நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – அறிவியலும் தொழில்நுட்பமும் (11 வினா)

← திரும்பச் செல்ல

நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – அறிவியலும் தொழில்நுட்பமும் (11 வினா) – 11 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  

ஜூலை 2026-இல் இந்திய மண்ணிலிருந்து முதல் தனியார் சுற்றுப்பாதை ஏவுதலை நிகழ்த்திய ராக்கெட்?

Correct Answer: B [விக்ரம்-I]

விளக்கம்:

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் விக்ரம்-I, 18.07.2026. விக்ரம்-S (2022) – துணைச் சுற்றுப்பாதை.

2.  

விக்ரம்-I ராக்கெட்டை உருவாக்கிய நிறுவனம்?

Correct Answer: A [ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்]

விளக்கம்:

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்.

3.  

விக்ரம்-I சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய செயற்கைக்கோள்கள்?

Correct Answer: C [SCOPE, Grahaa]

விளக்கம்:

SCOPE, Grahaa – தாழ் புவிச் சுற்றுப்பாதை.

4.  

விக்ரம்-I ராக்கெட்டின் நிலைகள் பற்றிய சரியான கூற்று?

Correct Answer: B [4 நிலைகள் – 3 திட எரிபொருள், 1 திரவ (ராமன்-I)]

விளக்கம்:

மூன்று திட நிலைகள் + ராமன்-I திரவ எஞ்சின் நிலை.

5.  

விக்ரம்-I ஏவப்பட்ட ஏவுதளம்?

Correct Answer: D [முதல் ஏவுதளம், SDSC-SHAR]

விளக்கம்:

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளம்.

6.  

தனியார் விண்வெளி நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கும் அமைப்பு?

Correct Answer: D [IN-SPACe]

விளக்கம்:

IN-SPACe – 2020 விண்வெளிச் சீர்திருத்தங்களின் கீழ்.

7.  

30 ஜூலை 2026 அன்று வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்த ராக்கெட் மேல்நிலை?

Correct Answer: B [LVM3-M5 (C25)]

விளக்கம்:

2 நவம்பர் 2025 அன்று CMS-03-ஐ ஏவிய LVM3-M5 ராக்கெட்டின் C25 மேல்நிலை.

8.  

விக்ரம்-S துணைச் சுற்றுப்பாதை ஏவுதல் நடந்த நாள்?

Correct Answer: B [18 நவம்பர் 2022]

விளக்கம்:

விக்ரம்-S – 18.11.2022; விக்ரம்-I – 18.07.2026.

9.  

இந்தியாவில் அனுமதி பெற்ற முதல் டெங்கு தடுப்பூசி எது?

Correct Answer: D [Qdenga]

விளக்கம்:

ஜப்பானின் டகேடா உருவாக்கியது; CDSCO அனுமதி 21.07.2026; 4–60 வயது.

10.  

டெங்கு வைரஸைப் பரப்பும் கொசு எது?

Correct Answer: B [ஏடிஸ் எஜிப்தி]

விளக்கம்:

தேசிய டெங்கு தினம் – மே 16.

11.  

ஜூலை 2026-இல் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் ரயில் இயக்கம் தொடங்கிய வழித்தடம் எது?

Correct Answer: D [ஜிந்த்–சோனிபட்]

விளக்கம்:

ஹரியானா; 89 கி.மீ.; 17.07.2026 அன்று ஜிந்தில் பிரதமர் தொடங்கிவைத்தார்; வெளியேற்றம் நீராவி மட்டுமே.

➤ முழு நூல் – 385 செய்திகள், 1,195 வினாக்கள், 39 Mains கட்டுரைகள்: நடப்பு நிகழ்வுகள் மே–அக்டோபர் 2026 (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-current-affairs-may-october-2026-tamil

மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0