TN SC/ST மாநில ஆணையத் தலைவராக நீதிபதி எம்.வி. முரளிதரன் நியமனம் – வினாடி வினா (11.11.2026)

← திரும்பச் செல்ல

TN SC/ST மாநில ஆணையத் தலைவராக நீதிபதி எம்.வி. முரளிதரன் நியமனம் – வினாடி வினா (11.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
தேசியப் பழங்குடியினர் ஆணையம் (NCST) அமைய வழிசெய்யும் அரசியலமைப்பு உறுப்பு எது?

Correct Answer: A [உறுப்பு 338A]

விளக்கம்:

உறுப்பு 338A – 89-ஆவது திருத்தம் (2003). 338 – NCSC; 338B – பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்; 340 – பிற்படுத்தப்பட்டோர் ஆய்வு ஆணையம்.

2.  
தமிழ்நாடு SC/ST மாநில ஆணையச் சட்டம், 2021-ன்படி ஆணையத் தலைவராக நியமிக்கப்படுபவர் யார்?

Correct Answer: B [உயர் நீதிமன்ற ஓய்வு நீதிபதி]

விளக்கம்:

SC/ST சமூகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி. உறுப்பினர்-செயலர் மட்டுமே IAS அதிகாரி.

3.  
குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம், 1955 எந்த அடிப்படை உரிமை உறுப்பைச் செயல்படுத்துகிறது?

Correct Answer: A [உறுப்பு 17]

விளக்கம்:

உறுப்பு 17 – தீண்டாமை ஒழிப்பு. சட்டத்தின் முதல் பெயர் 'தீண்டாமை (குற்றங்கள்) சட்டம்'; 1976-ல் பெயர் மாற்றப்பட்டது.

4.  
உறுப்பு 341-ன் கீழ் ஒரு மாநிலத்துக்கான பட்டியல் சாதிகளை முதன்முதலில் அறிவிப்பவர் யார்?

Correct Answer: C [குடியரசுத் தலைவர்]

விளக்கம்:

ஆளுநருடன் கலந்தாலோசித்துக் குடியரசுத் தலைவர் அறிவிப்பார்; பட்டியலை மாற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே.

5.  
1930–31 வட்டமேசை மாநாடுகளில் அம்பேத்கருடன் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதியாகப் பங்கேற்ற தமிழர் யார்?

Correct Answer: B [ரெட்டமலை சீனிவாசன்]

விளக்கம்:

ரெட்டமலை சீனிவாசன் – முதல், இரண்டாம் வட்டமேசை மாநாடுகள். 'பறையன்' இதழை நடத்தியவர்; 'திவான் பகதூர்' பட்டம் பெற்றவர்.

📘 இந்த வினாக்களின் பாடங்களை முழுமையாகப் படிக்க
📰 இந்த வினாக்களின் செய்தி விளக்கங்கள்
› உலக நிமோனியா தினம் – நவம்பர் 12, 2026 › தேசியப் பறவைகள் தினம் – நவ. 12: சலீம் அலியின் 130-ஆவது பிறந்தநாள் › பொது ஒலிபரப்புச் சேவை தினம் – நவ. 12: காந்தியடிகள் ஆகாசவாணி வருகை › சோனியா காந்தியின் நினைவுக்குறிப்பு 'Belonging' நவ. 10-ல் வெளியீடு › ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் 2031 மார்ச் வரை நீட்டிப்பு › இந்தியா–பிரான்ஸ் முதல் பொருளாதாரப் பாதுகாப்பு உரையாடல், பாரிஸ் › மூடிஸ்: 2026-27 இந்திய GDP வளர்ச்சிக் கணிப்பு 6.5%-லிருந்து 7% › கடலோரப் பாதுகாப்புப் பயிற்சி 'சீ விஜில்-26' (5-ஆவது பதிப்பு) › தேசிய புத்தக அறக்கட்டளை உறுப்பு 12-ன் கீழ் 'அரசு': உச்ச நீதிமன்றம் › லித்தியம்-அயன் மின்கலக் கழிவு (black mass) ஏற்றுமதிக்குத் தடை
மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0