Study Materials (PDF)

M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)

M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)

398 pages · தமிழ் · PDF · Instant download

14 அத்தியாயங்கள் · 356 சுயமதிப்பீட்டு வினாக்கள் · 28 விரிந்துரைப் பயிற்சி வினாக்கள் · 14 அகாடமி மாதிரி விடைகள்

  • M01-த · நவீன இந்திய வரலாறு – தமிழ்நாட்டுச் சிறப்புப் பார்வையுடன் – சண்முகம் ஐஏஎஸ் அகாடமியின் TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வுத் தொடர் (தமிழ் வழி, 2026 பதிப்பு). குரூப் 2 முதன்மைத் தேர்வு தாள் II (குறியீடு 469) அலகு I முழுமையாக; குரூப் 2A முதன்மைத் தேர்வு தாள் II பகுதி A (குறியீடு 583, கொள்குறி வகை) அலகு I-க்கும் பொருந்தும். உள்ளே: 14 அத்தியாயங்கள்; ஒவ்வோர் அத்தியாயத்திலும் அதிகாரப்பூர்வப் பாடத்திட்ட வரிகள், தமிழ்நாடு சிறப்புப் பார்வை, அட்டவணைகள், ஓட்டப்படங்கள், நினைவுக் குறிப்புகள், ஒரு நிமிட மீள்பார்வை; 28 விரிந்துரைப் பயிற்சி வினாக்கள், 14 அகாடமி மாதிரி விடைகள்; 356 சுயமதிப்பீட்டுக் கொள்குறி வினாக்கள் விளக்கத்துடன் (குரூப் 2A கொள்குறித் தேர்வுப் பயிற்சிக்கும்). முந்தைய முதன்மைத் தேர்வு வினாக்கள் அந்தந்தத் தலைப்புடன். இருநிலை நிபுணர் சரிபார்ப்பு. பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்; உங்கள் பெயருடன் உரிமம் பெற்ற PDF.
  • Chapters:
  • 1. ஐரோப்பியர் வருகை – போர்த்துகீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர், டேனியர், பிரெஞ்சுக்காரர்
  • 2. ஆங்கிலேய–பிரெஞ்சுப் போட்டியும் கர்நாடகப் போர்களும் – ஆங்கில ஆட்சியின் விரிவு
  • 3. ஆங்கிலேய–மைசூர்ப் போர்களும் ஆங்கிலேய–மராத்தியப் போர்களும்
  • 4. பாளையக்காரர் கிளர்ச்சி – தமிழ்நாட்டின் முதல் விடுதலைக் குரல்கள்
  • 5. தென்னிந்தியப் புரட்சி (1800–1801), வேலூர்ப் புரட்சி (1806), 1857 பெரும் புரட்சி
  • 6. கம்பெனி ஆட்சியின் சீர்திருத்தங்களும் ஆங்கில ஆட்சியின் தாக்கமும்
  • 7. கிறித்தவ மறைப்பணியாளர்களும் சமூக-சமயச் சீர்திருத்த இயக்கங்களும்
  • 8. தமிழ்நாட்டில் தேசிய இயக்கத்தின் தோற்றம் – சங்கங்கள், மிதவாதிகள், தீவிரவாதிகள், புரட்சியாளர்கள்
  • 9. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் – வ.உ.சி., பாரதியார், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன், வ.வே.சு. ஐயர்
  • 10. தன்னாட்சி இயக்கம் முதல் வெள்ளையனே வெளியேறு வரை – காந்திய சகாப்தமும் தமிழ்நாடும்
  • 11. விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – இராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜர், டி.எஸ்.எஸ். இராஜன், ருக்மணி லட்சுமிபதி, அம்புஜம்மாள் மற்றும் பிறர்
  • 12. விடுதலைப் போராட்ட வகைகள் – தியாகங்கள், இதழ்கள், இலக்கியம், நாடகம், பாடல்கள், திரைப்படங்கள்
  • 13. விடுதலைப் போராட்டத்திலும் சமூகப் பணியிலும் பெண்களின் பங்கு – டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், மூவலூர் இராமாமிர்தம், கடலூர் அஞ்சலை அம்மாள், தில்லையாடி வள்ளியம்மை மற்றும் பிறர்
  • 14. “சமூக நீதி” கொள்கையின் தோற்றமும் வளர்ச்சியும் – சமூக-சமய இயக்கங்கள், அரசியல் கட்சிகள், சாதனைகள்
₹249₹499 50% OFF

📖 உள்ளே பாருங்கள் · Look Inside (22 pages) இலவச மாதிரி PDF

🔒 Secure payment by Razorpay – UPI, GPay, PhonePe, cards & net banking. The download link appears immediately after payment. Please keep your Payment ID.
📄 Each PDF is licensed to the buyer – your name (in English), part of your mobile number and order number are printed on every page. Please do not share it.
By paying you agree to our Terms and Refund policy.

📝 இந்த நூலின் இலவசப் பயிற்சி வினாக்கள் (விடை + ஒரு வரி விளக்கம்)

எல்லா வினாடி வினாக்களும் →

← All books & study materials · Already paid? Get my purchase

📖 உள்ளே பாருங்கள் Look Inside · 22 மாதிரிப் பக்கங்கள்

M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 1
1 / 22
M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 2
2 / 22
M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 3
3 / 22
M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 4
4 / 22
M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 5
5 / 22
M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 6
6 / 22
M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 7
7 / 22
M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 8
8 / 22
M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 9
9 / 22
M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 10
10 / 22
M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 11
11 / 22
M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 12
12 / 22
M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 13
13 / 22
M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 14
14 / 22
M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 15
15 / 22
M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 16
16 / 22
M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 17
17 / 22
M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 18
18 / 22
M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 19
19 / 22
M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 20
20 / 22
M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 21
21 / 22
M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 22
22 / 22
← விரலால் தள்ளிப் பாருங்கள் →

பிடித்திருக்கிறதா? முழுப் புத்தகமும் ₹249 மட்டும் · இப்போதே வாங்கு

🎁 இலவச மாதிரி PDF

இந்த நூலின் தேர்ந்தெடுத்த பக்கங்களை PDF-ஆகப் பதிவிறக்கி, உங்கள் கைபேசியில் நிதானமாகப் படித்துப் பாருங்கள். பிடித்தால் வாங்குங்கள்.

புதிய நூல்கள், சலுகைகள் பற்றி WhatsApp-இல் மட்டும் தெரிவிப்போம். உங்கள் எண் வேறு யாருடனும் பகிரப்படாது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பணம் செலுத்திய பிறகு PDF எப்படிக் கிடைக்கும்?

பணம் செலுத்தியவுடன் திரையில் "Download PDF" பொத்தான் வரும். அதை அழுத்தினால் உடனே பதிவிறக்கமாகும். அதே இணைப்பில் 10 முறை வரை மீண்டும் பதிவிறக்கலாம்.

கைபேசியில் படிக்கலாமா?

ஆம். எந்தக் கைபேசி, கணினி, டேப்லெட்டிலும் படிக்கலாம். சொந்தப் படிப்புக்காக அச்சிட்டுக்கொள்ளவும் செய்யலாம்.

பதிவிறக்க இணைப்பை இழந்துவிட்டால்?

Get my purchase பக்கத்தில் கைபேசி எண்ணையும் Payment ID-யையும் இட்டு மீண்டும் பெறலாம், அல்லது 99941 46662-க்கு WhatsApp செய்யுங்கள்.

பணம் திரும்பக் கிடைக்குமா?

இது மின்னூல் என்பதால் பதிவிறக்கிய பின் பணம் திரும்பத் தரப்படாது. பணம் பிடிக்கப்பட்டும் நூல் கிடைக்காவிட்டால் முழுத் தொகையும் திருப்பித் தரப்படும். Refund policy

PDF-இல் என் பெயர் ஏன் உள்ளது?

ஒவ்வொரு நகலும் வாங்கியவருக்கு மட்டும் உரிமம் பெற்றது. அதனால் பெயர் (ஆங்கிலத்தில்), கைபேசி எண்ணின் ஒரு பகுதி, ஆர்டர் எண் பக்கங்களில் அச்சிடப்படும். தயவுசெய்து பகிர வேண்டாம்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)