நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – பாதுகாப்பு (16 வினா)

← திரும்பச் செல்ல

நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – பாதுகாப்பு (16 வினா) – 16 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  

ஜூலை 2026-இல் கடற்படையில் சேர்க்கப்பட்ட P-17A வரிசையின் ஆறாவது போர்க்கப்பல்?

Correct Answer: A [INS மகேந்திரகிரி]

விளக்கம்:

11.07.2026, விசாகப்பட்டினம். துனகிரி – ஜூன் 2026; தாரகிரி – ஏப்ரல் 2026.

2.  

INS மகேந்திரகிரியைக் கட்டிய கப்பல் தளம்?

Correct Answer: A [மசகான் டாக் (MDL), மும்பை]

விளக்கம்:

வடிவமைப்பு – போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகம்; கட்டுமானம் – MDL.

3.  

INS மகேந்திரகிரியின் தோராய எடை (displacement)?

Correct Answer: B [6,670 டன்]

விளக்கம்:

≈6,670 டன்; 28 நாட் வேகம்; 75%-க்கு மேல் உள்நாட்டு உள்ளடக்கம்.

4.  

P-17A வரிசையின் முதல் போர்க்கப்பல்?

Correct Answer: A [INS நீலகிரி]

விளக்கம்:

INS நீலகிரி – ஜனவரி 2025. INS விசாகப்பட்டினம் – P-15B நாசகாரி.

5.  

INS மகேந்திரகிரி இணைக்கப்பட்ட கடற்படைப் பிரிவு?

Correct Answer: B [கிழக்குக் கடற்படைப் பிரிவு]

விளக்கம்:

விசாகப்பட்டினத்தில் கிழக்குக் கடற்படைப் பிரிவில்.

6.  

ஜூலை 2026-இல் முதல் சோதனை நடத்தப்பட்ட DRDO-வின் நீண்ட தூர மேற்பரப்பு-வான் ஏவுகணை?

Correct Answer: D [குஷா]

விளக்கம்:

'குஷா' LR-SAM, 23.07.2026. பிரளய் – மேற்பரப்பு-மேற்பரப்பு; அஸ்திரா – வான்-வான்.

7.  

'குஷா' ஏவுகணை சோதிக்கப்பட்ட இடம்?

Correct Answer: A [டாக்டர் APJ அப்துல் கலாம் தீவு, ஒடிசா]

விளக்கம்:

ஒடிசா கடற்கரையோரம் உள்ள APJ அப்துல் கலாம் தீவு (முன்பு வீலர் தீவு).

8.  

'குஷா' ஏவுகணை எந்த வகையைச் சேர்ந்தது?

Correct Answer: C [நீண்ட தூர மேற்பரப்பு-வான் (LR-SAM)]

விளக்கம்:

போர் விமானங்கள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை அழிக்கும் வான் பாதுகாப்பு அமைப்பு.

9.  

APJ அப்துல் கலாம் தீவின் முந்தைய பெயர்?

Correct Answer: A [வீலர் தீவு]

விளக்கம்:

2015-இல் பெயர் மாற்றம். ஹேவ்லாக், ரோஸ், நீல் – அந்தமான் தீவுகள்.

10.  

“சமுத்ர பிரதக்ஷிணா” முப்படை மகளிர் உலகச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்ட கப்பல் எது?

Correct Answer: A [IASV திரிவேணி]

விளக்கம்:

9 மகளிர் அதிகாரிகள், 314 நாள், 25,000-க்கும் மேற்பட்ட கடல் மைல்.

11.  

1 ஜூலை 2026 அன்று விமானப்படைத் துணைத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றவர்?

Correct Answer: A [ஏர் மார்ஷல் அசுதோஷ் தீக்சித்]

விளக்கம்:

அசுதோஷ் தீக்சித் – நாகேஷ் கபூருக்குப் பின்; தேஜிந்தர் சிங் – CISC; சந்தீப் ஜெயின் – ராணுவத் துணைத் தலைமைத் தளபதி.

12.  

20–23 ஜூலை 2026 அன்று “ஆபரேஷன் சதர்ன் ரெடினஸ் 26-2” நடைபெற்ற இடம்?

Correct Answer: B [கொச்சி]

விளக்கம்:

கொச்சி தெற்குக் கடற்படைக் கட்டளையகம் – CMF-இன் CTF 154-இன் கீழ்.

13.  

8 ஜூலை 2026 சோதனையில் பினாகா நீண்ட தொலைவு வழிகாட்டு ராக்கெட் எந்தக் குறைந்தபட்சத் தொலைவுக்குச் சோதிக்கப்பட்டது?

Correct Answer: B [60 கி.மீ.]

விளக்கம்:

குறைந்தபட்சத் தொலைவு 60 கி.மீ.; 120 கி.மீ. என்பது LRGR-120 வகையின் அதிகபட்சத் தொலைவு.

14.  

பினாகா ராக்கெட் அமைப்பின் முன்னணி வடிவமைப்பு ஆய்வகம் எது?

Correct Answer: C [ARDE, புனே]

விளக்கம்:

புனேவில் உள்ள ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (ARDE), HEMRL-உடன் இணைந்து வடிவமைத்தது.

15.  

22 ஜூலை 2026 அன்று பணியில் சேர்க்கப்பட்ட ஐஎன்எஸ் மால்வனைக் கட்டியது எது?

Correct Answer: A [கொச்சி கப்பல் கட்டும் தளம்]

விளக்கம்:

மாஹே வகைக் கப்பல்களைக் கொச்சி கப்பல் தளமும், அர்னாலா வகையை GRSE-யும் (L&T உடன்) கட்டுகின்றன.

16.  

ஐஎன்எஸ் மால்வன் எங்கு பணியில் சேர்க்கப்பட்டது?

Correct Answer: D [கார்வார்]

விளக்கம்:

22.07.2026 அன்று கர்நாடகத்தின் கார்வாரில், விமானப்படைத் தளபதி தலைமையில் சேர்க்கப்பட்டது.

➤ முழு நூல் – 385 செய்திகள், 1,195 வினாக்கள், 39 Mains கட்டுரைகள்: நடப்பு நிகழ்வுகள் மே–அக்டோபர் 2026 (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-current-affairs-may-october-2026-tamil

மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0