நுண்ணுயிர் எதிர் மருந்துகளுக்கு மத்திய அனுமதி: வரைவு விதி – வினாடி வினா (20.11.2026)
நுண்ணுயிர் எதிர் மருந்துகளுக்கு மத்திய அனுமதி: வரைவு விதி – வினாடி வினா (20.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [NDCT விதிகள், 2019]
விளக்கம்:
புதிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பரிசோதனை விதிகள், 2019 – விதி 2(1)(w)(v). மத்திய உரிம ஆணைய அனுமதிக்குப் பின்பே மாநில உற்பத்தி உரிமம்.
Correct Answer: D [CDSCO]
விளக்கம்:
CDSCO – மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு; மருந்துகள், அழகுசாதனப் பொருள்கள் சட்டம், 1940-ன் கீழ். ICMR – மருத்துவ ஆய்வு; FSSAI – உணவுப் பாதுகாப்பு.
Correct Answer: A [பிம்ப்ரி, புனே]
விளக்கம்:
இந்திய மருந்துத் துறையின் முதல் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் லிமிடெட், மகாராஷ்டிராவின் புனே அருகிலுள்ள பிம்ப்ரியில் 1954 மார்ச் 10 அன்று நிறுவப்பட்டது. மத்திய மருந்துகள் துறையின் கீழ் இயங்கும் இது பெனிசிலின் தயாரிப்புக்காக WHO, UNICEF உதவியுடன் தொடங்கப்பட்டது.
Correct Answer: C [NPPA]
விளக்கம்:
NPPA – தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்; 29 ஆக. 1997-ல் அமைந்தது; இப்போது மத்திய மருந்துகள் துறையின் கீழ். CCI – சந்தைப் போட்டி ஒழுங்குமுறை.
Correct Answer: B [இருப்பு (Reserve)]
விளக்கம்:
Access, Watch, Reserve – 2017-ல் அறிமுகம். 'Reserve' மருந்துகள், பிற மருந்துகள் பயனளிக்காதபோது மட்டும் பயன்படுத்த வேண்டிய கடைசி வாய்ப்பு.
Indian Polity in Tamil | 100 அரசியலமைப்பு வினா விடை | TNPSC Group 4 Preparation 2026
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
