நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – பாதுகாப்பு (12 வினா)
← திரும்பச் செல்ல
‘மாரீச்’ – மேம்பட்ட டார்பிடோ ஏமாற்று அமைப்பு; ‘அபய்’ – கப்பல் அடிப்பகுதி சோனார்.
நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – பாதுகாப்பு (12 வினா) – 12 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
Correct Answer: A [ஏர் சீஃப் மார்ஷல் அசுதோஷ் தீட்சித்]
விளக்கம்:
31.10.2026 பிற்பகல் முதல் அசுதோஷ் தீட்சித்; அமர் ப்ரீத் சிங் ஓய்வு; வாலியா – துணைத் தளபதி.
2.
Correct Answer: C [ஹிண்டன் விமானப்படைத் தளம்]
விளக்கம்:
ஹிண்டன் (காசியாபாத்), 8 அக்டோபர் 2026.
3.
Correct Answer: B [கப்பலிலிருந்து ஏவப்படும் நீர்மூழ்கி எதிர்ப்பு டார்பிடோ]
விளக்கம்:
NSTL உருவாக்கிய கனரக டார்பிடோ; BDL-உடன் ₹1,543 கோடி ஒப்பந்தம்; GSAT-7C – விமானப்படைச் செயற்கைக்கோள்.
4.
Correct Answer: A [சூர்யா]
விளக்கம்:
“சூர்யா” – HSL, விசாகப்பட்டினம், 06.10.2026; ஜல உஷா – சுதந்திர இந்தியாவின் முதல் கப்பல் (1948).
5.
Correct Answer: B [இந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம், விசாகப்பட்டினம்]
விளக்கம்:
HSL, விசாகப்பட்டினம் – ஐந்து கடற்படை ஆதரவுக் கப்பல்களையும் கட்டுகிறது; FSS-5-இன் அடிக்கட்டை (keel) 06.10.2026 அன்று இடப்பட்டது.
6.
Correct Answer: D [ஐக்கிய அரபு அமீரகம்]
விளக்கம்:
இந்தியா–UAE தரைப்படைப் பயிற்சி, சௌபட்டியா (உத்தராகண்ட்), அக். 05–18.
7.
Correct Answer: B [திருவனந்தபுரம்]
விளக்கம்:
திருவனந்தபுரம் (அக். 19 – நவ. 1); 4-வது பதிப்பு பெர்த்தில் (2025).
8.
Correct Answer: B [சிங்கப்பூர்]
விளக்கம்:
Singapore–India Maritime Bilateral Exercise; 1994-இல் “லயன் கிங்” எனத் தொடக்கம்; 2026 – 33-வது பதிப்பு.
9.
Correct Answer: B [தரங் சக்தி]
விளக்கம்:
தரங் சக்தி – இந்திய விமானப்படை நடத்தும் பன்னாட்டு வான் பயிற்சி (ஜோத்பூர்); மற்றவை இம்முறை கடற்பயிற்சிகள்.
10.
Correct Answer: A [இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா]
விளக்கம்:
IBSA நாடுகள்; 9-வது பதிப்பு சைமன்ஸ் டவுனில் 20.10.2026 அன்று நிறைவு.
11.
Correct Answer: C [கொச்சி கப்பல் கட்டும் தளம் (CSL)]
விளக்கம்:
மாஹே வகையைக் கொச்சி கப்பல் தளமும், அர்னாலா வகையை GRSE-யும் கட்டுகின்றன.
12.
Correct Answer: B [மேம்பட்ட டார்பிடோ ஏமாற்று அமைப்பு]
விளக்கம்:
‘மாரீச்’ – மேம்பட்ட டார்பிடோ ஏமாற்று அமைப்பு; ‘அபய்’ – கப்பல் அடிப்பகுதி சோனார்.
➤ முழு நூல் – 385 செய்திகள், 1,195 வினாக்கள், 39 Mains கட்டுரைகள்: நடப்பு நிகழ்வுகள் மே–அக்டோபர் 2026 (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-current-affairs-may-october-2026-tamil
📰 இந்த வினாக்களின் செய்தி விளக்கங்கள்
› UPSC Mains பகுப்பாய்வு: வாக்காளர் பட்டியல் நலத்திட்ட அளவுகோலா?
› UPSC Mains பகுப்பாய்வு: கோகுல் பால் சங்கம் – கூட்டுறவுத் தன்னாட்சி
மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா)
› நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா)
› நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா)
› நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா)
› நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா)
› நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
▶ புதிய வீடியோ · NEW VIDEO
நடப்பு நிகழ்வுகள் 12 - 11- 2026 | Today Current Affairs in Tamil | TNPSC Group 4 வினா விடை
TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
