உலக மீன்வள தினம் 2026 – நவம்பர் 21 – வினாடி வினா (20.11.2026)
உலக மீன்வள தினம் 2026 – நவம்பர் 21 – வினாடி வினா (20.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [புதுதில்லி]
விளக்கம்:
1997 நவம்பர் 21 அன்று 18 நாடுகளின் பிரதிநிதிகள் புதுதில்லியில் கூடி 'உலக மீன்வள மன்றம்' (World Fisheries Forum) அமைத்தனர். அதன் நினைவாகவே ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 21 உலக மீன்வள தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
Correct Answer: A [தூண்டப்பட்ட இனப்பெருக்கம்]
விளக்கம்:
பிட்யூட்டரி சாறு செலுத்தித் தூண்டப்பட்ட இனப்பெருக்கம் – ஹிராலால் சௌத்ரி, கே.எச். அலிகுஞ்ஞி; அங்குல், ஒடிசா.
Correct Answer: C [சென்னை]
விளக்கம்:
சென்னை – 1.4.1987-ல் தொடக்கம்; சோதனைப் பண்ணை முட்டுக்காட்டில். கொச்சியில் CMFRI, புவனேஸ்வரில் CIFA உள்ளன.
Correct Answer: D [ஆந்திரப் பிரதேசம்]
விளக்கம்:
மொத்த மீன் உற்பத்தியிலும் இறால் உற்பத்தியிலும் ஆந்திரப் பிரதேசம் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது, கடலோர உவர்நீர்க் குளங்களில் நடைபெறும் இறால் வளர்ப்பு இதன் முக்கிய பலம். நாட்டின் வளர்ப்பு இறால் ஏற்றுமதியில் பெரும்பங்கு இம்மாநிலத்திலிருந்தே செல்கிறது.
Correct Answer: B [FAO]
விளக்கம்:
FAO (ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு, ரோம்) – இரண்டாண்டுக்கு ஒருமுறை; SOFIA 2026 இவ்வாண்டு வெளியானது.
Indian Polity in Tamil | 100 அரசியலமைப்பு வினா விடை | TNPSC Group 4 Preparation 2026
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
