நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – அறிக்கைகளும்… (9 வினா)

← திரும்பச் செல்ல

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – அறிக்கைகளும்… (9 வினா) – 9 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  

உலகப் புத்தாக்கக் குறியீடு 2026-இல் இந்தியாவின் இடம்?

Correct Answer: D [38]

விளக்கம்:

139-இல் 38; புத்தாக்க உள்ளீடுகளில் 49.

2.  

உலகப் புத்தாக்கக் குறியீட்டை வெளியிடும் அமைப்பு?

Correct Answer: D [WIPO]

விளக்கம்:

WIPO, ஜெனீவா.

3.  

உலகப் புத்தாக்கக் குறியீடு (GII) 2026-இல் முதலிடம் பெற்ற நாடு?

Correct Answer: B [சுவிட்சர்லாந்து]

விளக்கம்:

சுவிட்சர்லாந்து (2025-இலும் முதலிடம்); அடுத்து சுவீடன், அமெரிக்கா, கொரியா, சிங்கப்பூர்.

4.  

GII 2026-இல் இந்தியா முதலிடம் பெற்ற பிரிவு?

Correct Answer: C [கீழ்–நடுத்தர வருமானப் பொருளாதாரங்கள்]

விளக்கம்:

கீழ்–நடுத்தர வருமானம்; மத்திய & தெற்காசியா.

5.  

உலகப் பாலின இடைவெளிக் குறியீடு 2026-இல் இந்தியாவின் இடம்?

Correct Answer: A [131]

விளக்கம்:

145-இல் 131; மதிப்பெண் 64.5%.

6.  

உலகப் பாலின இடைவெளிக் குறியீடு 2026-இல் முதலிடம்?

Correct Answer: C [ஐஸ்லாந்து]

விளக்கம்:

ஐஸ்லாந்து; அடுத்து பின்லாந்து, நார்வே.

7.  

WEF மதிப்பீட்டின்படி முழுப் பாலினச் சமநிலையை அடைய ஆகும் காலம்?

Correct Answer: C [120 ஆண்டுகள்]

விளக்கம்:

120 ஆண்டுகள்; உலக இடைவெளி 69.2% குறைக்கப்பட்டுள்ளது.

8.  

GII 2026-இல் இந்தியா புத்தாக்க வெளியீடுகளில் (Innovation Outputs) பெற்ற இடம்?

Correct Answer: B [25]

விளக்கம்:

வெளியீடு 25, உள்ளீடு 49, ஒட்டுமொத்தம் 38; 2025-இல் வெளியீடு 32.

9.  

உலகப் பாலின இடைவெளிக் குறியீடு 2026-இல் இந்தியாவின் மிகக் குறைந்த மதிப்பெண் கொண்ட துணைக் குறியீடு?

Correct Answer: A [அரசியல் அதிகாரமளித்தல் (24.5%)]

விளக்கம்:

ஆனால் தரவரிசையில் அரசியல் அதிகாரமளித்தலிலேயே இந்தியா சிறப்பாக (67-வது) உள்ளது.

➤ முழு நூல் – 385 செய்திகள், 1,195 வினாக்கள், 39 Mains கட்டுரைகள்: நடப்பு நிகழ்வுகள் மே–அக்டோபர் 2026 (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-current-affairs-may-october-2026-tamil

மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0