நடப்பு நிகழ்வுகள் மே 2026 – பன்னாட்டு உறவுகளும் உலகமும் (21 வினா)

← திரும்பச் செல்ல

நடப்பு நிகழ்வுகள் மே 2026 – பன்னாட்டு உறவுகளும் உலகமும் (21 வினா) – 21 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  

மே 2026 பிரதமர் பயணத்தில் இடம்பெறாத நாடு எது?

Correct Answer: D [பிரான்ஸ்]

விளக்கம்:

பயணம்: UAE, நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி.

2.  

மே 2026-இல் இந்தியாவுடனான உறவை “சிறப்பு உத்திசார் கூட்டாண்மை”யாக உயர்த்திய நாடு?

Correct Answer: D [இத்தாலி]

விளக்கம்:

இத்தாலி – சிறப்பு உத்திசார்; ஸ்வீடன், நெதர்லாந்து – உத்திசார்.

3.  

இந்தியாவுடன் “பசுமை ஹைட்ரஜன் வழிவரைபடம்” தொடங்கிய நாடு (மே 2026)?

Correct Answer: C [நெதர்லாந்து]

விளக்கம்:

இந்தியா–நெதர்லாந்து வழிவரைபடம் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, பயன்பாடு, ஏற்றுமதியை உள்ளடக்கியது.

4.  

இந்தியா–ஸ்வீடன் உத்திசார் கூட்டாண்மை அறிவிக்கப்பட்ட நகரம்?

Correct Answer: A [கோதன்பர்க்]

விளக்கம்:

17.05.2026, கோதன்பர்க்; பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன்.

5.  

இந்தியா–ஸ்வீடன் கூட்டுச் செயல் திட்டத்தின் காலம்?

Correct Answer: D [2026–2030]

விளக்கம்:

கூட்டுச் செயல் திட்டம் 2026–2030; 5 ஆண்டுகளில் வர்த்தக இரட்டிப்பு இலக்கு.

6.  

இந்தியா–இத்தாலி வர்த்தகம் 2029-க்குள் கடக்க இலக்கு?

Correct Answer: A [€20 பில்லியன்]

விளக்கம்:

மோடி–மெலோனி, ரோம், 20.05.2026.

7.  

பிரதமர் நார்வேக்குச் சென்றது எத்தனை ஆண்டுகளில் இந்தியப் பிரதமரின் முதல் பயணம்?

Correct Answer: B [43]

விளக்கம்:

UNI, The Statesman செய்திகள்.

8.  

UAE பயணத்தில் NIIF-உடன் 100 கோடி டாலர் வரை உள்கட்டமைப்பு முதலீட்டு முயற்சியை அறிவித்த அமைப்பு?

Correct Answer: C [அபுதாபி முதலீட்டு ஆணையம் (ADIA)]

விளக்கம்:

அதிகாரப்பூர்வப் பயண விளைவுப் பட்டியலின்படி.

9.  

3-வது இந்தியா–நார்டிக் உச்சி மாநாடு நடைபெற்ற நகரம்?

Correct Answer: B [ஓஸ்லோ]

விளக்கம்:

19.05.2026; முந்தையவை ஸ்டாக்ஹோம் (2018), கோபன்ஹேகன் (2022).

10.  

பின்வருவனவற்றில் நார்டிக் நாடு அல்லாதது எது?

Correct Answer: C [நெதர்லாந்து]

விளக்கம்:

நார்டிக் 5: டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன்.

11.  

79-வது உலக சுகாதாரப் பேரவையின் கருப்பொருள்?

Correct Answer: D [Reshaping Global Health: A Shared Responsibility]

விளக்கம்:

ஜெனீவா, 18–23 மே 2026.

12.  

உலக சுகாதாரப் பேரவை கூடும் நகரம்?

Correct Answer: D [ஜெனீவா]

விளக்கம்:

WHO தலைமையகம் ஜெனீவா.

13.  

10-வது இந்தியப் பெருங்கடல் உரையாடல் (IOD-10) நடைபெற்ற நகரம்?

Correct Answer: D [புது தில்லி]

விளக்கம்:

IORA உறுப்பு நாடுகள், உரையாடல் கூட்டாளிகள் பங்கேற்பு.

14.  

இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கத்தின் (IORA) செயலகம் அமைந்துள்ள நாடு?

Correct Answer: B [மொரீஷியஸ்]

விளக்கம்:

IORA – 1997; 23 உறுப்பு நாடுகள்.

15.  

மே 2026-இல் கோஸ்டா ரிகா அதிபராகப் பதவியேற்றவர்?

Correct Answer: C [லாரா பெர்னாண்டஸ்]

விளக்கம்:

08.05.2026.

16.  

மே 2026-இல் 7-வது முறையாக அதிபரானவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

Correct Answer: B [உகாண்டா]

விளக்கம்:

யோவேரி முசெவேனி, 12.05.2026.

17.  

ரொமுவால்ட் வாடாக்னி எந்த நாட்டின் அதிபராகப் பதவியேற்றார்?

Correct Answer: B [பெனின்]

விளக்கம்:

முன்னாள் நிதியமைச்சர்; 24.05.2026 அன்று கொட்டோனுவில் பதவியேற்பு.

18.  

இந்தோ-பசிபிக் பெருங்கடல்கள் முன்முயற்சியை (IPOI) இந்தியா முன்வைத்த ஆண்டு?

Correct Answer: B [2019]

விளக்கம்:

பாங்காக், கிழக்காசிய உச்சி மாநாடு, 2019.

19.  

முதல் இந்தியா–நார்டிக் உச்சி மாநாடு நடைபெற்ற நகரம்?

Correct Answer: D [ஸ்டாக்ஹோம்]

விளக்கம்:

2018 ஸ்டாக்ஹோம்; 2022 கோபன்ஹேகன்; 2026 ஓஸ்லோ.

20.  

இந்தியா–கனடா CEPA மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தை எங்கு நடக்க உள்ளது?

Correct Answer: A [ஒட்டாவா]

விளக்கம்:

2-ஆம் சுற்று 4–8 மே புது தில்லியில்; 3-ஆம் சுற்று ஜூலை 2026, ஒட்டாவா.

21.  

பன்னாட்டுப் பெரும்பூனைக் கூட்டணியில் (IBCA) சேர்க்கப்படாத விலங்கு எது?

Correct Answer: A [லின்க்ஸ் (Lynx)]

விளக்கம்:

7 பெரும்பூனைகள்: சிங்கம், புலி, சிறுத்தை, பனிச்சிறுத்தை, சிவிங்கிப்புலி, ஜாகுவார், பூமா.

➤ முழு நூல் – 385 செய்திகள், 1,195 வினாக்கள், 39 Mains கட்டுரைகள்: நடப்பு நிகழ்வுகள் மே–அக்டோபர் 2026 (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-current-affairs-may-october-2026-tamil

மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0