ராபி 2026-27: ₹62,370 கோடி NBS உர மானியம் – அமைச்சரவை ஒப்புதல் – வினாடி வினா (11.11.2026)
← திரும்பச் செல்ல
ராபி 2026-27: ₹62,370 கோடி NBS உர மானியம் – அமைச்சரவை ஒப்புதல் – வினாடி வினா (11.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
P&K உரங்களுக்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் (NBS) திட்டம் எந்த ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது?
Correct Answer: C [2010]
விளக்கம்:
01.04.2010 முதல். ராபி 2026-27-க்கு ₹62,370.02 கோடி – கடந்த ராபியைவிட சுமார் 64% அதிகம்.
2.
NBS திட்டத்துக்கு வெளியே வைக்கப்பட்டு, அரசே சில்லறை விலையை நிர்ணயிக்கும் உரம் எது?
Correct Answer: A [யூரியா]
விளக்கம்:
யூரியா – அரசு நிர்ணயிக்கும் MRP; மீதித் தொகை மானியம். P&K உரங்கள் கட்டுப்பாடு நீக்கப்பட்டு NBS கீழ் உள்ளன.
3.
உர மானியத்தை நிர்வகிக்கும் உரத் துறை எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ் உள்ளது?
Correct Answer: D [வேதிப்பொருள், உரங்கள்]
விளக்கம்:
வேதிப்பொருள் மற்றும் உர அமைச்சகம்; மருந்துத் துறையும் இதன் கீழ் உள்ளது. விற்பனை முனைய இயந்திரத் தரவின்படி மானியம் வழங்கப்படுகிறது.
4.
பொட்டாஷ் உரமான 'மியூரியேட் ஆஃப் பொட்டாஷ்' (MOP) வேதியியல் ரீதியாக எது?
Correct Answer: C [பொட்டாசியம் குளோரைடு]
விளக்கம்:
பொட்டாசியம் குளோரைடு (KCl) – 'மியூரியேட்' என்பது குளோரைடின் பழைய பெயர். இந்தியா பொட்டாஷை ஏறத்தாழ முழுமையாக இறக்குமதி செய்கிறது.
5.
மத்திய அரசுப் பொதுத்துறை நிறுவனமான மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (MFL) ஆலை எங்கு உள்ளது?
Correct Answer: A [மணலி, சென்னை]
விளக்கம்:
மணலி, சென்னை – உரத் துறையின் கீழ் இயங்குகிறது. தூத்துக்குடியில் உள்ளது தனியார் SPIC ஆலை.
📘 இந்த வினாக்களின் பாடங்களை முழுமையாகப் படிக்க
📰 இந்த வினாக்களின் செய்தி விளக்கங்கள்
› உலக நிமோனியா தினம் – நவம்பர் 12, 2026
› தேசியப் பறவைகள் தினம் – நவ. 12: சலீம் அலியின் 130-ஆவது பிறந்தநாள்
› பொது ஒலிபரப்புச் சேவை தினம் – நவ. 12: காந்தியடிகள் ஆகாசவாணி வருகை
› சோனியா காந்தியின் நினைவுக்குறிப்பு 'Belonging' நவ. 10-ல் வெளியீடு
› ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் 2031 மார்ச் வரை நீட்டிப்பு
› இந்தியா–பிரான்ஸ் முதல் பொருளாதாரப் பாதுகாப்பு உரையாடல், பாரிஸ்
› மூடிஸ்: 2026-27 இந்திய GDP வளர்ச்சிக் கணிப்பு 6.5%-லிருந்து 7%
› கடலோரப் பாதுகாப்புப் பயிற்சி 'சீ விஜில்-26' (5-ஆவது பதிப்பு)
› தேசிய புத்தக அறக்கட்டளை உறுப்பு 12-ன் கீழ் 'அரசு': உச்ச நீதிமன்றம்
› லித்தியம்-அயன் மின்கலக் கழிவு (black mass) ஏற்றுமதிக்குத் தடை
மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா)
› நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா)
› நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா)
› நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா)
› நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா)
› நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
▶ புதிய வீடியோ · NEW VIDEO
நடப்பு நிகழ்வுகள் 12 - 11- 2026 | Today Current Affairs in Tamil | TNPSC Group 4 வினா விடை
TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
