Current Affairs

TNPSC SHANMUGAM IAS ACADEMY - GROUP 1 PRELIMS MOCK TEST SCHEDULE - English

                                                                                                            DOWNLOAD PDF -  BELOW 

S.NO

TESTS

DATE

SYLLABUS

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Test 1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

28-OCT- 2022

  • இந்தியாவின் புவியியல் /GEOGRAPHY OF INDIA

     அமைவிடம் - இயற்கை அமைவுகள் - பருவமழை. மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை நீர் வளங்கள் - இந்திய ஆறுகள் - மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள்

        Location – Physical features - Monsoon, Rainfall, Weather and Climate - Water Resources - Rivers in India - Soil, Minerals and Natural Resources

  • இந்தியாவின் வரலாறும் பண்பாடும்/ HISTORY AND CULTURE OF INDIA:

Indus Valley Civilization - Guptas, Delhi Sultans, Mughals and Marathas

சிந்துவெளி நாகரிகம் குப்தர்கள் தில்லி சுல்தான்கள்,முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள்

  • UNIT-8

   தமிழ் சமுதாய வரலாறு, அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள் சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு

        History of Tamil Society, related Archaeological discoveries, Tamil Literature from Sangam Age till contemporary times.

  • இந்திய தேசிய இயக்கம்/ INDIAN NATIONAL MOVEMENT

   National Renaissance – Early uprising against British rule - Indian National Congress - Emergence of leaders – B.R.Ambedkar, Bhagat Singh, Bharathiar, V.O.Chidambaranar Jawaharlal Nehru/ தேசிய மறுமலர்ச்சி - ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் இந்திய தேசிய காங்கிரஸ் - தலைவர்கள் உருவாதல் - பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங். பாரதியார். வ.உ.சிதம்பரனார், ஜவகர்லால் நேரு

  • திருக்குறள் .

 6ம் வகுப்பு

 APTITUDE AND MENTAL ABILITY

SIMPLIFICATION,AVERAGE ,RATIO AND PROPORTION,

  • . CURRENT AFFAIRS JANUARY- 2022

 

 

 

 

 

 

 

 

 

 

2

 

 

 

 

 

 

 

 

 

Test 2

 

 

 

 

 

 

 

 

 

31-Oct-2022

  • இந்தியாவின் புவியியல் /GEOGRAPHY OF INDIA

 Forest and Wildlife - Agricultural pattern.  Transport - Communication. Social Geography – Population density and distribution - Racial, Linguistic Groups and Major Tribes.

காடு மற்றும் வன உயிரினங்கள் - வேளாண் முறைகள்

போக்குவரத்து - தகவல் தொடர்பு. சமூகப் புவியியல் - மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் - இனம், மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள்

  • இந்தியாவின் வரலாறும் பண்பாடும்/ HISTORY AND CULTURE OF INDIA

  Age of Vijayanagaram and Bahmani Kingdoms – Sout

Indian History.Change and Continuity in the Socio-Cultural  History of India.

  விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம் - தென் இந்திய வரலாறு, இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும்

  • UNIT-8

Role of Tamil Nadu in freedom struggle - Early agitations against British Rule - Role of women in freedom struggle.

  விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு- ஆங்கிலேயர்க்கு எதிரான  தொடக்க  கால கிளர்ச்சிகள் விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

  • இந்திய தேசிய இயக்கம்/ INDIAN NATIONAL MOVEMENT

   Mahatma Gandhi, Maulana Abul Kalam Azad, Thanthai Periyar, Rajaji, Subash Chandra Bose, Rabindranath Tagore and others..

, மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், தந்தை பெரியார், இராஜாஜி. சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பலர்

விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள்: அகிம்சை முறையின் வளர்ச்சி மற்றும் புரட்சிகர இயக்கங்கள்

  • திருக்குறள் .

7thம் வகுப்பு

 

  • APTITUDE AND MENTAL ABILITY

        Ages, percentage ,profit and loss

  • CURRENT AFFAIRS FEBRUARY - 2022

 

 

 

 

 

 

 

 

 

3

 

 

 

 

 

 

 

 

Test 3

 

 

 

 

 

 

 

 

2-Nov-2022

  • இந்தியாவின் புவியியல் /GEOGRAPHY OF INDIA

இயற்கைப் பேரிடர் - பேரிடர் மேலாண்மை - சுற்றுச்சூழல் மாசுபடுதல்: காரணங்களும் தடுப்பு முறைகளும் - பருவநிலை மாற்றம் – பசுமை ஆற்றல்.

Natural calamity – Disaster Management – Environmental pollution: Reasons and preventive measures – Climate change – Green energy.

  • இந்தியாவின் வரலாறும் பண்பாடும்/ HISTORY AND CULTURE OF INDIA:

இந்தியப் பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை - இனம், மொழி, வழக்காறு. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. சமூக நல்லிணக்கம்.

Characteristics of Indian Culture, Unity in Diversity – Race, Language, Custom.  India as a Secular State, Social Harmony.

  • UNIT-8

    Evolution of 19th and 20th Century Socio-Political Movements in Tamil Nadu - Justice Party, Growth of Rationalism - Self Respect Movement, Dravidian Movement and Principles underlying both these Movements, Contributions of Thanthai Periyar and Perarignar Anna.

  பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக - அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி - நீதிக்கட்சி, பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சி - சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் மற்றும் இவ்வியக்கங்களுக்கான அடிப்படை கொள்கைகள், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள்

  • இந்திய தேசிய இயக்கம்/ INDIAN NATIONAL MOVEMENT

Communalism and Partition.

வகுப்புவாதம் மற்றும் தேசப்பிரிவினை

  • திருக்குறள்

8ம் வகுப்பு

  • APTITUDE AND MENTAL ABILITY

           Time and work  ,chain rule

      CURRENT AFFAIRS – MARCH -2022

 

 

 

 

 

 

 

 

4

 

 

 

 

 

 

 

 

Test 4

 

 

 

 

 

 

 

 

4-NOV-2022

  • INDIAN POLITY இந்திய ஆட்சியியல்

 

Constitution of India - Preamble to the Constitution - Salient features of the Constitution - Union, State and Union Territory. (ii) Citizenship, Fundamental Rights, Fundamental Duties, Directive Principles of State Policy.

இந்திய அரசியலமைப்பு - அரசியலமைப்பின் முகவுரை அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் - ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கம் குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்

  • இந்தியப் பொருளாதாரம்/ INDIAN ECONOMY

Nature of Indian Economy – Five year plan models - an assessment – Planning Commission and Niti Ayog.

இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் - ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் - ஒரு மதிப்பீடு - திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்

 

  • Unit-9

Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country – Impact of Social Reform Movements in the Socio - Economic Development of Tamil Nadu. Political parties and Welfare schemes for various sections of people – Rationale behind Reservation Policy and access to Social Resources - Economic trends in Tamil Nadu – Role and impact of social welfare schemes in the Socio.

தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளும் அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வும் - தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு- அரசியல் கட்சிகளும் பலதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களும் - இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கான நியாயங்களும் சமூக வளங்களைப் பெறும் வாய்ப்புகளும்

  • பொது அறிவியல்/ GENERAL SCIENCE

Scientific Knowledge and Scientific Temper - Power of Reasoning - Rote Learning vs Conceptual Learning - Science as a tool to understand the past, present and future.  Nature of Universe - General Scientific Laws – Mechanics Properties of Matter, Force, Motion and Energy - Everyday application of the Basic Principles of Mechanics

  அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு – பகுத்தறிதல் - பொருள் உணராமல்  கற்றலும் கருத்துணர்ந்து கற்றலும் - கடந்த காலம் நிகழ்காலம்,எதிர்காலம்  பற்றி புரிந்து கொள்வதற்கான  ஒரு கருவி அறிவியல்   பேரண்டத்தின் இயல்பு - பொது அறிவியல் விதிகள் – இயக்கவியல் பருப்பொருளின் பண்புகள், விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் - அன்றாட வாழ்வில் இயக்கவியல்

  • திருக்குறள்

9ம் வகுப்பு

  • APTITUDE AND MENTAL ABILITY

               LCM AND HCF   ,AP &GP

CURRENT AFFAIRS – APRIL ,MAY -2022

 

 

 

 

 

 

 

 

5

 

 

 

 

 

 

 

 

Test 5

 

 

 

 

 

 

 

 

7-NOV-2022

  • INDIAN POLITY இந்திய ஆட்சியியல்

Union Executive, Union Legislature – State Executive, State Legislature – Local Governments, Panchayat Raj.  Spirit of Federalism: Centre - State Relationships.

ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் - மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் - உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்- கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய - மாநில உறவுகள்

 

  • இந்தியப் பொருளாதாரம்/ INDIAN ECONOMY

Sources of revenue – Reserve Bank of India – Fiscal Policy and Monetary Policy - Finance Commission – Resource sharing between Union and State Governments - Goods and Services Tax. 

வருவாய் ஆதாரங்கள் - இந்திய ரிசர்வ் வங்கி - நிதி கொள்கை மற்றும் பணவியல் கொள்கை - நிதி ஆணையம் - மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு - சரக்கு மற்றும் சேவை வரி

 

  • Unit-9

தமிழகத்தின் பொருளாதார போக்குகள் - தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில் சமூகநலத் திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும். சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்- தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு (Health) முறைமைகள்.

   Economic trends in Tamil Nadu – Role and impact of social welfare schemes in the Socio - Economic Development of Tamil Nadu. Social Justice and Social Harmony as the Cornerstones of SocioEconomic Development.  Education and Health Systems in Tamil Nadu

 

  • பொது அறிவியல்/ GENERAL SCIENCE

ஒலி, வெப்பம் அணுக்கரு இயற்பியல், லேசர் (LASER). மின்னணுவியல் மற்றும் தகவல்தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்

Electricity and Magnetism, Light, Sound, Heat, Nuclear Physics, Laser, Electronics and Communications.  Elements and Compounds, Acids, Bases, Salts, Petroleum Products, Fertilisers, Pesticides.

  • திருக்குறள்

10 -ம் வகுப்பு

  • APTITUDE AND MENTAL ABILITY

Probability, statistics , mensuration -2d

CURRENT AFFAIRS – JUNE, JULY-2022

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

6

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Test 6

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

9-NOV-2022

  • INDIAN POLITY இந்திய ஆட்சியியல்

தேர்தல் - இந்திய நீதி அமைப்புகள் - சட்டத்தின் ஆட்சி  பொதுவாழ்வில் ஊழல் - ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் - லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா - தகவல் உரிமை பெண்களுக்கு அதிகாரமளித்தல் - நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் - மனித உரிமைகள் சாசனம்

Spirit of Federalism: Centre - State Relationships.  Election - Judiciary in India – Rule of Law.  Corruption in Public Life – Anti-corruption measures – Lokpal and Lok Ayukta - Right to Information - Empowerment of Women - Consumer Protection Forums, Human Rights Charter

  • இந்தியப் பொருளாதாரம்/ INDIAN ECONOMY

 இந்திய பொருளாதார அமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை - வேளாண்மையில் ஊரக நலன்சார் திட்டங்கள் - சமூகப் பிரச்சினைகள் - மக்கள் தொகை, கல்வி, நலவாழ்வு, வேலைவாய்ப்பு, வறுமை.

 Structure of Indian Economy and Employment Generation, Land Reforms and Agriculture - Application of Science and Technology in Agriculture - Industrial growth - Rural Welfare Oriented Programmes – Social Problems – Population, Education, Health, Employment, Poverty.

  • Unit-9

   Geography of Tamil Nadu and its impact on Economic growth. Achievements of Tamil Nadu in various fields.  e-Governance in Tamil Nadu.

  தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும் . பல்வேறு துறைகளில் தமிழகம் நிகழ்த்தியுள்ள சாதனைகள் தமிழகத்தில் மின்னாளுகை.

  • பொது அறிவியல்/ GENERAL SCIENCE

Main concepts of Life Science, Classification of Living Organisms, Evolution, Genetics, Physiology, Nutrition, Health and Hygiene, Human Diseases.  Environment and Ecology.

தனிமங்களும் சேர்மங்களும் அமிலங்கள், காரங்கள், உப்புகள் பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிகொல்லிகள் உயிரியலின் முக்கியகோட்பாடுகள், உயிர் உலகின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல் உடலியங்கியல், உணவியல், உடல் நலம் மற்றும் சுகாதாரம் , மனிதநோய்கள்  .

 சுற்றுப்புறச்சூழல்   மற்றும் சூழலியல்.

  •  APTITUDE AND MENTAL ABILITY

                 Mensuration-3D ,Reasoning 

CURRENT AFFAIRS –AUGUST SEPTEMBER-2022

7

Test 7

11-Nov-2022

                            Full mock  test

8

Test 8

12-Nov-2022

                                    Full mock test

9

Test 9

14-Nov-2022

 Full mock  test 

10

Test 10

15-Nov-2022

 Full mock  test 

11

Test 11

16-Nov-2022

 Full mock  test 

 

COMBINED UNIT WISE TEST (200 QNS) – 6

FULL  MOCK TEST (200 QNS) – 6

TOTAL TEST – 11

  • SHANMUGAM IAS ACADEMY - GROUP I PRELIMS TEST SERIES SCHEDULE - PDF 

SI/POLICE ACHIEVERS Achievers

  • MENAGA

    SI / POLICE SI / POLICE

Gokhale Street, Opp Senthil Kumaran Theatre, Ram Nagar, Coimbatore, Tamil Nadu - 641009

Courses

Contact

Connect With Us
Subscribe Us