நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – பன்னாட்டு உறவுகளும் உலகமும் (13 வினா)
← திரும்பச் செல்ல
2026–27 STI நாள்காட்டியின்படி, இந்தியாவுக்கு (2026) அடுத்து B-R-I-C-S சுழற்சியில் 2027-இல் சீனா தலைமை வகிக்கும்.
நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – பன்னாட்டு உறவுகளும் உலகமும் (13 வினா) – 13 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
Correct Answer: A [உஸ்பெகிஸ்தான்]
விளக்கம்:
பிரதமரின் தாஷ்கண்ட் அரசுமுறைப் பயணத்தில் (29–30 ஆகஸ்ட்) உயர்த்தப்பட்டது.
2.
Correct Answer: B [Order of Oliy Darajali Do'stlik]
விளக்கம்:
Oliy Darajali Do'stlik – உஸ்பெகிஸ்தானின் உயரிய அரசு விருது.
3.
Correct Answer: C [5 பில்லியன் அமெரிக்க டாலர்]
விளக்கம்:
வர்த்தக இலக்கு USD 5 பில்லியன்; 11 ஒப்பந்தங்கள்.
4.
Correct Answer: D [11]
விளக்கம்:
முக்கியக் கனிமங்கள், யுரேனியம், பாதுகாப்பு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட 11 ஒப்பந்தங்கள்.
5.
Correct Answer: C [தாஷ்கண்ட்]
விளக்கம்:
தாஷ்கண்ட் ஒப்பந்தம் (1966); பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அங்கு காலமானார். சிம்லா ஒப்பந்தம் 1972.
6.
Correct Answer: C [2011]
விளக்கம்:
2026 உத்திசார் கூட்டாண்மையின் 15-வது ஆண்டு என்பதால் 2011.
7.
Correct Answer: B [ஜெய்ப்பூர்]
விளக்கம்:
10-வது பிரிக்ஸ் தொழில் அமைச்சர்கள் கூட்டம் (ஜெய்ப்பூர், 06.08.2026) ஒளிமின்னழுத்தத் தொழில் பணிக்குழுச் செயல்திட்டத்தை ஏற்றது.
8.
Correct Answer: D [விசாகப்பட்டினம்]
விளக்கம்:
விசாகப்பட்டினத்தில் பிரிக்ஸ் விளையாட்டு அமைச்சர்கள் கூட்டுப் பிரகடனத்தை ஏற்றனர்.
9.
Correct Answer: A [புது தில்லி]
விளக்கம்:
12-வது பிரிக்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டம் (புது தில்லி, 18.08.2026) கூட்டு அமைச்சர்கள் அறிக்கையை ஏற்றது.
10.
Correct Answer: C [சிங்கப்பூர்]
விளக்கம்:
4-வது ISMR 20.08.2026 அன்று சிங்கப்பூரில்; 3-வது புது தில்லியில் (ஆகஸ்ட் 2025).
11.
Correct Answer: B [உயர்தாக்கச் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள்]
விளக்கம்:
நேபாளத்தில் சிறிய மேம்பாட்டுப் பணிகளுக்கு உயர்தாக்கச் சமூக மேம்பாட்டுத் திட்டக் கட்டமைப்பின் கீழ் இந்தியா நிதி வழங்குகிறது.
12.
Correct Answer: A [அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம்]
விளக்கம்:
இந்தியத் தலைமையின் கீழ் சென்னையில் நடந்த 14-வது பிரிக்ஸ் STI அமைச்சர்கள் கூட்டத்தில் ஏற்கப்பட்டது.
13.
Correct Answer: D [சீனா]
விளக்கம்:
2026–27 STI நாள்காட்டியின்படி, இந்தியாவுக்கு (2026) அடுத்து B-R-I-C-S சுழற்சியில் 2027-இல் சீனா தலைமை வகிக்கும்.
➤ முழு நூல் – 385 செய்திகள், 1,195 வினாக்கள், 39 Mains கட்டுரைகள்: நடப்பு நிகழ்வுகள் மே–அக்டோபர் 2026 (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-current-affairs-may-october-2026-tamil
📰 இந்த வினாக்களின் செய்தி விளக்கங்கள்
› UPSC Mains பகுப்பாய்வு: வாக்காளர் பட்டியல் நலத்திட்ட அளவுகோலா?
› UPSC Mains பகுப்பாய்வு: கோகுல் பால் சங்கம் – கூட்டுறவுத் தன்னாட்சி
மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா)
› நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா)
› நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா)
› நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா)
› நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா)
› நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
▶ புதிய வீடியோ · NEW VIDEO
நடப்பு நிகழ்வுகள் 12 - 11- 2026 | Today Current Affairs in Tamil | TNPSC Group 4 வினா விடை
TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
