நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – சுற்றுச்சூழல்,… (26 வினா)
← திரும்பச் செல்ல
செப்டம்பர் 7 – நீல வானத்துக்கான தூய காற்று சர்வதேச தினம் (ஐ.நா. பொதுச் சபை, 2019).
₹499 →
நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – சுற்றுச்சூழல்,… (26 வினா) – 26 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
Correct Answer: A [₹1,86,405 கோடி]
விளக்கம்:
மொத்தம் ₹1,86,405 கோடி = InSTS ₹1,36,378 கோடி + BESS ₹50,000 கோடி; CFA ₹54,082 கோடி.
2.
Correct Answer: B [135 GW]
விளக்கம்:
135 GW; 900 GW – 2035 புதைபடிவமல்லா இலக்கு.
3.
Correct Answer: B [50 GWh]
விளக்கம்:
50 GWh BESS.
4.
Correct Answer: A [மாநிலத்துக்குள்ளான பரிமாற்ற அமைப்பு (InSTS)]
விளக்கம்:
InSTS – மாநிலத்துக்குள்ளான அமைப்பு.
5.
Correct Answer: C [2032-33]
விளக்கம்:
2032-33 நிதியாண்டு.
6.
Correct Answer: B [கட்டண அடிப்படைப் போட்டி ஏலம் (TBCB), BOOM]
விளக்கம்:
புதிய (greenfield) திட்டங்கள் – TBCB (BOOM); பழைய அமைப்பை மேம்படுத்தும் (brownfield) திட்டங்கள் – CPB.
7.
Correct Answer: A [₹54,082 கோடி]
விளக்கம்:
CFA ₹54,082 கோடி – மாநில மின் பரிமாற்றக் கட்டணச் சுமையைக் குறைக்க.
8.
Correct Answer: B [Global action for a cooler planet]
விளக்கம்:
“Global action for a cooler planet” – கிகாலி திருத்தத்தின் 10 ஆண்டுகள்.
9.
Correct Answer: D [கிகாலி திருத்தம் (2016)]
விளக்கம்:
கிகாலி, ருவாண்டா, 2016.
10.
Correct Answer: A [மாண்ட்ரியல் நெறிமுறை (1987)]
விளக்கம்:
மாண்ட்ரியல் நெறிமுறை, 16.09.1987.
11.
Correct Answer: B [6-வது]
விளக்கம்:
58 காப்பகங்கள்; முதல் சுற்று 2006 (28 காப்பகங்கள்); நான்காண்டுக்கு ஒருமுறை.
12.
Correct Answer: D [திடக்கழிவு மேலாண்மை]
விளக்கம்:
வனச் சாவடிகள், சுற்றுலா, மீட்பு மையங்களின் உயிரி மருத்துவக் கழிவுகள்.
13.
Correct Answer: B [பெரியாறு]
விளக்கம்:
தமிழ்நாட்டின் 5: களக்காடு–முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை. பெரியாறு – கேரளம்.
14.
Correct Answer: D [ஆசிய வளர்ச்சி வங்கி (ADB)]
விளக்கம்:
புலிகள் நிலப்பரப்பு பன்னாட்டுப் பயிலரங்கம், 02–03.09.2026; IBCA தலைமை இயக்குநர் எஸ்.பி. யாதவ்.
15.
Correct Answer: D [₹767 கோடி]
விளக்கம்:
2030-31 வரை; 9 கடலோர மாநிலங்கள் + 4 ஒன்றியப் பகுதிகள்; ஒன்றியத் துறைத் திட்டம்.
16.
Correct Answer: A [ஹரியானா]
விளக்கம்:
ஹரியானா வனத்துறை + BNHS; 2025-26-இல் 356 கழுகுகள், 87 விடுவிப்பு.
17.
Correct Answer: B [டைக்ளோஃபெனாக்]
விளக்கம்:
கால்நடைகளுக்கான வலி நிவாரணி; “பாறு கழுகு பாதுகாப்பான மண்டலங்கள்” தேவை.
18.
Correct Answer: D [80%]
விளக்கம்:
உலகக் காண்டாமிருக தினம் 22.09; “காண்டாமிருகத் திட்டம்” தொடக்கம்; துத்வாவில் (உ.பி.) மறுஅறிமுகம் வெற்றி.
19.
Correct Answer: A [காந்திநகர்]
விளக்கம்:
தெற்காசியாவில் முதல்முறை; மன்றத்தை முன்னெடுப்பது ஃபின்லாந்தின் SITRA.
20.
Correct Answer: C [இந்தியாவின் G20 தலைமையின்போது (2023)]
விளக்கம்:
Resource Efficiency and Circular Economy Industry Coalition.
21.
Correct Answer: B [இந்திய வன மேலாண்மை நிறுவனம் (IIFM), போபால்]
விளக்கம்:
“PRAMAAN” முதல் சான்றிதழ்கள் 29.09.2026; திட்டம் டிசம்பர் 2023-இல் தொடக்கம்.
22.
Correct Answer: A [பஞ்சாப், ஹரியானா]
விளக்கம்:
2,550 விவசாயிகள், ₹2.9 கோடிக்கு மேல்; நேரடி விதைப்பு நெல், குறைந்த உழவு, பயிர்க்கழிவு மேலாண்மைக்கு.
23.
Correct Answer: A [PM-DHARA]
விளக்கம்:
PM-DHARA – Developing Harmonized and Accelerated Renewable Energy Access.
24.
Correct Answer: C [லக்னோ]
விளக்கம்:
லக்னோ 200-க்கு 198; இந்தூரை (197) விட ஒரு மதிப்பெண் அதிகம்.
25.
Correct Answer: B [தேசிய தூய காற்றுத் திட்டம் (NCAP)]
விளக்கம்:
இது NCAP-இன் 130 நகரங்களை உள்ளடக்கியது; சுற்றுச்சூழல் அமைச்சகம் நடத்துகிறது.
26.
Correct Answer: D [நீல வானத்துக்கான தூய காற்று சர்வதேச தினம்]
விளக்கம்:
செப்டம்பர் 7 – நீல வானத்துக்கான தூய காற்று சர்வதேச தினம் (ஐ.நா. பொதுச் சபை, 2019).
➤ முழு நூல் – 385 செய்திகள், 1,195 வினாக்கள், 39 Mains கட்டுரைகள்: நடப்பு நிகழ்வுகள் மே–அக்டோபர் 2026 (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-current-affairs-may-october-2026-tamil
📘 M06-த · புவியியல் & சுற்றுச்சூழல் – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 21 அத்தியாயங்கள் · 525 சுயமதிப்பீட்டு வினாக்கள் · 42 விரிந்துரைப் பயிற்சி வினாக்கள் · 42 அகாடமி மாதிரி விடைகள்
புத்தகத்தைப் பெற – ₹249 📰 இந்த வினாக்களின் செய்தி விளக்கங்கள்
› UPSC Mains பகுப்பாய்வு: வாக்காளர் பட்டியல் நலத்திட்ட அளவுகோலா?
› UPSC Mains பகுப்பாய்வு: கோகுல் பால் சங்கம் – கூட்டுறவுத் தன்னாட்சி
மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா)
› நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா)
› நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா)
› நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா)
› நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா)
› நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
▶ புதிய வீடியோ · NEW VIDEO
நடப்பு நிகழ்வுகள் 12 - 11- 2026 | Today Current Affairs in Tamil | TNPSC Group 4 வினா விடை
TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
