நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – அறிக்கைகளும் குறியீடுகளும் (6 வினா)

← திரும்பச் செல்ல

நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – அறிக்கைகளும் குறியீடுகளும் (6 வினா) – 6 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  

ஜூன் 2026 CPI தரவை வெளியிட்ட நாள்?

Correct Answer: D [13 ஜூலை 2026]

விளக்கம்:

CPI – 13.07; WPI – 14.07; IIP – 28.07; GST – 01.07.

2.  

தொழில் உற்பத்திக் குறியீட்டின் (IIP) தற்போதைய அடிப்படை ஆண்டு?

Correct Answer: A [2022-23]

விளக்கம்:

IIP, WPI – 2022-23; CPI – 2024.

3.  

“STRIDES 2026” அறிக்கையை வெளியிட்ட அமைப்பு?

Correct Answer: A [தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA)]

விளக்கம்:

NTCA 29-வது கூட்டம், கோயம்புத்தூர், 09.07.2026.

4.  

ஜூன் 2026 IIP-இல் உற்பத்தித் துறை (manufacturing) வளர்ச்சி?

Correct Answer: A [7.8%]

விளக்கம்:

மொத்தம் 7.3%; உற்பத்தி 7.8%; மின்சாரம்–எரிவாயு 10.6%; சுரங்கம் 1.0%.

5.  

சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2026-இல் முதலிடம் பெற்ற நாடு எது?

Correct Answer: B [எஸ்டோனியா]

விளக்கம்:

74.79 புள்ளிகளுடன் எஸ்டோனியா முதலிடம்; 177 நாடுகளில் இந்தியா 176-வது.

6.  

சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டைத் தயாரிப்பது:

Correct Answer: C [யேல், கொலம்பியா பல்கலைக்கழகங்கள்]

விளக்கம்:

யேல் சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் கொள்கை மையம், கொலம்பியாவின் CIESIN தயாரிக்கின்றன. ஜெர்மன்வாட்ச் வெளியிடுவது காலநிலை மாற்றச் செயல்திறன் குறியீடு (CCPI).

➤ முழு நூல் – 385 செய்திகள், 1,195 வினாக்கள், 39 Mains கட்டுரைகள்: நடப்பு நிகழ்வுகள் மே–அக்டோபர் 2026 (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-current-affairs-may-october-2026-tamil

மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0