நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – பொருளாதாரம் (32 வினா)

← திரும்பச் செல்ல

நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – பொருளாதாரம் (32 வினா) – 32 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  

ஜூன் 2026 பணக்கொள்கைக்குப் பின் ரெப்போ வட்டி விகிதம்?

Correct Answer: D [5.25%]

விளக்கம்:

5.25%-இல் மாற்றமின்றி – தொடர்ந்து மூன்றாவது முறை.

2.  

ஜூன் 2026-இல் RBI கணித்த 2026-27 உண்மை GDP வளர்ச்சி?

Correct Answer: B [6.6%]

விளக்கம்:

6.6% (குறைக்கப்பட்டது). 7.7% – 2025-26 உண்மையான வளர்ச்சி (தற்காலிக மதிப்பீடு).

3.  

ஜூன் 2026-இல் RBI 2026-27 CPI பணவீக்கக் கணிப்பை எவ்வளவாக உயர்த்தியது?

Correct Answer: B [5.1%]

விளக்கம்:

4.6%-இலிருந்து 5.1%; 3.93% – மே 2026 உண்மையான CPI; 4% – பணவீக்க இலக்கு.

4.  

ஜூன் 2026 பணக்கொள்கையில் RBI-யின் நிலைப்பாடு?

Correct Answer: C [நடுநிலை]

விளக்கம்:

“நடுநிலை” நிலைப்பாடு தொடர்ந்தது; முடிவு ஒருமனதானது.

5.  

பணக்கொள்கைக் குழு (MPC) பற்றிய கூற்றுகளில் சரியானது எது?

Correct Answer: A [6 உறுப்பினர்கள்; சமநிலையில் RBI ஆளுநருக்குத் தீர்மான வாக்கு]

விளக்கம்:

RBI சட்டம் பிரிவு 45ZB – 6 உறுப்பினர்கள் (RBI 3 + அரசு நியமனம் 3); தலைவர் RBI ஆளுநர்.

6.  

ரெப்போ 5.25% எனில், வட்டி வழித்தடத்தின்படி MSF விகிதம்?

Correct Answer: D [5.50%]

விளக்கம்:

MSF = ரெப்போ + 0.25% = 5.50%; SDF = ரெப்போ − 0.25% = 5.00%.

7.  

தற்காலிக மதிப்பீட்டின்படி 2025-26-இல் இந்தியாவின் உண்மை GDP வளர்ச்சி?

Correct Answer: D [7.7%]

விளக்கம்:

2025-26: 7.7%; 2024-25: 7.1%; 6.6% – 2026-27-க்கான RBI கணிப்பு.

8.  

2025-26 ஜனவரி–மார்ச் காலாண்டு (Q4) GDP வளர்ச்சி?

Correct Answer: B [7.8%]

விளக்கம்:

Q4 வளர்ச்சி 7.8%.

9.  

GDP தற்காலிக மதிப்பீட்டை வெளியிடும் அமைப்பு?

Correct Answer: D [தேசியப் புள்ளியியல் அலுவலகம் (MoSPI)]

விளக்கம்:

GDP மதிப்பீடுகளை MoSPI-யின் NSO வெளியிடுகிறது.

10.  

ஜூன் 2026-இல் IIP, WPI ஆகியவற்றுக்கு அறிமுகமான புதிய அடிப்படை ஆண்டு?

Correct Answer: B [2022-23]

விளக்கம்:

2011-12 அடிப்படையிலிருந்து 2022-23-க்கு மாற்றம்.

11.  

மே 2026 சில்லறைப் பணவீக்கம் (CPI)?

Correct Answer: A [3.93%]

விளக்கம்:

CPI 3.93%; உணவு 4.78%; WPI 9.68%; 3.48% – ஏப்ரல் CPI.

12.  

புதிய தொடரின்படி மே 2026 மொத்தவிலைப் பணவீக்கம் (WPI)?

Correct Answer: B [9.68%]

விளக்கம்:

மே 9.68%; ஏப்ரல் 8.26% (புதிய தொடர்). 8.30% – பழைய தொடரில் ஏப்ரல் மதிப்பு.

13.  

புதிய அடிப்படை ஆண்டில் வெளியான முதல் IIP-யின்படி ஏப்ரல் 2026 தொழில் உற்பத்தி வளர்ச்சி?

Correct Answer: D [4.9%]

விளக்கம்:

IIP ஏப்ரல் 2026 – 4.9% (01.06.2026 வெளியீடு).

14.  

மார்ச் 2026-இல் லிட்டருக்குச் சுமார் ₹60.50 ஆக இருந்த சர்வதேச ATF விலை மே 2026-இல் எவ்வளவாக உயர்ந்தது?

Correct Answer: B [₹142]

விளக்கம்:

சுமார் ₹142; இதனால் OMC-களுக்கு ₹10,000 கோடி வரை வட்டியில்லா முன்பணம்.

15.  

மே 2026 உணவுப் பணவீக்கம் (CPI அடிப்படையில்)?

Correct Answer: C [4.78%]

விளக்கம்:

உணவுப் பணவீக்கம் 4.78%; 3.93% – மொத்த CPI; 9.68% – WPI.

16.  

விமான எரிபொருள் (ATF) விலையை நிலைப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்த ஒருமுறை ஆதரவு?

Correct Answer: D [₹10,000 கோடி வரை]

விளக்கம்:

OMC-களுக்கு வட்டியில்லா முன்பணமாக ₹10,000 கோடி வரை; 36 மாதங்கள்.

17.  

ATF ஆதரவுத் திட்டத்தின் காலம்?

Correct Answer: C [36 மாதங்கள்]

விளக்கம்:

36 மாதங்கள், ஆண்டுதோறும் மறுஆய்வு.

18.  

ராமேஸ்வர்–பாரதீப் கடற்கரை நெடுஞ்சாலை எந்த மாநிலத்தில்?

Correct Answer: B [ஒடிசா]

விளக்கம்:

ஒடிசா – குர்தா, பூரி, கேந்திரபாரா, ஜகத்சிங்பூர்; ராமேஸ்வரம் (தமிழ்நாடு) அல்ல.

19.  

ராமேஸ்வர்–பாரதீப் நெடுஞ்சாலை எந்த மாதிரியில் கட்டப்படுகிறது?

Correct Answer: D [கலப்பு ஆண்டுத்தொகை மாதிரி (HAM)]

விளக்கம்:

HAM – கட்டுமான காலத்தில் 40% அரசு; ₹8,300.79 கோடி.

20.  

அகமதாபாத் மெட்ரோ கட்டம் 2A-இன் நீளம்?

Correct Answer: C [6.032 கி.மீ.]

விளக்கம்:

கோட்டேஷ்வர் சாலை–விமான நிலையம், 6.032 கி.மீ., 5 நிலையங்கள், ₹2,169.04 கோடி.

21.  

GST வரம்புக்கு வெளியே உள்ள பெட்ரோலியப் பொருள் எது?

Correct Answer: B [விமான எரிபொருள் (ATF)]

விளக்கம்:

கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், ATF, இயற்கை எரிவாயு – GST-க்கு வெளியே.

22.  

மே 2026 மொத்த GST வசூல்?

Correct Answer: C [₹1.94 லட்சம் கோடி]

விளக்கம்:

மே 2026 – ₹1.94 லட்சம் கோடி (+3.2%); ஏப்ரல் – ₹2.42 லட்சம் கோடிக்கு மேல்.

23.  

மே 2026 மொத்த GST வசூலின் ஆண்டு வளர்ச்சி?

Correct Answer: D [3.2%]

விளக்கம்:

3.2%; மே 2025 ஒருமுறை அலைக்கற்றைக் கட்டணத்தைத் தவிர்த்தால் சுமார் 9–10%.

24.  

CPCL எத்தனையாவது நவரத்னா மத்தியப் பொதுத்துறை நிறுவனம்?

Correct Answer: A [28-வது]

விளக்கம்:

CPCL – 28-வது நவரத்னா CPSE; தாய் நிறுவனம் IOCL.

25.  

நவரத்னா நிறுவனம் அரசின் முன் அனுமதியின்றி ஒரு திட்டத்தில் முதலீடு செய்யக்கூடிய அதிகபட்சத் தொகை?

Correct Answer: C [₹1,000 கோடி அல்லது நிகர மதிப்பில் 15%]

விளக்கம்:

நவரத்னா – ₹1,000 கோடி அல்லது நிகர மதிப்பில் 15% வரை; மகாரத்னா – ₹5,000 கோடி வரை.

26.  

நவரத்னா தகுதி அறிமுகமான ஆண்டு?

Correct Answer: C [1997]

விளக்கம்:

நவரத்னா, மினிரத்னா – 1997; மகாரத்னா – 2009.

27.  

2024-25-இல் இந்தியாவின் உண்மை GDP வளர்ச்சி (ஜூன் 2026 தரவுப்படி)?

Correct Answer: D [7.1%]

விளக்கம்:

2024-25 – 7.1%; 2025-26 – 7.7%.

28.  

2025-26-இல் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதியில் முதலிடம் பெற்ற பொருள் எது?

Correct Answer: B [உறைந்த இறால்]

விளக்கம்:

டாலர் மதிப்பில் 66.52% பங்கு; மொத்த ஏற்றுமதி ₹73,890.46 கோடி.

29.  

கடல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (MPEDA) தலைமையகம் எங்கு உள்ளது?

Correct Answer: D [கொச்சி]

விளக்கம்:

MPEDA – 1972; வணிக & தொழில் அமைச்சகம்.

30.  

கூடுதல் ஒப்புதலுக்குப் பின் NIIF-க்கான ஒன்றிய அரசின் மொத்த முதலீட்டு உறுதிப்பாடு எவ்வளவு?

Correct Answer: A [₹60,000 கோடி]

விளக்கம்:

கூடுதல் ₹30,000 கோடி சேர்த்து ₹60,000 கோடி; அரசின் பங்கு 49%.

31.  

BHAVYA திட்டத்தின் கீழ் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள தொழில் பூங்காக்கள் எத்தனை?

Correct Answer: C [100]

விளக்கம்:

BHAVYA (Bharat Audyogik Vikas Yojana) – 100 தொழில் பூங்காக்கள்.

32.  

10 ஜூன் 2026 அன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்த, ஆந்திரப் பிரதேசத்தின் முதல் பொதுத் தொகுப்புக் குடியிருப்பு (GPRA) திட்டம் அமையும் இடம்?

Correct Answer: B [அமராவதி]

விளக்கம்:

அமராவதியிலும் ஆந்திர மாநிலத்திலும் முதல் GPRA திட்டம் – ₹1,234.91 கோடி (10.06.2026).

➤ முழு நூல் – 385 செய்திகள், 1,195 வினாக்கள், 39 Mains கட்டுரைகள்: நடப்பு நிகழ்வுகள் மே–அக்டோபர் 2026 (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-current-affairs-may-october-2026-tamil

📘 M07-த · இந்தியப் பொருளாதாரம் – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 15 அத்தியாயங்கள் · 382 சுயமதிப்பீட்டு வினாக்கள் · 30 விரிந்துரைப் பயிற்சி வினாக்கள் · 22 அகாடமி மாதிரி விடைகள்
புத்தகத்தைப் பெற – ₹249 ₹499 →
மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0