G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு

G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு

📄 PDF book · உடனடிப் பதிவிறக்கம்

390 pages · Tamil · PDF · Instant download

18 அத்தியாயங்கள் · 72 மாதிரி விடைகள் (150/250 சொல்) · 390 பக்கங்கள் · தாள் II · அலகு III · பாடத்திட்டம் 498

  • G1M03T · அறவியலும் நேர்மையும் – TNPSC குரூப் 1 (CCSE-I) முதன்மைத் தேர்வு 2026, சண்முகம் ஐஏஎஸ் அகாடமி (தமிழ் வழி).
  • தாள் II · அலகு III – அறிவிக்கை 05/2026, முதன்மைத் தேர்வுப் பாடத்திட்டக் குறியீடு 498-இன் ஒவ்வொரு வரிக்கும் பாடம்.
  • ஒவ்வோர் அத்தியாயத்திலும்: பாடத்திட்ட வரிகள், தேர்வு ரேடார் (2023–2025 அதிகாரப்பூர்வ வினாக்கள்), மனவரைபடம், பாடம், அட்டவணைகள், தமிழ்நாடு பெட்டி, நினைவுக் குறிப்பு, விடைச் சட்டகம், பயிற்சி வினாக்கள்.
  • 72 அகாடமி மாதிரி விடைகள் – 10 மதிப்பெண் 150 சொல், 15 மதிப்பெண் 250 சொல் வரம்புக்குள்; ஒவ்வொன்றின் கீழும் சொல் எண்ணிக்கை.
  • நவம்பர் 2026 வரையிலான தரவுகள் அரசு ஆதாரங்களுடன் தனிச் சரிபார்ப்பாளர்களால் சரிபார்க்கப்பட்டவை. MCQ இல்லை – முழுக்க விரிந்துரைத் தேர்வுக்கானது.
  • 390 பக்கங்கள் · 50 பக்க இலவச மாதிரி · பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம் (உங்கள் பெயருடன் உரிமம் பெற்ற PDF).
  • உள்ளடக்கம்:
  • 1. அறநெறியும் மனித இடைமுகப்பும் – அறநெறியின் வரையறையும் பரப்பெல்லையும்
  • 2. இந்தியத் தத்துவப் பள்ளிகளின் அறநெறிகள்
  • 3. திருக்குறளின் அறநெறிகள்
  • 4. அறநெறிகளின் வகைகள் – உள்ளுணர்வுவாதம்
  • 5. இருத்தலியல்
  • 6. கடமைகள், பொறுப்புகள், அறநெறிக் கடமைகள்
  • 7. நன்னெறித் தீர்ப்புகளும் நன்னெறி முழுமைவாதமும்
  • 8. மனப்பாங்கு – எண்ணம், நடத்தை ஆகியவற்றுடன் அதன் தொடர்பும் தாக்கமும்
  • 9. அறம் சார்ந்த மற்றும் அரசியல் சார்ந்த மனப்பாங்கு
  • 10. ஆட்சிமுறையின் தத்துவவியல் ஆதாரமும் ஆட்சிமுறையிலுள்ள நாணயமும்
  • 11. அறநெறி மற்றும் நடத்தை நியதிகள் – பொதுநிர்வாக வல்லுநர்களின் முதன்மைப் பொறுப்புகள்
  • 12. தகவல் பகிர்வில் வெளிப்படைத்தன்மையும் சேவை வழங்கலும்
  • 13. தொழில்முறை மற்றும் தொழில் சார்பற்ற தொடர்புகள் – பயன்தரக்கூடிய தொடர்புகள்
  • 14. இரகசியப் பதிவுகளைப் பராமரித்தல், தகவல் வெளியிடுதல், அதிகார வரம்புகள், நெறிமுறைக் கடமை குறித்த ஆலோசனை
  • 15. அறநெறியும் பாகுபாடின்றி இருத்தலும்
  • 16. குடிமக்களின் சாசனங்கள்
  • 17. ஊழல்சார் சவால்கள்
  • 18. பொது அரசியல் தீர்மானத்தின் அறநெறிகள் – பொதுக் கொள்கை வகுப்பதில் அறம்
₹249₹499 50% OFF

📖 உள்ளே பாருங்கள் · Look Inside (50 pages) இலவச மாதிரி PDF

🔒 Secure payment by Razorpay – UPI, GPay, PhonePe, cards & net banking. The download link appears immediately after payment. Please keep your Payment ID.
📄 Each PDF is licensed to the buyer – your name (in English), part of your mobile number and order number are printed on every page. Please do not share it.
By paying you agree to our Terms and Refund policy.

TNPSC Group 1 Mains Books → · ← All books & study materials · Already paid? Get my purchase

📖 உள்ளே பாருங்கள் Look Inside · 50 மாதிரிப் பக்கங்கள்

G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 1
1 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 2
2 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 3
3 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 4
4 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 5
5 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 6
6 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 7
7 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 8
8 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 9
9 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 10
10 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 11
11 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 12
12 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 13
13 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 14
14 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 15
15 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 16
16 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 17
17 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 18
18 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 19
19 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 20
20 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 21
21 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 22
22 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 23
23 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 24
24 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 25
25 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 26
26 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 27
27 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 28
28 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 29
29 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 30
30 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 31
31 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 32
32 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 33
33 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 34
34 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 35
35 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 36
36 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 37
37 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 38
38 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 39
39 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 40
40 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 41
41 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 42
42 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 43
43 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 44
44 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 45
45 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 46
46 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 47
47 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 48
48 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 49
49 / 50
G1M03T · அறவியல் & நேர்மை – குரூப் 1 முதன்மைத் தேர்வு – sample page 50
50 / 50
← விரலால் தள்ளிப் பாருங்கள் →

பிடித்திருக்கிறதா? முழுப் புத்தகமும் ₹249 மட்டும் · இப்போதே வாங்கு

🎁 இலவச மாதிரி PDF

இந்த நூலின் தேர்ந்தெடுத்த பக்கங்களை PDF-ஆகப் பதிவிறக்கி, உங்கள் கைபேசியில் நிதானமாகப் படித்துப் பாருங்கள். பிடித்தால் வாங்குங்கள்.

புதிய நூல்கள், சலுகைகள் பற்றி WhatsApp-இல் மட்டும் தெரிவிப்போம். உங்கள் எண் வேறு யாருடனும் பகிரப்படாது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பணம் செலுத்திய பிறகு PDF எப்படிக் கிடைக்கும்?

பணம் செலுத்தியவுடன் திரையில் "Download PDF" பொத்தான் வரும். அதை அழுத்தினால் உடனே பதிவிறக்கமாகும். அதே இணைப்பில் 10 முறை வரை மீண்டும் பதிவிறக்கலாம்.

கைபேசியில் படிக்கலாமா?

ஆம். எந்தக் கைபேசி, கணினி, டேப்லெட்டிலும் படிக்கலாம். சொந்தப் படிப்புக்காக அச்சிட்டுக்கொள்ளவும் செய்யலாம்.

பதிவிறக்க இணைப்பை இழந்துவிட்டால்?

Get my purchase பக்கத்தில் கைபேசி எண்ணையும் Payment ID-யையும் இட்டு மீண்டும் பெறலாம், அல்லது 99941 46662-க்கு WhatsApp செய்யுங்கள்.

பணம் திரும்பக் கிடைக்குமா?

இது மின்னூல் என்பதால் பதிவிறக்கிய பின் பணம் திரும்பத் தரப்படாது. பணம் பிடிக்கப்பட்டும் நூல் கிடைக்காவிட்டால் முழுத் தொகையும் திருப்பித் தரப்படும். Refund policy

PDF-இல் என் பெயர் ஏன் உள்ளது?

ஒவ்வொரு நகலும் வாங்கியவருக்கு மட்டும் உரிமம் பெற்றது. அதனால் பெயர் (ஆங்கிலத்தில்), கைபேசி எண்ணின் ஒரு பகுதி, ஆர்டர் எண் பக்கங்களில் அச்சிடப்படும். தயவுசெய்து பகிர வேண்டாம்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)