திருமலை வேங்கடேஸ்வரா அருங்காட்சியகம் பொதுமக்களுக்குத் திறப்பு – வினாடி வினா (16.11.2026)
← திரும்பச் செல்ல
திருமலை வேங்கடேஸ்வரா அருங்காட்சியகம் பொதுமக்களுக்குத் திறப்பு – வினாடி வினா (16.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
தொல்காப்பியப் பாயிரத்தில் 'வடவேங்கடம் தென்குமரி' எனத் தமிழகத்தின் எல்லைகளைக் குறிப்பிட்டவர் யார்?
Correct Answer: D [பனம்பாரனார்]
விளக்கம்:
பனம்பாரனார் – தொல்காப்பியரின் உடன் மாணவர்; வேங்கடம் (திருமலை) வட எல்லை, குமரி தென் எல்லை.
2.
அருங்காட்சியகத்தில் செப்பேட்டுப் பாடல்கள் உள்ள, 'பதகவிதா பிதாமகர்' எனப்படும் அன்னமாச்சார்யர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
Correct Answer: A [தாளப்பாக்கம்]
விளக்கம்:
தாளப்பாக்கம் (இன்றைய அன்னமய்யா மாவட்டம், ஆந்திரம்). திருவையாறு – தியாகராஜர்; பத்ராசலம் – ராமதாசர்.
3.
ஏழு முறை திருமலைக்கு வந்த கிருஷ்ணதேவராயர் இயற்றிய 'ஆமுக்தமால்யதா' எந்த ஆழ்வாரின் கதையைக் கூறுகிறது?
Correct Answer: D [ஆண்டாள்]
விளக்கம்:
ஆண்டாள் (ஸ்ரீவில்லிபுத்தூர்) – 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி'; 'ஆமுக்தமால்யதா' என்பதன் பொருளும் அதுவே. இது தெலுங்கின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
4.
திருமலை வேங்கடேஸ்வரர் கோயிலின் பூஜை முறைகள் எந்த ஆகம மரபைப் பின்பற்றுகின்றன?
Correct Answer: A [வைகானசம்]
விளக்கம்:
வைகானச ஆகமம். தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கம் பாஞ்சராத்ர முறையையும், பல சிவாலயங்கள் காமிக ஆகமத்தையும் பின்பற்றுகின்றன.
5.
திருமலைக் கோயிலுக்குப் பல்லவ அரசி சாமவை (கடவன் பெருந்தேவி) வழங்கிய வெள்ளித் திருமேனி எது?
Correct Answer: C [போக ஸ்ரீநிவாசர்]
விளக்கம்:
போக ஸ்ரீநிவாசர் – மூலவருடன் உள்ள ஐந்து திருமேனிகளில் (பஞ்சபேரம்) ஒன்று; வாரந்தோறும் புதன்கிழமை இதற்கு 'சகஸ்ர கலசாபிஷேகம்' நடைபெறுகிறது.
📘 இந்த வினாக்களின் பாடங்களை முழுமையாகப் படிக்க
📰 இந்த வினாக்களின் செய்தி விளக்கங்கள்
› முதல் சர்வதேச மத்தியதரைக் கடல் உணவுமுறை தினம் – நவம்பர் 16
› உலகக் குறைப்பிரசவ தினம் 2026: நவ. 15; கருப்பொருள் – தொடர் கவனிப்பு
› சர்வதேச மாணவர் தினம் – நவம்பர் 17: 1939 பிராக் நிகழ்வின் நினைவு
› சைலண்ட் வேலி பூங்காவில் 3 வண்ணத்துப்பூச்சி இனங்கள் முதன்முறைப் பதிவு
› நவ. 18 அன்று பூமியிலிருந்து 'ஒரு ஒளி நாள்' தொலைவில் வாயேஜர்-1
› பெரியவர்களின் வகை 1 நீரிழிவு: WHO-வின் முதல் வழிகாட்டுதல்கள்
› திருமலை வேங்கடேஸ்வரா அருங்காட்சியகம் பொதுமக்களுக்குத் திறப்பு
› தேசிய விளையாட்டு வாரியத்தின் முதல் தலைவர் தேவேஷ் சதுர்வேதி
› பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு 2026: 'AI-யும் அதற்கு அப்பாலும்'
› உயிரிவாயு முன்னோடி டாக்டர் ராம் பக்ஸ் சிங் நினைவு அஞ்சல் தலை
மேலும் வினாடி வினாக்கள்
› அழகன்குளத்தில் ரோமானியர் முதல் கம்பெனி காலம் வரையிலான நாணயங்கள் – வினாடி வினா (16.11.2026)
› தொழில் அனுமதிகளுக்கு 21 நாள் கெடு: தமிழ்நாடு முதலீட்டு ஆணையம் – வினாடி வினா (16.11.2026)
› மணிலாவில் ஆசியான்–இந்தியா, கிழக்காசிய உச்சி மாநாடுகள்: பிரதமர் பயணம் – வினாடி வினா (16.11.2026)
› புனேவில் கூட்டுறவு வாடகை வாகனச் சேவை 'பாரத் டாக்ஸி' தொடக்கம் – வினாடி வினா (16.11.2026)
› இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் தடயவியல் 3-ஆவது தேசிய மாநாடு – வினாடி வினா (16.11.2026)
› காமன்வெல்த் பெண் உறுப்பினர்கள் இந்தியப் பிராந்திய மாநாடு: பெங்களூரு – வினாடி வினா (16.11.2026)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
▶ புதிய வீடியோ · NEW VIDEO
நடப்பு நிகழ்வுகள் 18 நவம்பர் 2026 | Today Current Affairs in Tamil | TNPSC Group 4 வினா விடை
TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
