நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – பன்னாட்டு உறவுகளும்… (25 வினா)

← திரும்பச் செல்ல

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – பன்னாட்டு உறவுகளும்… (25 வினா) – 25 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  

18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்ற இடம்?

Correct Answer: D [புது தில்லி]

விளக்கம்:

புது தில்லி, 12–13.09.2026.

2.  

2026 பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் கருப்பொருள்?

Correct Answer: C [Building for Resilience, Innovation, Cooperation and Sustainability]

விளக்கம்:

முதல் எழுத்துகள் பிரிக்ஸ் என்பதைக் குறிக்கின்றன.

3.  

2026-இல் இந்தியா பிரிக்ஸ் தலைமை ஏற்றது எத்தனையாவது முறை?

Correct Answer: A [நான்காவது]

விளக்கம்:

நான்காவது முறை.

4.  

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை (2026)?

Correct Answer: B [11]

விளக்கம்:

11 உறுப்பினர்கள் – இந்தோனேசியா உட்பட.

5.  

பின்வருவனவற்றில் பிரிக்ஸ் உறுப்பு நாடு அல்லாதது?

Correct Answer: C [துருக்கி]

விளக்கம்:

11 உறுப்பினர்கள்: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, UAE, இந்தோனேசியா.

6.  

“BRIC” என்ற சொல்லை 2001-இல் உருவாக்கிய நிறுவனம்?

Correct Answer: B [கோல்ட்மேன் சாக்ஸ்]

விளக்கம்:

கோல்ட்மேன் சாக்ஸ்; தென் ஆப்பிரிக்கா 2010-இல் இணைந்தது.

7.  

புது தில்லி பிரகடனத்தில் வடிவமைப்பைத் தொடர ஒப்புக்கொள்ளப்பட்ட பிரிக்ஸ் வேளாண் தளம்?

Correct Answer: B [பிரிக்ஸ் தானியப் பரிமாற்றகம்]

விளக்கம்:

BRICS Grain Exchange.

8.  

பிரிக்ஸ் நாடுகள் உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ எத்தனை சதவீதம்?

Correct Answer: D [49.5%]

விளக்கம்:

மக்கள்தொகை 49.5%; GDP சுமார் 40%; வர்த்தகம் சுமார் 26%.

9.  

26-வது SCO உச்சி மாநாடு நடைபெற்ற நகரம்?

Correct Answer: C [பிஷ்கெக்]

விளக்கம்:

பிஷ்கெக், கிர்கிஸ்தான் (31.08–01.09.2026).

10.  

2026-இல் SCO எத்தனையாவது ஆண்டைக் கொண்டாடியது?

Correct Answer: C [25-வது]

விளக்கம்:

2001-இல் நிறுவப்பட்ட SCO-வின் 25-வது ஆண்டு.

11.  

பிஷ்கெக் பிரகடனத்தின்படி SCO சாசனத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட அலுவல் மொழி?

Correct Answer: A [ஆங்கிலம்]

விளக்கம்:

ஆங்கிலம் – இந்தியா முன்னெடுத்தது; இதுவரை ரஷ்ய, சீன மொழிகள்.

12.  

SCO-வின் முதல் “நாகரிக உரையாடல் மன்றத்தை” நடத்தும் நாடு?

Correct Answer: B [இந்தியா]

விளக்கம்:

இந்தியா – அதன் முதன்மை முன்னெடுப்பு.

13.  

SCO உச்சி மாநாட்டை நடத்திய கிர்கிஸ் அதிபர்?

Correct Answer: C [சதீர் ஜபரோவ்]

விளக்கம்:

சதீர் ஜபரோவ்.

14.  

SCO-வின் பிராந்தியப் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் (RATS) தலைமையகம்?

Correct Answer: C [தாஷ்கண்ட்]

விளக்கம்:

RATS – தாஷ்கண்ட்; SCO செயலகம் – பெய்ஜிங்.

15.  

ஐ.நா. பொதுச் சபையின் 81-வது அமர்வுத் தலைவர்?

Correct Answer: D [கலிலுர் ரஹ்மான் (வங்கதேசம்)]

விளக்கம்:

கலிலுர் ரஹ்மான்; அமர்வு 08.09.2026 தொடக்கம்.

16.  

முதல் சர்வதேச விண்வெளி உச்சி மாநாடு நடைபெற்ற நகரம்?

Correct Answer: A [பாரிஸ்]

விளக்கம்:

பாரிஸ், 10.09.2026; பிரதமர் காணொலியில் உரை.

17.  

இந்திய ஏவுகலங்கள் மூலம் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்ட வெளிநாடுகளின் எண்ணிக்கை (பிரதமர் உரை)?

Correct Answer: C [34]

விளக்கம்:

34 நாடுகள், 430-க்கும் மேற்பட்டவை.

18.  

பிரதமர் உரையின்படி இந்தியர் நிலவில் இறங்கும் இலக்கு ஆண்டு?

Correct Answer: A [2040]

விளக்கம்:

2040; விண்வெளி நிலையம் – 2035.

19.  

இந்திய விண்வெளித் திட்டம் 1960-களில் தொடங்கிய இடம் (பிரான்ஸ் கூட்டாண்மை குறிப்பிடப்பட்டது)?

Correct Answer: C [தும்பா]

விளக்கம்:

தும்பா, கேரளம்.

20.  

இந்தியா–மெர்கோசூர் PTA-வின் முதல் கூடுதல் நெறிமுறை எதைப் பற்றியது?

Correct Answer: C [மின்னணுப் பூர்வீகச் சான்றிதழ்கள்]

விளக்கம்:

14.09.2026 கையெழுத்து; மின்னணுச் சான்றிதழ் காகிதத்துக்குச் சமமான சட்ட மதிப்பு.

21.  

மெர்கோசூர் நிறுவன உறுப்பினர்களில் இடம்பெறாத நாடு?

Correct Answer: C [சிலி]

விளக்கம்:

நிறுவனர்கள்: அர்ஜென்டினா, பிரேசில், பராகுவே, உருகுவே (1991, அசுன்சியோன் ஒப்பந்தம்).

22.  

இந்தியா–மெர்கோசூர் PTA நடைமுறைக்கு வந்த ஆண்டு?

Correct Answer: A [2009]

விளக்கம்:

கையெழுத்து 25.01.2004; நடைமுறை 01.06.2009.

23.  

14-வது கிழக்காசிய உச்சி மாநாட்டுப் பொருளாதார அமைச்சர்கள் கூட்டம் நடந்த நகரம்?

Correct Answer: D [மணிலா]

விளக்கம்:

22–24.09.2026; 23-வது ஆசியான்–இந்தியப் பொருளாதார அமைச்சர்கள் ஆலோசனையும் அங்கேயே.

24.  

ஆசியானின் 11-வது உறுப்பு நாடு?

Correct Answer: A [திமோர்-லெஸ்தே]

விளக்கம்:

11 நாடுகள்: புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, திமோர்-லெஸ்தே, வியட்நாம்.

25.  

2025–26-இல் இந்தியா–ஆசியான் வர்த்தகம்?

Correct Answer: C [$128.38 பில்லியன்]

விளக்கம்:

இந்தியாவின் மொத்த உலக வர்த்தகத்தில் 10.55%; AITIGA மறுஆய்வு முக்கியக் கவனம்.

➤ முழு நூல் – 385 செய்திகள், 1,195 வினாக்கள், 39 Mains கட்டுரைகள்: நடப்பு நிகழ்வுகள் மே–அக்டோபர் 2026 (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-current-affairs-may-october-2026-tamil

மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0