TT06 · சூழ்நிலையியல் – தாள் I – TN TET 2026

📄 PDF book · உடனடிப் பதிவிறக்கம்
18 அத்தியாயங்கள் · 538 விளக்கத்துடன் கொள்குறி வினாக்கள் · 458 பக்கங்கள் · தாள் I · சூழ்நிலையியல்
- TT06 · சூழ்நிலையியல் – தாள் I – TN TET 2026 (ஆசிரியர் தகுதித் தேர்வு), சண்முகம் ஐஏஎஸ் அகாடமி – தமிழ் வழி.
- தாள் I · சூழ்நிலையியல் – TRB பாடத்திட்டப்படி (அறிவிக்கை 02/2026); தமிழ்நாடு பாடநூல்களை (1–8 வகுப்புகள்) அடிப்படையாகக் கொண்டது.
- ஒவ்வோர் அத்தியாயத்திலும்: பாடத்திட்ட வரிகள், மனவரைபடம், சுருக்கப் பாடம், அட்டவணைகள், நினைவுக் குறிப்புகள், தமிழ்நாடு பெட்டி, பயிற்சி வினாக்கள்.
- 538 கொள்குறி வினாக்கள் – ஒவ்வொன்றுக்கும் சரியான விடையும், மற்ற விடைகள் ஏன் தவறு என்ற விளக்கமும். தனிச் சரிபார்ப்பாளர்கள் இரு முறை சரிபார்த்தவை; ஒரே வினா மீண்டும் வராது.
- 458 பக்கங்கள் · 50 பக்க இலவச மாதிரி · பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம் (உங்கள் பெயருடன் உரிமம் பெற்ற PDF).
- உள்ளடக்கம்:
- 1. தாவரங்கள் – பாகங்கள், வகைகள், வேர், உண்ணும் பாகங்கள், மலர், மகரந்தச் சேர்க்கை, விதை பரவல், முளைத்தல், மண், உழவனின் நண்பர்கள்
- 2. விலங்குகள் – வாழிடம், உணவு முறை, உணவுச் சங்கிலி, தகவமைப்பு, சிறப்பு உணர்வுகள், பூச்சிகள், தேனீ, இனப்பெருக்கம், அருகிவரும் இனங்கள், சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள்
- 3. எனது உணவு – உணவின் தேவை, மூலங்கள், அரிசியின் பயணம், சரிவிகித உணவு, உணவுக் கூம்பு, சமையல், உணவுச் சுகாதாரம், பாதுகாத்தல், சமையலறைப் பாதுகாப்பு, குறைபாட்டு நோய்கள்
- 4. எனது உடல் – உறுப்புகள், புலன்கள், மூட்டுகள், வளர்ச்சி நிலைகள், தூய்மை, பாதுகாப்பான – பாதுகாப்பற்ற தொடுதல், மாற்றுத்திறன், பற்கள், உறுப்பு மண்டலங்கள், மூளை
- 5. நீர் – நீர் மூலங்கள், குடிநீர், நீர் சேமிப்பு, நிலை மாற்றம், நீர்ச் சுழற்சி, மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் மேலாண்மை, நீர் மாசுபாடு, நீர்வழி நோய்கள், நீர்க்கோளம்
- 6. காற்றும் வளிமண்டலமும் – பஞ்சபூதங்கள், சுவாசம், காற்று வகைகள், காற்றின் கூறுகள், வளிமண்டல அடுக்குகள், காற்று மாசுபாடு, காற்றுவழி நோய்கள், காற்றாற்றல், பசுமை இல்ல விளைவு, இந்தியாவின் அமைவிடம், பருவக்காற்று
- 7. பருப்பொருளும் பொருள்களும் – இயற்கை – செயற்கைப் பொருள்கள், பருப்பொருளின் நிலைகள், பண்புகள், வெப்பம் கடத்துதல், ஒளி ஊடுருவல், இழையிலிருந்து துணி, தானியத்திலிருந்து உணவு, அன்றும் இன்றும், மிதத்தல் – மூழ்குதல் – கரைதல்
- 8. விசை, வேலை, ஆற்றல் – இயக்கம், தள்ளுதல் – இழுத்தல், உராய்வு, வேலை, எளிய இயந்திரங்கள், நெம்புகோல் வகைகள், ஆற்றல் வடிவங்கள், ஆற்றல் மாற்றம், ஆற்றல் அழிவின்மை, ஆற்றல் சேமிப்பு
- 9. அன்றாட வாழ்வில் அறிவியல் – பருவத்துக்கேற்ற உடை, இயற்கையின் அதிசயங்கள், தொட்டாற்சிணுங்கி, சமையலறை அறிவியல், அழுத்தக் கலன், வெப்பமானி, பாலும் அதன் பொருள்களும், அடுமனை, மீளும் – மீளா மாற்றங்கள், கழிவுகள், சர். சி. வி. இராமன், அப்துல் கலாம்
- 10. நம் சுற்றுச்சூழல் – உயிருள்ளவை – உயிரற்றவை, சூழல் வகைகள், உயிர் – உயிரற்ற காரணிகள், மரக்கன்று நடுதல், கழிவு மேலாண்மை, 3R, சூழலுக்கு உகந்த பொருள்கள், பால் பண்ணை, கோழிப் பண்ணை, உரம், மண்புழு வளர்ப்பு
- 11. வானம், புவி, கண்டங்கள் – பகல் வானம், இரவு வானம், இடி – மின்னல், பகல் – இரவுச் சுழற்சி, திசைகள், அண்டம், விண்மீன் திரள், சூரியக் குடும்பம், புவியின் இயக்கங்கள், கண்டங்கள், பெருங்கடல்கள்
- 12. தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு – ஐந்திணை நிலப்பகுப்பு, இயற்கை அமைவு, நீர்வீழ்ச்சிகள், காலநிலை, காடுகள், கனிம வளங்கள், வேளாண்மை
- 13. போக்குவரத்து – போக்குவரத்தின் கதை, பழைய – புதிய போக்குவரத்து, சாலை, இருப்புப்பாதை, நீர்வழி, வான்வழி, சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்தின் பயன்கள்
- 14. குடும்பம், சமூகம், தாய்நாடு – குடும்ப உறவுகள், குடும்ப வகைகள், சமூக உதவியாளர்கள், திருவிழாக்கள், நாட்டுப்புறக் கலைகள், வீடும் சுற்றுப்புறமும், தேசிய நாள்கள், தேசியச் சின்னங்கள், மாநிலச் சின்னங்கள், நாட்டுத் தலைவர்கள்
- 15. உள்ளாட்சியும் மாவட்ட நிர்வாகமும் – ஊராட்சி அமைப்பு, ஊராட்சியின் பணிகள், கிராம சபை, உள்ளாட்சி அரசு, மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஆட்சியர், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி
- 16. பாதுகாப்பு, குழந்தை உரிமைகள், நல்ல குடிமகன், கல்வி உரிமை – விபத்துக் காரணங்கள், தீ – நீர் – மின் – சாலைப் பாதுகாப்பு, குழந்தைகள் உதவி மையம், பாதுகாப்பான – பாதுகாப்பற்ற தொடுதல், குழந்தை உரிமைகள், குழந்தைத் தொழிலாளர் முறை, நற்பண்புகள், கல்வி உரிமைச் சட்டம்
- 17. தமிழ்நாட்டு வரலாறும் மரபும் – சங்க கால அரசுகள், குறுநில மன்னர்கள், கடையெழு வள்ளல்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், கோட்டைகளும் அரண்மனைகளும், விடுதலைப் போராட்ட வீரர்கள், சென்னை மாகாணம், உலகெங்கும் தமிழர்
- 18. வரலாற்றுக்கு முந்தைய காலமும் அகழாய்வுகளும் – வரலாற்றுக்கு முந்தைய காலம், கற்காலம், மனித பரிணாமம், வேளாண்மையின் தொடக்கம், அகழாய்வு, தொல்லியலாளர்கள், உலக அகழாய்வு எடுத்துக்காட்டுகள், தமிழ்நாட்டுத் தொல்லியல் தளங்கள்
📖 உள்ளே பாருங்கள் · Look Inside (50 pages) இலவச மாதிரி PDF
🔒 Secure payment by Razorpay – UPI, GPay, PhonePe, cards & net banking. The download link appears immediately after payment. Please keep your Payment ID.
📄 Each PDF is licensed to the buyer – your name (in English), part of your mobile number and order number are printed on every page. Please do not share it.
By paying you agree to our Terms and Refund policy.
TN TET Books → · ← All books & study materials · Already paid? Get my purchase
📖 உள்ளே பாருங்கள் Look Inside · 50 மாதிரிப் பக்கங்கள்


















































பிடித்திருக்கிறதா? முழுப் புத்தகமும் ₹149 மட்டும் · இப்போதே வாங்கு
🎁 இலவச மாதிரி PDF
இந்த நூலின் தேர்ந்தெடுத்த பக்கங்களை PDF-ஆகப் பதிவிறக்கி, உங்கள் கைபேசியில் நிதானமாகப் படித்துப் பாருங்கள். பிடித்தால் வாங்குங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பணம் செலுத்திய பிறகு PDF எப்படிக் கிடைக்கும்?
பணம் செலுத்தியவுடன் திரையில் "Download PDF" பொத்தான் வரும். அதை அழுத்தினால் உடனே பதிவிறக்கமாகும். அதே இணைப்பில் 10 முறை வரை மீண்டும் பதிவிறக்கலாம்.
கைபேசியில் படிக்கலாமா?
ஆம். எந்தக் கைபேசி, கணினி, டேப்லெட்டிலும் படிக்கலாம். சொந்தப் படிப்புக்காக அச்சிட்டுக்கொள்ளவும் செய்யலாம்.
பதிவிறக்க இணைப்பை இழந்துவிட்டால்?
Get my purchase பக்கத்தில் கைபேசி எண்ணையும் Payment ID-யையும் இட்டு மீண்டும் பெறலாம், அல்லது 99941 46662-க்கு WhatsApp செய்யுங்கள்.
பணம் திரும்பக் கிடைக்குமா?
இது மின்னூல் என்பதால் பதிவிறக்கிய பின் பணம் திரும்பத் தரப்படாது. பணம் பிடிக்கப்பட்டும் நூல் கிடைக்காவிட்டால் முழுத் தொகையும் திருப்பித் தரப்படும். Refund policy
PDF-இல் என் பெயர் ஏன் உள்ளது?
ஒவ்வொரு நகலும் வாங்கியவருக்கு மட்டும் உரிமம் பெற்றது. அதனால் பெயர் (ஆங்கிலத்தில்), கைபேசி எண்ணின் ஒரு பகுதி, ஆர்டர் எண் பக்கங்களில் அச்சிடப்படும். தயவுசெய்து பகிர வேண்டாம்.

