TNPSC Group 4

TNPSC குரூப் 4 தேர்வு 2027 – விடைக்குறிப்பு (Answer Key)

புதுப்பிக்கப்பட்டது: 25-10-2026 · Shanmugam IAS Academy

தேர்வு: 10-01-2027 (ஞாயிறு), காலை 9.30 – 12.30. தேர்வு முடிந்த அன்றே மாலை, எங்கள் ஆசிரியர்கள் தயாரிக்கும் விடைக்குறிப்பு (பொதுத் தமிழ், பொது அறிவு, திறனறிவு) இந்தப் பக்கத்தில் வெளியாகும்.

  • TNPSC அதிகாரப்பூர்வ உத்தேச விடைக்குறிப்பு தேர்வுக்குப் பின் 6 வேலை நாட்களுக்குள் tnpsc.gov.in-இல் (Recruitment → Answer Keys) வெளியாகும்.
  • அதை எதிர்த்து 7 நாட்களுக்குள், இணையவழியில் மட்டும் ("Answer Key Challenge") முறையிடலாம்; தபால், மின்னஞ்சல் முறையீடுகள் ஏற்கப்படாது.
  • இறுதி விடைக்குறிப்பு, தேர்வு முடிவு வெளியிடுவதற்கு முன் இறுதி செய்யப்பட்டவுடன் வெளியிடப்படும்.
விடைக்குறிப்பு வெளியானதும் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்
தேர்வு நாள் (10-01-2027) மாலை எங்கள் குரூப் 4 விடைக்குறிப்பு வெளியானதும் WhatsApp / அழைப்பு மூலம் தெரிவிப்போம்.
உங்கள் எண் எங்கள் ஆலோசகர் தொடர்புக்கு மட்டும்; வேறு யாருக்கும் பகிரப்படாது.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)