நடப்பு நிகழ்வுகள் மே 2026 – சுற்றுச்சூழல், சூழலியல், காலநிலை (6 வினா)

← திரும்பச் செல்ல

நடப்பு நிகழ்வுகள் மே 2026 – சுற்றுச்சூழல், சூழலியல், காலநிலை (6 வினா) – 6 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  

பன்னாட்டுப் பல்லுயிர் தினம் 2026-இன் கருப்பொருள்?

Correct Answer: B [Acting locally for global impact]

விளக்கம்:

22 மே; CBD செயலகம்.

2.  

இந்தியாவின் தேசியப் பல்லுயிர் ஆணையம் அமைந்துள்ள நகரம்?

Correct Answer: D [சென்னை]

விளக்கம்:

உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டம், 2002.

3.  

குன்மிங்–மாண்ட்ரியல் கட்டமைப்பின் “30×30” இலக்கு எதைக் குறிக்கிறது?

Correct Answer: A [2030-க்குள் நிலம், கடலில் 30% பாதுகாப்பு]

விளக்கம்:

2022 உலகளாவிய பல்லுயிர்க் கட்டமைப்பு.

4.  

உலகத் தேனீ தினம் யாருடைய பிறந்தநாளில் கொண்டாடப்படுகிறது?

Correct Answer: B [அன்டன் ஜான்சா]

விளக்கம்:

ஸ்லோவேனிய தேனீ வளர்ப்பு முன்னோடி; 20 மே.

5.  

வெள்ளிமலை திட்டத்துக்கான நிலத்தில் வன நிலப் பரப்பு?

Correct Answer: A [64.07 ஹெக்டேர்]

விளக்கம்:

மொத்தம் 159.25 ஹெ.; வனம் 64.07 ஹெ.

6.  

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் “ToR” என்பது?

Correct Answer: C [Terms of Reference]

விளக்கம்:

EIA ஆய்வுக்கான வரம்புகள்; EIA அறிவிக்கை 2006.

➤ முழு நூல் – 385 செய்திகள், 1,195 வினாக்கள், 39 Mains கட்டுரைகள்: நடப்பு நிகழ்வுகள் மே–அக்டோபர் 2026 (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-current-affairs-may-october-2026-tamil

📘 M06-த · புவியியல் & சுற்றுச்சூழல் – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 21 அத்தியாயங்கள் · 525 சுயமதிப்பீட்டு வினாக்கள் · 42 விரிந்துரைப் பயிற்சி வினாக்கள் · 42 அகாடமி மாதிரி விடைகள்
புத்தகத்தைப் பெற – ₹249 ₹499 →
மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0