Online வீடியோ பாடநெறிகள் · Video Courses
கோவை, மதுரை வகுப்பறைகளில் நடத்தும் அதே ஆசிரியர்களின் வகுப்புகள் – இப்போது உங்கள் கைபேசியில். TNPSC, UPSC, Bank, SSC, SI, TET தேர்வுகளுக்கான வீடியோ பாடநெறிகளும் Online Test Series-உம்.
- தமிழில் தெளிவான வீடியோ வகுப்புகள் + PDF குறிப்புகள்
- இலவச முன்னோட்டப் பாடங்கள் – வாங்குவதற்கு முன் பார்க்கலாம்
- UPI / Card / Net Banking – பணம் செலுத்தியவுடன் உடனே திறக்கும்
பாடநெறிகள் · Courses
தேர்வைத் தேர்ந்தெடுத்தால் அந்தத் தேர்வுக்கான பாடநெறிகள் மட்டும் தெரியும்.
எப்படி வாங்குவது?
நான்கு எளிய படிகள் – ஐந்து நிமிடத்தில் வகுப்பைத் தொடங்கலாம்.
FAQ · அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
வீடியோ பாடநெறியை எப்படி வாங்குவது?
பாடநெறியைத் திறந்து "இப்போதே வாங்கு" அழுத்தவும். பெயர், கைபேசி எண், Password இட்டு கணக்கு உருவாக்கி, UPI / Card / Net Banking மூலம் Razorpay-இல் பணம் செலுத்தவும். பணம் செலுத்தியவுடன் பாடநெறி உடனே திறக்கும்.
வாங்கிய பாடநெறியை எங்கே பார்ப்பது?
இணையதளத்தில் Student Login செய்து "என் பாடநெறிகள்" பக்கத்தில் பார்க்கலாம். கைபேசி, கணினி இரண்டிலும் இயங்கும்.
ஒரே நேரத்தில் பல கருவிகளில் பார்க்கலாமா?
ஒரு கணக்கு ஒரு நேரத்தில் ஒரு கருவியில் மட்டும் இயங்கும். புதிய கருவியில் Login செய்தால் பழைய கருவி தானாக வெளியேறும்.
பணம் செலுத்தியும் பாடநெறி திறக்கவில்லை என்றால்?
Razorpay Payment ID-உடன் 99941 46662 எண்ணுக்கு WhatsApp செய்யவும். அலுவலக நேரத்தில் உடனே சரிசெய்து தருவோம்.
வகுப்பறை மாணவர்களுக்குக் கட்டணம் உண்டா?
உங்கள் வகுப்புப் பிரிவுடன் (Batch) இணைக்கப்பட்ட பாடநெறிகள் கூடுதல் கட்டணமின்றித் தானாகவே "என் பாடநெறிகள்" பக்கத்தில் தோன்றும்.
வகுப்பறைப் பயிற்சி வேண்டுமா? கோவை / மதுரை – தொடர்பு கொள்ள · நூல்கள் & PDF: Study Materials
