TNPSC Group 2 Mains Books 2026 – குரூப் 2 முதன்மைத் தேர்வு நூல்கள்
TNPSC Group 2 முதன்மைத் தேர்வுக்கான புத்தகங்கள் – தமிழ், ஆங்கிலம் இரண்டிலும். Paper I தமிழ்த் தகுதித் தேர்வுக்கும், Paper II பொது அறிவு விரிந்துரைத் தேர்வின் ஒவ்வொரு பாடத்துக்கும் தனி நூல் (M00–M08): பாடக் குறிப்புகள், மாதிரி விடைகள், விடை எழுதும் முறை, முந்தைய ஆண்டு வினாக்கள். குரூப் 2 / 2A (01-11-2026) தேர்வில் 200-இல் 186 வினாக்கள் நம் நூல்களிலிருந்து.
TNPSC Group 2 Mains Books (19)

M00-த · தேர்வு வழிகாட்டி & விடை எழுதல் – TNPSC குரூப் 2 Mains (தமிழ்)

M00-E · Exam Guide & Answer Writing – TNPSC Group 2 Mains (English)

M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)

M01-த · நவீன இந்திய வரலாறு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)

M01-E · Modern History – TNPSC Group 2/2A Mains (English)

M02-த · தமிழ்ச் சமூகம் – பண்பாடு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)

M02-E · Tamil Society & Culture – TNPSC Group 2/2A Mains (English)

M03-த · சமூகப் பிரச்சனைகள் – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)

M03-E · Social Issues – TNPSC Group 2/2A Mains (English)

M04-த · அறிவியல் & தொழில்நுட்பம் – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)

M04-E · Science & Technology – TNPSC Group 2/2A Mains (English)

M05-த · அரசியலமைப்பு & ஆளுகை – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)

M05-E · Polity & Governance – TNPSC Group 2/2A Mains (English)

M06-த · புவியியல் & சுற்றுச்சூழல் – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)

M06-E · Geography & Environment – TNPSC Group 2/2A Mains (English)

M07-த · இந்தியப் பொருளாதாரம் – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)

M07-E · Indian Economy – TNPSC Group 2/2A Mains (English)

நடப்பு நிகழ்வுகள் மே–அக். 2026 – குரூப் 4 & குரூப் 2 Mains (தமிழ்)

Current Affairs May–Oct 2026 – Group 4 & Group 2 Mains (English)
Group 2 Mains தேர்வு முறை – எந்த நூல் எதற்கு?
| பகுதி | வினா / மதிப்பெண் | நம் நூல் |
|---|---|---|
| Paper I – தமிழ்த் தகுதித் தேர்வு | விரிந்துரை · 100 மதிப்பெண் · 3 மணி · குறைந்தது 40 (தகுதிக்கு மட்டும்) | M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு |
| Paper II – பொது அறிவு (விரிந்துரை) | பட்டப்படிப்பு தரம் · 300 மதிப்பெண் · 3 மணி · குறைந்தது 90 – இறுதித் தரவரிசை இதன் மதிப்பெண்ணில் | M00 தேர்வு வழிகாட்டி & விடை எழுதுதல்; M01 நவீன இந்திய வரலாறு; M02 தமிழ்ச் சமூகம்; M03 சமூகப் பிரச்சினைகள்; M04 அறிவியல் & தொழில்நுட்பம்; M05 அரசியலமைப்பு & ஆளுகை; M06 புவியியல் & சுற்றுச்சூழல்; M07 இந்தியப் பொருளாதாரம்; நடப்பு நிகழ்வுகள் |
Paper I-இல் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால் மட்டுமே Paper II திருத்தப்படும்; நேர்முகத் தேர்வு இல்லை. இலவசப் பயிற்சி: தினமும் 3 Mains வினா + மாதிரி விடை · TNPSC Group 2 / 2A 2026 · விடைக்குறிப்பு.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
Group 2 Mains-க்கு எத்தனை நூல்கள் உள்ளன?
Paper II பொது அறிவுக்கு M00 (தேர்வு வழிகாட்டி & விடை எழுதுதல்) முதல் M07 வரை 8 நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும்; Paper I தமிழ்த் தகுதித் தேர்வுக்கு M08 (தமிழில்); கூடவே நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு.
Group 2 Mains விடைகளை எப்படி எழுதுவது?
M00 நூல் வினாவின் கட்டளைச் சொற்கள், விடை அமைப்பு (முன்னுரை – உடல் – முடிவுரை), அட்டவணை / ஓட்டப்படம், சொல் வரம்பு, நேர மேலாண்மை ஆகியவற்றை மாதிரி விடைகளுடன் விளக்குகிறது. தினசரி இலவசப் பயிற்சியும் இணையதளத்தில் உள்ளது.
தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு நூல்கள் உள்ளனவா?
ஆம். ஒவ்வொரு பாட நூலும் தமிழ் (த), ஆங்கிலம் (E) என இரண்டு பதிப்புகளில் உள்ளது; தமிழ்த் தகுதித் தேர்வு நூல் தமிழில் மட்டும்.
Mains பயிற்சி வகுப்பு உள்ளதா?
ஆம். குரூப் 2 / 2A முதன்மைத் தேர்வுப் பயிற்சி வகுப்பு 16 நவம்பர் 2026 முதல் – கோவை, மதுரை, ஆன்லைன். விவரங்களுக்கு 99941 46662.
Already paid? Get my purchase · Refund policy · All books

