RRB NTPC, Group D, ALP & JE Books 2026 – Railway Exam Book PDF

RRB NTPC, Group D, ALP, JE தேர்வுகளுக்கான புத்தகங்கள் – ஆங்கில வழி (English medium). 2026 RRB அறிவிக்கைகளின் (CEN) பாடத்திட்டப்படி 12 பாட நூல்களும் 4 மாதிரித் தேர்வு நூல்களும் – மொத்தம் 16,000-க்கும் மேற்பட்ட கொள்குறி வினாக்கள், ஒவ்வொன்றுக்கும் விடையும் விளக்கமும். ஒவ்வொரு நூலுக்கும் 50 பக்க இலவச மாதிரி உண்டு.

RRB Railway Books (16)

RRB 2026 – Mathematics (B01)

RRB 2026 – Mathematics (B01)

484 pages · English
₹149₹299
📖 Look Inside & Buy
RRB 2026 – General Intelligence & Reasoning (B02)

RRB 2026 – General Intelligence & Reasoning (B02)

484 pages · English
₹149₹299
📖 Look Inside & Buy
RRB 2026 – General Science (B03)

RRB 2026 – General Science (B03)

790 pages · English
₹149₹299
📖 Look Inside & Buy
RRB 2026 – History & Culture of India (B04)

RRB 2026 – History & Culture of India (B04)

574 pages · English
₹149₹299
📖 Look Inside & Buy
RRB 2026 – Geography – India & World (B05)

RRB 2026 – Geography – India & World (B05)

592 pages · English
₹149₹299
📖 Look Inside & Buy
RRB 2026 – Polity & Constitution (B06)

RRB 2026 – Polity & Constitution (B06)

524 pages · English
₹149₹299
📖 Look Inside & Buy
RRB 2026 – Indian Economy (B07)

RRB 2026 – Indian Economy (B07)

464 pages · English
₹149₹299
📖 Look Inside & Buy
RRB 2026 – Static GK (B08)

RRB 2026 – Static GK (B08)

362 pages · English
₹149₹299
📖 Look Inside & Buy
RRB 2026 – Indian Railways Awareness (B09)

RRB 2026 – Indian Railways Awareness (B09)

434 pages · English
₹149₹299
📖 Look Inside & Buy
RRB 2026 – Computer Basics & Applications (B10)

RRB 2026 – Computer Basics & Applications (B10)

426 pages · English
₹149₹299
📖 Look Inside & Buy
RRB 2026 – Environment & Pollution Control (B11)

RRB 2026 – Environment & Pollution Control (B11)

372 pages · English
₹149₹299
📖 Look Inside & Buy
RRB 2026 – Basic Science & Engineering (B12)

RRB 2026 – Basic Science & Engineering (B12)

452 pages · English
₹149₹299
📖 Look Inside & Buy
RRB 2026 – NTPC Mock Test Papers (B15A)

RRB 2026 – NTPC Mock Test Papers (B15A)

438 pages · English
₹149₹299
📖 Look Inside & Buy
RRB 2026 – Group D Mock Test Papers (B15B)

RRB 2026 – Group D Mock Test Papers (B15B)

256 pages · English
₹149₹299
📖 Look Inside & Buy
RRB 2026 – ALP Mock Test Papers (B15C)

RRB 2026 – ALP Mock Test Papers (B15C)

290 pages · English
₹149₹299
📖 Look Inside & Buy
RRB 2026 – JE Mock Test Papers (B15D)

RRB 2026 – JE Mock Test Papers (B15D)

238 pages · English
₹149₹299
📖 Look Inside & Buy

RRB தேர்வு முறை (Exam Pattern) – எந்த நூல் எதற்கு?

Sectionவினா / மதிப்பெண்நம் நூல்
NTPC CBT-1 (Graduate & Under-Graduate)100 வினா · 90 நிமிடம்: General Awareness 40, Mathematics 30, Reasoning 30B01 · B02 · General Awareness-க்கு B03–B11 · B15A NTPC Mock Tests
NTPC CBT-2120 வினா · 90 நிமிடம்: General Awareness 50, Mathematics 35, Reasoning 35அதே நூல்கள் + B15A (CBT-2 Mock Tests)
Group D (Level 1) CBT100 வினா · 90 நிமிடம்: General Science 25, Mathematics 25, Reasoning 30, General Awareness & Current Affairs 20B03 · B01 · B02 · B04–B09 · B15B Group D Mock Tests
ALP CBT-175 வினா · 60 நிமிடம்: Mathematics, Mental Ability, General ScienceB01 · B02 · B03 · B15C ALP Mock Tests
ALP CBT-2 Part A100 வினா · 90 நிமிடம்: Mathematics, Reasoning, Basic Science & EngineeringB01 · B02 · B12 · B15C
JE CBT-1100 வினா · 90 நிமிடம்: Mathematics 30, Reasoning 25, General Awareness 15, General Science 30B01 · B02 · B03 · B04–B09 · B15D JE Mock Tests
JE CBT-2 (பொதுப் பகுதி)50 வினா: General Awareness 15, Physics & Chemistry 15, Computers 10, Environment & Pollution 10B03 · B10 · B11 · B15D

ஒவ்வொரு தவறான விடைக்கும் 1/3 மதிப்பெண் கழிக்கப்படும். பகுதிவாரி வினா எண்ணிக்கை அறிவிக்கைகளில் "indicative" என்றே உள்ளது; தேர்வுக்கு முன் RRB இணையதளத்தில் உறுதி செய்யவும். ALP CBT-2 Part B (தொழிற்பிரிவு), CBAT, JE CBT-2 Technical Abilities (100 வினா) இந்தத் தொடரில் இல்லை. நேரடி வகுப்பு: RRB Coaching Coimbatore · RRB Coaching Madurai · Job Notifications.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

RRB NTPC தேர்வுக்கு எந்தப் புத்தகங்கள் வேண்டும்?

Mathematics-க்கு B01, Reasoning-க்கு B02, General Awareness-க்கு B03 முதல் B11 வரை (அறிவியல், வரலாறு, புவியியல், அரசியலமைப்பு, பொருளாதாரம், Static GK, ரயில்வே, கணினி, சுற்றுச்சூழல்), பயிற்சிக்கு B15A NTPC Mock Test Papers (CBT-1 15 + CBT-2 8 முழுத் தேர்வுகள்).

RRB Group D-க்கு எந்த நூல்கள்?

General Science-க்கு B03, Mathematics-க்கு B01, Reasoning-க்கு B02, General Awareness-க்கு B04–B09, பயிற்சிக்கு B15B Group D Mock Test Papers (15 முழுத் தேர்வுகள்).

ALP, JE தேர்வுகளுக்குத் தனி நூல்கள் உள்ளனவா?

ஆம். ALP CBT-2 Part A-க்கு B12 Basic Science & Engineering, ALP மாதிரித் தேர்வுகளுக்கு B15C. JE CBT-2 பொதுப் பகுதிக்கு B10 Computer Basics, B11 Environment & Pollution Control, JE மாதிரித் தேர்வுகளுக்கு B15D.

நூல்கள் எந்த மொழியில் உள்ளன?

இந்த 16 நூல்களும் ஆங்கில வழியில் (English medium) உள்ளன. ஒவ்வொரு வினாவுக்கும் விடைக் குறிப்பும் சுருக்கமான விளக்கமும் உண்டு.

PDF வாங்கியதும் உடனே கிடைக்குமா?

ஆம். UPI / GPay / PhonePe / கார்டு மூலம் பணம் செலுத்தியதும் பதிவிறக்க இணைப்பு உடனே திறக்கும். ஒவ்வொரு நூலுக்கும் 50 பக்க இலவச மாதிரியை முதலில் பார்க்கலாம்.

Already paid? Get my purchase · Refund policy · All books