நடப்பு நிகழ்வுகள் மே 2026 – அறிக்கைகளும் குறியீடுகளும் (3 வினா)

← திரும்பச் செல்ல

நடப்பு நிகழ்வுகள் மே 2026 – அறிக்கைகளும் குறியீடுகளும் (3 வினா) – 3 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  

RSF உலகப் பத்திரிகைச் சுதந்திரக் குறியீடு 2026-இல் இந்தியாவின் இடம்?

Correct Answer: B [157]

விளக்கம்:

180 நாடுகளில் 157.

2.  

உலகப் பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டை வெளியிடும் அமைப்பு?

Correct Answer: D [எல்லைகளற்ற செய்தியாளர்கள் (RSF)]

விளக்கம்:

RSF – தலைமையகம் பாரிஸ்.

3.  

மொத்த விலைக் குறியீட்டை (WPI) வெளியிடுவது எது?

Correct Answer: A [பொருளாதார ஆலோசகர் அலுவலகம், DPIIT]

விளக்கம்:

CPI – NSO (MoSPI); WPI – பொருளாதார ஆலோசகர் அலுவலகம் (DPIIT). ஏப்ரல் 2026 WPI 8.30%.

➤ முழு நூல் – 385 செய்திகள், 1,195 வினாக்கள், 39 Mains கட்டுரைகள்: நடப்பு நிகழ்வுகள் மே–அக்டோபர் 2026 (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-current-affairs-may-october-2026-tamil

மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0