 pages · தமிழ் + English
₹149₹299
📖 Look Inside & Buy
தமிழ்நாடு நிர்வாகம் & வளர்ச்சி — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)

தமிழ்நாடு நிர்வாகம் & வளர்ச்சி — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)

303 pages · தமிழ் + English
₹149₹299
📖 Look Inside & Buy
நடப்பு நிகழ்வுகள் மே–அக். 2026 – குரூப் 4 & குரூப் 2 Mains (தமிழ்)

நடப்பு நிகழ்வுகள் மே–அக். 2026 – குரூப் 4 & குரூப் 2 Mains (தமிழ்)

550 pages · தமிழ்
₹249₹499
📖 Look Inside & Buy
Current Affairs May–Oct 2026 – Group 4 & Group 2 Mains (English)

Current Affairs May–Oct 2026 – Group 4 & Group 2 Mains (English)

472 pages · English
₹249₹499
📖 Look Inside & Buy

Group 4 தேர்வு முறை – எந்த நூல் எதற்கு?

பகுதிவினா / மதிப்பெண்நம் நூல்
A. தமிழ்த் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு100 வினா · 150 மதிப்பெண் (குறைந்தது 60 பெற்றால் மட்டுமே B, C திருத்தப்படும்)பொதுத் தமிழ் முழுமையான கையேடு; பொதுத் தமிழ் முந்தைய ஆண்டு வினா–விடை
B. பொது அறிவு75 வினாபொது அறிவு அலகு I–VI பாடநூல்கள்; பாடவாரி முந்தைய ஆண்டு வினா–விடை; நடப்பு நிகழ்வுகள்
C. திறனறிவு & மனத்திறன்25 வினா (B + C = 150 மதிப்பெண்)திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் – முழுமையான பாடநூல்

ஒரே தாள், OMR, 3 மணி, 200 வினா, 300 மதிப்பெண்; குறைந்தபட்சத் தகுதி 90/300; நேர்முகத் தேர்வு இல்லை. விவரம்: TNPSC Group 4 2026 · பாடத்திட்டம் · முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

TNPSC Group 4-க்கு எந்தப் புத்தகங்கள் போதும்?

பகுதி A-க்குப் பொதுத் தமிழ் கையேடு, பகுதி B-க்குப் பொது அறிவு அலகு I–VI பாடநூல்கள், பகுதி C-க்குத் திறனறிவுப் பாடநூல் – இவற்றுடன் பாடவாரியான முந்தைய ஆண்டு வினா–விடை நூல்களும் நடப்பு நிகழ்வுகள் தொகுப்பும் படித்தால் முழுப் பாடத்திட்டமும் அடங்கும்.

குரூப் 4 புத்தகங்கள் தமிழில் உள்ளனவா?

ஆம். இந்தப் பக்கத்தில் உள்ள TNPSC பாடநூல்களும் முந்தைய ஆண்டு வினா–விடை நூல்களும் தமிழில் உள்ளன; நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் உண்டு.

எல்லாப் பாடநூல்களையும் ஒரே தொகுப்பாக வாங்கலாமா?

ஆம். "TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)" தனித்தனியாக வாங்குவதைவிடக் குறைந்த விலையில் கிடைக்கிறது.

PDF வாங்கியதும் உடனே கிடைக்குமா?

ஆம். UPI / GPay / PhonePe / கார்டு மூலம் பணம் செலுத்தியதும் பதிவிறக்க இணைப்பு உடனே திறக்கும்.

Already paid? Get my purchase · Refund policy · All books