TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026

TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026

📄 PDF book · உடனடிப் பதிவிறக்கம்

461 pages · Tamil · PDF · Instant download

18 அத்தியாயங்கள் · 593 விளக்கத்துடன் கொள்குறி வினாக்கள் · 461 பக்கங்கள் · தாள் II · கணிதம்

  • TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 (ஆசிரியர் தகுதித் தேர்வு), சண்முகம் ஐஏஎஸ் அகாடமி – தமிழ் வழி.
  • தாள் II · கணிதம் – TRB பாடத்திட்டப்படி (அறிவிக்கை 02/2026); தமிழ்நாடு பாடநூல்களை (1–8 வகுப்புகள்) அடிப்படையாகக் கொண்டது.
  • ஒவ்வோர் அத்தியாயத்திலும்: பாடத்திட்ட வரிகள், மனவரைபடம், சுருக்கப் பாடம், அட்டவணைகள், நினைவுக் குறிப்புகள், தமிழ்நாடு பெட்டி, பயிற்சி வினாக்கள்.
  • 593 கொள்குறி வினாக்கள் – ஒவ்வொன்றுக்கும் சரியான விடையும், மற்ற விடைகள் ஏன் தவறு என்ற விளக்கமும். தனிச் சரிபார்ப்பாளர்கள் இரு முறை சரிபார்த்தவை; ஒரே வினா மீண்டும் வராது.
  • 461 பக்கங்கள் · 50 பக்க இலவச மாதிரி · பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம் (உங்கள் பெயருடன் உரிமம் பெற்ற PDF).
  • உள்ளடக்கம்:
  • 1. எண்ணியல் I – பெரிய எண்கள், இந்திய – பன்னாட்டு முறைகள், மதிப்பீடு, ஒப்பீடு, செயல் வரிசை (BIDMAS), முழு எண்களும் அவற்றின் பண்புகளும்
  • 2. எண்ணியல் II – வகுபடுதன்மை விதிகள், இரட்டை – ஒற்றை, பகா – பகு எண்கள், காரணிப்படுத்தல், பகாக் காரணிப்படுத்தல், மீ.பெ.கா., மீ.சி.ம., சார்பகா எண்கள்
  • 3. எண்ணியல் III – முழுக்கள்: குறை எண்களின் தேவை, எண்கோடு, ஒப்பீடு, நான்கு அடிப்படைச் செயல்கள், பூச்சியத்தால் வகுத்தல், முழுக்களின் பண்புகள்
  • 4. எண்ணியல் IV – பின்னங்களும் தசமங்களும்: கலப்பு – தகா பின்னங்கள், நான்கு செயல்கள், தலைகீழி, இடமதிப்பு, தசமம் ⇔ பின்னம், எண்கோடு, தசமச் செயல்கள், வார்த்தைக் கணக்குகள்
  • 5. எண்ணியல் V – விகிதமுறு எண்கள்: தேவை, எண்கோடு, அடர்த்தி, நான்கு செயல்கள், பண்புகள், சமனிகள், மூன்று அடைப்புக்குறிகள் கொண்ட கோவைகளைச் சுருக்குதல்
  • 6. எண்ணியல் VI – அடுக்குகளும் மூலங்களும்: அடுக்கு விதிகள், பெரிய அடுக்குகளின் ஒன்றுகள் இலக்கம், முழு அடுக்குகள், வர்க்கம் – வர்க்கமூலம், கனம் – கனமூலம், மதிப்பீடு, தோராயமாக்கல்
  • 7. அளவைகள் I – மெட்ரிக் அளவுகள் (நீளம், எடை, கொள்ளளவு), தசமப் புள்ளி வழி அலகு மாற்றம், கலப்பு அலகுக் கணக்குகள், காலம் – கடிகாரம், 12 / 24 மணி நேர முறை, கால இடைவெளி, அலகு மாற்றம், நெட்டாண்டு
  • 8. அளவைகள் II – பரப்பும் சுற்றளவும்: சதுரம், செவ்வகம், செங்கோண முக்கோணம், கூட்டு வடிவங்கள், சதுர அலகு மாற்றம், இணைகரம், சாய்சதுரம், சரிவகம், வட்டத்தின் சுற்றளவு – பரப்பு, பாதைகளின் பரப்பு
  • 9. அளவைகள் III – வட்டத்தின் பகுதிகள், நாண், வட்டத்துண்டு, வில்லின் நீளம், வட்டக்கோணப்பகுதியின் பரப்பு, கூட்டு உருவங்களின் பரப்பு – சுற்றளவு, முப்பரிமாண வடிவங்கள்
  • 10. இயற்கணிதம் I – அமைப்புகள் வழியே மாறி, தெரியாத மதிப்புகள், மாறிலி – மாறி – கெழு, ஒத்த – மாறுபட்ட உறுப்புகள், படி, கோவைகளின் கூட்டல் – கழித்தல், எளிய நேரிய சமன்பாடுகள், அசமன்பாடுகளை எண்கோட்டில் குறித்தல்
  • 11. இயற்கணிதம் II – கோவைகளின் பெருக்கல் – வகுத்தல், பொதுவான பிழைகள், முற்றொருமைகள் (வடிவியல் நிரூபணம்), காரணிப்படுத்தல், கன முற்றொருமைகள், நேரிய சமன்பாட்டு வார்த்தைக் கணக்குகள், வரைபடம் – புள்ளிகள், y = kx
  • 12. வாழ்வியல் கணிதம் I – விகிதம், விகித சமம், ஒருமை முறை, நேர் விகிதம், எதிர் விகிதம், சதவீதம் – பின்னம் / தசமம் ⇔ சதவீதம், சதவீத வார்த்தைக் கணக்குகள்
  • 13. வாழ்வியல் கணிதம் II – விலைப்பட்டியல், இலாபம் – நட்டம், மேற்செலவுகள், தள்ளுபடி, வரி, தனி வட்டி, கூட்டு வட்டி, கூட்டு வட்டி – தனி வட்டி வேறுபாடு, கூட்டு மாறுபாடு, காலமும் வேலையும்
  • 14. வடிவியல் I – புள்ளி, கோடு, கதிர், கோட்டுத்துண்டு, தளம், ஒருகோட்டமைப் புள்ளிகள், ஒருங்கமை கோடுகள், இணை – செங்குத்துக் கோடுகள், கோணங்களும் வகைகளும், நிரப்புக் கோணங்கள் – மிகைநிரப்புக் கோணங்கள், முக்கோண வகைகள், வெட்டும் கோடுகள், இணைகோடுகளும் குறுக்குவெட்டியும், கோணக் கூடுதல் பண்பு
  • 15. வடிவியல் II – சர்வசம முக்கோணங்கள் (SSS, SAS, ASA, RHS), முக்கோணப் பண்புகள் சார்ந்த தேற்றங்கள், வடிவொத்த முக்கோணங்கள், பிதாகரஸ் தேற்றம், நடுக்கோடுகள் – குத்துக்கோடுகள் – கோண இருசமவெட்டிகள் – மையக்குத்துக்கோடுகளின் ஒருங்கமைவுப் புள்ளிகள்
  • 16. சமச்சீரும் செய்முறை வடிவியலும் – சூழலில் சமச்சீர், கோட்டுச் சமச்சீர், சுழற்சிச் சமச்சீர், இடப்பெயர்ச்சி – பிரதிபலிப்பு – சுழற்சி, வடிவியல் கருவிகள், மையக்குத்துக்கோடு, கோண இருசமவெட்டி, கோணமானியின்றிச் சிறப்புக் கோணங்கள், முக்கோணங்கள் (SSS, SAS, ASA), பொதுமைய வட்டங்கள், நாற்கரங்கள் வரைதல்
  • 17. புள்ளியியல் – தரவு சேகரிப்பு, நேர்க்கோட்டுக் குறிகள், நிகழ்வெண் அட்டவணை, படவிளக்கப்படம் (அளவுகோல்), பட்டை வரைபடம், தொடர்ச்சியான தரவு, சராசரி – இடைநிலை அளவு – முகடு, தொகுக்கப்பட்ட தரவு, நிகழ்வுச் செவ்வகம், நிகழ்வுப் பலகோணம், வட்ட விளக்கப்படம்
  • 18. தகவல் செயலாக்கம் – முறையான பட்டியலிடல், சுடோகு, மாய முக்கோணம் – மாயச் சதுரம், உருவங்களை எண்ணுதல், மரவரைபடம், யூக்ளிட் படிமுறை – விளையாட்டு, டெட்ரோமினோ, வழித்தட வரைபடம், அட்டவணையிலிருந்து சார்பு விதி, பாஸ்கல் முக்கோணம், கால அட்டவணை, பாய்வுப்படம், வரிசையமைப்புகள், SET விளையாட்டு, வரைபட வண்ணமிடல், குறியீடுகள், பொதிதல், வரவுசெலவுக்குள் வாங்குதல்
₹149₹299 50% OFF

📖 உள்ளே பாருங்கள் · Look Inside (50 pages) இலவச மாதிரி PDF

🔒 Secure payment by Razorpay – UPI, GPay, PhonePe, cards & net banking. The download link appears immediately after payment. Please keep your Payment ID.
📄 Each PDF is licensed to the buyer – your name (in English), part of your mobile number and order number are printed on every page. Please do not share it.
By paying you agree to our Terms and Refund policy.

TN TET Books → · ← All books & study materials · Already paid? Get my purchase

📖 உள்ளே பாருங்கள் Look Inside · 50 மாதிரிப் பக்கங்கள்

TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 1
1 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 2
2 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 3
3 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 4
4 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 5
5 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 6
6 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 7
7 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 8
8 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 9
9 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 10
10 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 11
11 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 12
12 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 13
13 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 14
14 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 15
15 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 16
16 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 17
17 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 18
18 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 19
19 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 20
20 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 21
21 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 22
22 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 23
23 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 24
24 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 25
25 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 26
26 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 27
27 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 28
28 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 29
29 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 30
30 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 31
31 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 32
32 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 33
33 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 34
34 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 35
35 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 36
36 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 37
37 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 38
38 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 39
39 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 40
40 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 41
41 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 42
42 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 43
43 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 44
44 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 45
45 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 46
46 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 47
47 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 48
48 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 49
49 / 50
TT07 · கணிதம் – தாள் II – TN TET 2026 – sample page 50
50 / 50
← விரலால் தள்ளிப் பாருங்கள் →

பிடித்திருக்கிறதா? முழுப் புத்தகமும் ₹149 மட்டும் · இப்போதே வாங்கு

🎁 இலவச மாதிரி PDF

இந்த நூலின் தேர்ந்தெடுத்த பக்கங்களை PDF-ஆகப் பதிவிறக்கி, உங்கள் கைபேசியில் நிதானமாகப் படித்துப் பாருங்கள். பிடித்தால் வாங்குங்கள்.

புதிய நூல்கள், சலுகைகள் பற்றி WhatsApp-இல் மட்டும் தெரிவிப்போம். உங்கள் எண் வேறு யாருடனும் பகிரப்படாது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பணம் செலுத்திய பிறகு PDF எப்படிக் கிடைக்கும்?

பணம் செலுத்தியவுடன் திரையில் "Download PDF" பொத்தான் வரும். அதை அழுத்தினால் உடனே பதிவிறக்கமாகும். அதே இணைப்பில் 10 முறை வரை மீண்டும் பதிவிறக்கலாம்.

கைபேசியில் படிக்கலாமா?

ஆம். எந்தக் கைபேசி, கணினி, டேப்லெட்டிலும் படிக்கலாம். சொந்தப் படிப்புக்காக அச்சிட்டுக்கொள்ளவும் செய்யலாம்.

பதிவிறக்க இணைப்பை இழந்துவிட்டால்?

Get my purchase பக்கத்தில் கைபேசி எண்ணையும் Payment ID-யையும் இட்டு மீண்டும் பெறலாம், அல்லது 99941 46662-க்கு WhatsApp செய்யுங்கள்.

பணம் திரும்பக் கிடைக்குமா?

இது மின்னூல் என்பதால் பதிவிறக்கிய பின் பணம் திரும்பத் தரப்படாது. பணம் பிடிக்கப்பட்டும் நூல் கிடைக்காவிட்டால் முழுத் தொகையும் திருப்பித் தரப்படும். Refund policy

PDF-இல் என் பெயர் ஏன் உள்ளது?

ஒவ்வொரு நகலும் வாங்கியவருக்கு மட்டும் உரிமம் பெற்றது. அதனால் பெயர் (ஆங்கிலத்தில்), கைபேசி எண்ணின் ஒரு பகுதி, ஆர்டர் எண் பக்கங்களில் அச்சிடப்படும். தயவுசெய்து பகிர வேண்டாம்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)