நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – அறிவியலும் தொழில்நுட்பமும் (8 வினா)

← திரும்பச் செல்ல

நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – அறிவியலும் தொழில்நுட்பமும் (8 வினா) – 8 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  

முதல் ஆளில்லாக் ககன்யான் பயணத்தில் செல்லும் அரை-மனித உருவ ரோபோ?

Correct Answer: C [வியோம்மித்ரா]

விளக்கம்:

வியோம்மித்ராவுடன் முதல் ஆளில்லாப் பயணம் Q4 2026-இல் இலக்கு.

2.  

பாரதிய அந்தரிக்ஷ நிலையம் செயல்பாட்டுக்கு வர இலக்கிடப்பட்ட ஆண்டு?

Correct Answer: A [2035]

விளக்கம்:

BAS 2035; 5 தொகுதிகள்; முதல் தொகுதி BAS-01. 2040 – நிலவில் இந்திய வீரர் இலக்கு.

3.  

ககன்யான் திட்டத்தில் மனிதர் பயணத்துக்கேற்ற ஏவுகலத்தின் பெயர்?

Correct Answer: A [HLVM3]

விளக்கம்:

HLVM3 – அனைத்து உந்து நிலைகளின் தரைச் சோதனைகளும் நிறைவு.

4.  

மனித விண்வெளித் திட்டத்தின் 8 பயணங்களுக்கு செப்டம்பர் 2024-இல் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகை?

Correct Answer: C [₹20,193 கோடி]

விளக்கம்:

₹20,193 கோடி – 8 பயணங்கள், BAS-01 உட்பட.

5.  

ககன்யான் குழு தப்பிக்கும் அமைப்பைப் (Crew Escape System) பறக்கும் நிலையில் சோதித்த பயணம்?

Correct Answer: B [TV-D1]

விளக்கம்:

TV-D1 – குழு தப்பிக்கும் அமைப்புச் சோதனை; IADT-01, 02 – வேகக் குறைப்பு (பாராசூட்) அமைப்புச் சோதனைகள்.

6.  

ஆகஸ்ட் 2026-இல் ISRO நிலைச் சோதனை செய்த SSLV-யின் நிலை?

Correct Answer: B [முதல் நிலை (SS1)]

விளக்கம்:

மேம்படுத்தப்பட்ட SS1 – 11.08.2026, ஸ்ரீஹரிகோட்டா; 600+ அளவுருக்கள்.

7.  

மேம்படுத்தப்பட்ட SS1 மூலம் SSLV-யின் தாழ் புவிச் சுற்றுப்பாதைச் சுமைத்திறன் சுமார் எவ்வளவு உயரும்?

Correct Answer: A [100 கிலோ]

விளக்கம்:

சுமார் 100 கிலோ அதிகரிப்பு.

8.  

சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்துள்ள இடம்?

Correct Answer: B [ஸ்ரீஹரிகோட்டா]

விளக்கம்:

ஸ்ரீஹரிகோட்டா (ஆந்திரப் பிரதேசம்); மகேந்திரகிரியில் IPRC உள்ளது.

➤ முழு நூல் – 385 செய்திகள், 1,195 வினாக்கள், 39 Mains கட்டுரைகள்: நடப்பு நிகழ்வுகள் மே–அக்டோபர் 2026 (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-current-affairs-may-october-2026-tamil

மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0