G1M08T · சுற்றுச்சூழல் & பேரிடர் மேலாண்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு

📄 PDF book · உடனடிப் பதிவிறக்கம்
20 அத்தியாயங்கள் · 83 மாதிரி விடைகள் (150/250 சொல்) · 439 பக்கங்கள் · தாள் IV · அலகு II · பாடத்திட்டம் 498
- G1M08T · சுற்றுச்சூழல், உயிரினப்பன்மை மற்றும் பேரிடர் மேலாண்மை – TNPSC குரூப் 1 (CCSE-I) முதன்மைத் தேர்வு 2026, சண்முகம் ஐஏஎஸ் அகாடமி (தமிழ் வழி).
- தாள் IV · அலகு II – அறிவிக்கை 05/2026, முதன்மைத் தேர்வுப் பாடத்திட்டக் குறியீடு 498-இன் ஒவ்வொரு வரிக்கும் பாடம்.
- ஒவ்வோர் அத்தியாயத்திலும்: பாடத்திட்ட வரிகள், தேர்வு ரேடார் (2023–2025 அதிகாரப்பூர்வ வினாக்கள்), மனவரைபடம், பாடம், அட்டவணைகள், தமிழ்நாடு பெட்டி, நினைவுக் குறிப்பு, விடைச் சட்டகம், பயிற்சி வினாக்கள்.
- 83 அகாடமி மாதிரி விடைகள் – 10 மதிப்பெண் 150 சொல், 15 மதிப்பெண் 250 சொல் வரம்புக்குள்; ஒவ்வொன்றின் கீழும் சொல் எண்ணிக்கை.
- நவம்பர் 2026 வரையிலான தரவுகள் அரசு ஆதாரங்களுடன் தனிச் சரிபார்ப்பாளர்களால் சரிபார்க்கப்பட்டவை. MCQ இல்லை – முழுக்க விரிந்துரைத் தேர்வுக்கானது.
- 439 பக்கங்கள் · 50 பக்க இலவச மாதிரி · பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம் (உங்கள் பெயருடன் உரிமம் பெற்ற PDF).
- உள்ளடக்கம்:
- 1. சூழலியல் – சூழ்நிலை மண்டலத்தின் கட்டமைப்பும் செயல்பாடும், சூழ்நிலை மண்டல வகைகள், உற்பத்தித்திறன், உயிர்புவிவேதிச் சுழற்சிகள்
- 2. சூழலியல் வழிமுறை வளர்ச்சியும் சூழ்நிலை மண்டலச் சேவைகளும்
- 3. உயிரினப்பன்மை – வகைகள், நிலைகள், பரவல் அமைப்புகள்; இந்தியாவின் உயிரினப்பன்மை வளமையங்கள்
- 4. உயிரினப்பன்மை – முக்கியத்துவமும் அச்சுறுத்தல்களும்; காலநிலை மாற்றமும் இன அழிவும்
- 5. உயிரினப்பன்மைப் பாதுகாப்பு – அகச்சூழல், புறச்சூழல் முறைகள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள், புலிகள் கணக்கெடுப்பு 2022
- 6. உயிரினப்பன்மைக்கான பன்னாட்டு உடன்படிக்கைகளும் அமைப்புகளும் – CITES, IUCN, CBD, குன்மிங்–மாண்ட்ரீல் உலக உயிரினப்பன்மைக் கட்டமைப்பு
- 7. உயிரினப்பன்மைச் சட்டம், 2002, வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 – 2002, 2022, 2023 திருத்தங்கள்
- 8. சுற்றுச்சூழல் மாசுபாடும் மேலாண்மையும் – காற்று, நீர், மண், வெப்பம், ஒலி மாசுபாடு
- 9. மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு உத்திகள்
- 10. திடக்கழிவு மற்றும் அபாயகரமான கழிவு மேலாண்மை
- 11. சுற்றுச்சூழல் தரநிலைகளும் சுற்றுச்சூழல் கண்காணிப்பும்
- 12. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு – மதிப்பீட்டுச் செயல்முறையின் படிநிலைகள்
- 13. சுற்றுச்சூழல் அனுமதியும் சுற்றுச்சூழல் தணிக்கையும்
- 14. நிலையான வளர்ச்சி – உலகச் சுற்றுச்சூழல் சிக்கல்களும் மேலாண்மையும், நிலையான வளர்ச்சி இலக்குகளும்
- 15. காலநிலை மாற்றம் – அறிவியல், சான்றுகள், தாக்கங்கள், IPCC ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை
- 16. பருவமழை வடிவங்களில் மாற்றம் – தமிழ்நாடு, இந்தியா, உலகச் சூழல்
- 17. காலநிலை மாற்றத்தின் சுற்றுச்சூழல் விளைவுகள், தணிப்பு நடவடிக்கைகள், தூய – பசுமை ஆற்றல்
- 18. பாரிஸ் ஒப்பந்தம், தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள், சுற்றுச்சூழல் சட்டங்கள், கொள்கைகள், உடன்படிக்கைகள்
- 19. இயற்கைச் சீற்றங்கள், மனிதனால் உருவாகும் பேரிடர்கள், பேரிடர் மேலாண்மை, தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம், செண்டாய் கட்டமைப்பு
- 20. சுற்றுச்சூழல் நலமும் துப்புரவும், நடப்பு நிகழ்வுகள்
📖 உள்ளே பாருங்கள் · Look Inside (50 pages) இலவச மாதிரி PDF
🔒 Secure payment by Razorpay – UPI, GPay, PhonePe, cards & net banking. The download link appears immediately after payment. Please keep your Payment ID.
📄 Each PDF is licensed to the buyer – your name (in English), part of your mobile number and order number are printed on every page. Please do not share it.
By paying you agree to our Terms and Refund policy.
TNPSC Group 1 Mains Books → · ← All books & study materials · Already paid? Get my purchase
📖 உள்ளே பாருங்கள் Look Inside · 50 மாதிரிப் பக்கங்கள்


















































பிடித்திருக்கிறதா? முழுப் புத்தகமும் ₹249 மட்டும் · இப்போதே வாங்கு
🎁 இலவச மாதிரி PDF
இந்த நூலின் தேர்ந்தெடுத்த பக்கங்களை PDF-ஆகப் பதிவிறக்கி, உங்கள் கைபேசியில் நிதானமாகப் படித்துப் பாருங்கள். பிடித்தால் வாங்குங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பணம் செலுத்திய பிறகு PDF எப்படிக் கிடைக்கும்?
பணம் செலுத்தியவுடன் திரையில் "Download PDF" பொத்தான் வரும். அதை அழுத்தினால் உடனே பதிவிறக்கமாகும். அதே இணைப்பில் 10 முறை வரை மீண்டும் பதிவிறக்கலாம்.
கைபேசியில் படிக்கலாமா?
ஆம். எந்தக் கைபேசி, கணினி, டேப்லெட்டிலும் படிக்கலாம். சொந்தப் படிப்புக்காக அச்சிட்டுக்கொள்ளவும் செய்யலாம்.
பதிவிறக்க இணைப்பை இழந்துவிட்டால்?
Get my purchase பக்கத்தில் கைபேசி எண்ணையும் Payment ID-யையும் இட்டு மீண்டும் பெறலாம், அல்லது 99941 46662-க்கு WhatsApp செய்யுங்கள்.
பணம் திரும்பக் கிடைக்குமா?
இது மின்னூல் என்பதால் பதிவிறக்கிய பின் பணம் திரும்பத் தரப்படாது. பணம் பிடிக்கப்பட்டும் நூல் கிடைக்காவிட்டால் முழுத் தொகையும் திருப்பித் தரப்படும். Refund policy
PDF-இல் என் பெயர் ஏன் உள்ளது?
ஒவ்வொரு நகலும் வாங்கியவருக்கு மட்டும் உரிமம் பெற்றது. அதனால் பெயர் (ஆங்கிலத்தில்), கைபேசி எண்ணின் ஒரு பகுதி, ஆர்டர் எண் பக்கங்களில் அச்சிடப்படும். தயவுசெய்து பகிர வேண்டாம்.

