நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – நியமனங்கள் (3 வினா)

← திரும்பச் செல்ல

நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – நியமனங்கள் (3 வினா) – 3 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  

ஜூலை 2026-இல் FIDE தலைவர் அர்காடி துவோர்கோவிச் பதவியிலிருந்து விலக நேர்ந்ததற்குக் காரணம்?

Correct Answer: D [ஐரோப்பிய ஒன்றியத் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டது]

விளக்கம்:

அதன்பின் விஸ்வநாதன் ஆனந்த் இடைக்காலத் தலைவர் (24.07.2026).

2.  

மான்டெக் சிங் அலுவாலியா முன்பு வகித்த பதவி?

Correct Answer: B [திட்டக் குழுத் துணைத் தலைவர்]

விளக்கம்:

திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர்; தற்போது தமிழ்நாடு வருவாய் பெருக்கக் குழுத் தலைவர்.

3.  

தமிழ்நாடு தலைமைச் செயலர் டாக்டர் எம். சாய் குமாரின் பணிக்காலம் எந்தத் தேதி வரை நீட்டிக்கப்பட்டது (ஜூலை 2026)?

Correct Answer: C [28.02.2027]

விளக்கம்:

ஆறு மாதப் பணி நீட்டிப்பு: 01.09.2026 முதல் 28.02.2027 வரை.

➤ முழு நூல் – 385 செய்திகள், 1,195 வினாக்கள், 39 Mains கட்டுரைகள்: நடப்பு நிகழ்வுகள் மே–அக்டோபர் 2026 (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-current-affairs-may-october-2026-tamil

மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0