நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – சுற்றுச்சூழல், சூழலியல்,… (5 வினா)

← திரும்பச் செல்ல

நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – சுற்றுச்சூழல், சூழலியல்,… (5 வினா) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  

அக்டோபர் 2026-இல் இந்தியாவின் ராம்சர் தளங்களின் எண்ணிக்கை?

Correct Answer: A [103]

விளக்கம்:

சுக்னா, சௌஜ் ஏரி சேர்ப்பால் 103 (15.10.2026).

2.  

அக்டோபர் 2026-இல் ராம்சர் தளமான “சுக்னா ஈரநிலம்” எங்கு உள்ளது?

Correct Answer: D [சண்டிகர்]

விளக்கம்:

சண்டிகர் (ஒன்றியப் பகுதி); சௌஜ் ஏரி – உத்தரப் பிரதேசம்.

3.  

அக்டோபர் 2026-இல் ராம்சார் தளமான உத்தரப் பிரதேச ஈரநிலம் எது?

Correct Answer: A [சௌஜ் ஜீல்]

விளக்கம்:

சௌஜ் ஜீல், சுக்னாவுடன் (சண்டிகர்) சேர்ந்து எண்ணிக்கை 103; சுர்ஹா தால் 100-வது (ஜூன் 2026); சூர் சரோவர், நவாப்கஞ்ச் – முந்தைய உ.பி. தளங்கள்.

4.  

அக்டோபர் 2026-இல் புலி மீள்அறிமுகம் செய்யப்பட்ட புக்ஸா புலிகள் காப்பகம் எந்த மாநிலத்தில் உள்ளது?

Correct Answer: C [மேற்கு வங்கம்]

விளக்கம்:

புக்ஸா – மேற்கு வங்கம்; புலி T138 கொண்டுவரப்பட்டது பீகாரின் வால்மீகியிலிருந்து.

5.  

இந்தியாவில் வன உயிர் வாரம் கடைப்பிடிக்கப்படும் நாள்கள்?

Correct Answer: D [அக்டோபர் 2–8]

விளக்கம்:

ஆண்டுதோறும் அக்டோபர் 2 முதல் 8 வரை.

➤ முழு நூல் – 385 செய்திகள், 1,195 வினாக்கள், 39 Mains கட்டுரைகள்: நடப்பு நிகழ்வுகள் மே–அக்டோபர் 2026 (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-current-affairs-may-october-2026-tamil

📘 M06-த · புவியியல் & சுற்றுச்சூழல் – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 21 அத்தியாயங்கள் · 525 சுயமதிப்பீட்டு வினாக்கள் · 42 விரிந்துரைப் பயிற்சி வினாக்கள் · 42 அகாடமி மாதிரி விடைகள்
புத்தகத்தைப் பெற – ₹249 ₹499 →
மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0