23-ஆவது இந்திய–அமெரிக்கப் பொருளாதார உச்சி மாநாடு – வினாடி வினா (20.11.2026)
23-ஆவது இந்திய–அமெரிக்கப் பொருளாதார உச்சி மாநாடு – வினாடி வினா (20.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: D [1968]
விளக்கம்:
இந்திய–அமெரிக்க வர்த்தக சபை (IACC) 1968-இல் இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தகம், முதலீட்டை மேம்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்டது. இரு நாடுகளின் தொழில், அரசுத் தலைவர்களை ஒன்றிணைக்கும் இந்திய–அமெரிக்கப் பொருளாதார உச்சி மாநாட்டை இதுவே நடத்துகிறது.
Correct Answer: C [மொபைல்]
விளக்கம்:
மொபைல். J – ஜன் தன் வங்கிக் கணக்கு, A – ஆதார். நேரடிப் பணப் பரிமாற்றத்தால் (DBT) கசிவுகள் குறைந்தன.
Correct Answer: B [செர்ஜியோ கோர்]
விளக்கம்:
செர்ஜியோ கோர். கொள்கை நிலைத்தன்மை, வலுவான அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு தேவை என்றார். கார்செட்டி முந்தைய தூதர்.
Correct Answer: A [ஆசப் அலி]
விளக்கம்:
ஆசப் அலி – 1947-ல் வாஷிங்டனில் பொறுப்பேற்றார். விஜயலட்சுமி பண்டிட் 1949–51-ல் தூதர்; கிருஷ்ண மேனன் – பிரிட்டனுக்கான முதல் உயர் ஆணையர்.
Correct Answer: C [NPCI]
விளக்கம்:
இந்தியத் தேசியப் பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI). UPI 2016 ஏப்ரலில் 21 வங்கிகளுடன் சோதனை முறையில் தொடங்கியது (PIB).
Indian Polity in Tamil | 100 அரசியலமைப்பு வினா விடை | TNPSC Group 4 Preparation 2026
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
