நடப்பு நிகழ்வுகள் மே 2026 – விருதுகளும் கௌரவங்களும் (14 வினா)

← திரும்பச் செல்ல

நடப்பு நிகழ்வுகள் மே 2026 – விருதுகளும் கௌரவங்களும் (14 வினா) – 14 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  

2026 சர்வதேச புக்கர் பரிசு வென்ற நூல்?

Correct Answer: D [Taiwan Travelogue]

விளக்கம்:

யாங் ஷுவாங்-ஸி; மொழிபெயர்ப்பு லின் கிங். Heart Lamp – 2025.

2.  

“Taiwan Travelogue” நூல் எந்த மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது?

Correct Answer: C [மாண்டரின் சீனம்]

விளக்கம்:

மொழிபெயர்ப்பாளர் லின் கிங்.

3.  

சர்வதேச புக்கர் பரிசுத் தொகை யாருக்குப் பகிரப்படுகிறது?

Correct Answer: B [ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர்]

விளக்கம்:

£50,000 சமமாகப் பகிர்வு.

4.  

புலிட்சர் 2026 பொதுச் சேவைப் பரிசு வென்ற நாளிதழ்?

Correct Answer: B [தி வாஷிங்டன் போஸ்ட்]

விளக்கம்:

pulitzer.org, 04.05.2026.

5.  

புலிட்சர் 2026 புனைவுப் பரிசு வென்ற நூல்?

Correct Answer: C [Angel Down]

விளக்கம்:

டேனியல் க்ராஸ்; We the People – வரலாறு (ஜில் லெபோர்).

6.  

புலிட்சர் பரிசுகளை நிர்வகிக்கும் பல்கலைக்கழகம்?

Correct Answer: A [கொலம்பியா பல்கலைக்கழகம்]

விளக்கம்:

1917 முதல்.

7.  

79-வது கான் திரைப்பட விழாவில் பால்ம் டி'ஓர் வென்ற திரைப்படம்?

Correct Answer: B [Fjord]

விளக்கம்:

கிறிஸ்டியன் முங்கியு (ருமேனியா); Minotaur – கிராண்ட் பிரி.

8.  

79-வது கான் திரைப்பட விழாவின் நடுவர் குழுத் தலைவர்?

Correct Answer: A [பார்க் சான்-வுக்]

விளக்கம்:

தென் கொரிய இயக்குநர்.

9.  

“Fjord” இயக்குநர் கிறிஸ்டியன் முங்கியு முதன்முறையாகப் பால்ம் டி'ஓர் வென்ற ஆண்டு?

Correct Answer: C [2007]

விளக்கம்:

2026 – அவரது இரண்டாவது பால்ம் டி'ஓர்.

10.  

மே 2026-இல் பிரதமருக்கு “Royal Order of the Polar Star” வழங்கிய நாடு?

Correct Answer: A [ஸ்வீடன்]

விளக்கம்:

Commander Grand Cross; 17.05.2026 அன்று ஸ்வீடனில் வழங்கப்பட்டது.

11.  

நார்வே வழங்கிய “Grand Cross of the Royal Norwegian Order of Merit” பிரதமரின் எத்தனையாவது பன்னாட்டு விருது?

Correct Answer: B [32-வது]

விளக்கம்:

18.05.2026, ஓஸ்லோ.

12.  

தேசிய ஊராட்சி விருதுகள் 2025-இல் தேர்வான மொத்த ஊராட்சிகள் எத்தனை?

Correct Answer: B [42]

விளக்கம்:

DDUPSVP 34 + NDSPSVP 8 = 42.

13.  

தேசிய ஊராட்சி விருதுகள் எந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன?

Correct Answer: D [ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான் (RGSA)]

விளக்கம்:

ஊராட்சிகளுக்கு ஊக்கமளிக்கும் (IoP) கூறு – RGSA-இன் பகுதி.

14.  

தேசிய ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது 2026 பெற்ற தமிழ்நாட்டவர் யார்?

Correct Answer: C [ஆர். சங்கர் சண்முகம்]

விளக்கம்:

பேரா. (முனைவர்) ஆர். சங்கர் சண்முகம்; மொத்தம் 15 பேர்.

➤ முழு நூல் – 385 செய்திகள், 1,195 வினாக்கள், 39 Mains கட்டுரைகள்: நடப்பு நிகழ்வுகள் மே–அக்டோபர் 2026 (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-current-affairs-may-october-2026-tamil

மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0