Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
TNPSC 2026 · ONLINE TEST BATCH · SELF-SERVICE

TNPSC Online Test Batch – தினசரித் தேர்வு, வாராந்திர மாதிரித் தேர்வு

வாங்கியவுடன் உங்களுக்கென ஒரு அட்டவணை. இணையதளமே தினமும் தேர்வைத் திறந்து, மதிப்பிட்டு, விளக்கம், தரவரிசை தரும் – ₹499 முதல்.

என்ன கிடைக்கும்?

  • TNPSC 2026 பாடத்திட்டப்படி தனி அட்டவணை (குரூப் 4: தேர்வு நாள் 10.01.2027-க்கு முந்தைய நாள் வரை) – அலகுகளின் வினா எண்ணிக்கை விகிதத்தில்
  • தினமும் 50 வினா அலகுத் தேர்வு; ஒவ்வொரு 7-ஆம் நாளும் உண்மைத் தேர்வு முறையில் 200 வினா, 3 மணி நேர முழு மாதிரித் தேர்வு
  • சரிபார்த்த 2 வரி விளக்கம் உள்ள வினாக்கள் மட்டும்; PYQ, மாதிரித் தேர்வு வினாக்கள் முன்னுரிமை; ஒரே வினா இருமுறை இல்லை
  • உடனடி மதிப்பெண், தரவரிசை, அலகு வாரியான துல்லியம், பலவீன அலகுக்கு இலவசக் குறிப்புகள் / நூல்கள்
  • பணம் கட்டும் முன் இலவசமாக: ஒவ்வொரு தேர்வுக்கும் ஆசிரியர் குழு சரிபார்த்த 25 வினா மாதிரித் தேர்வு – குரூப் 4 · குரூப் 2A Mains
  • காலை நினைவூட்டல், விடுபட்ட தேர்வு நினைவூட்டல், வாராந்திர அறிக்கை – தானாக; முடிவில் சான்றிதழ் (PDF)
படி 1தேர்வையும் மொழியையும் தேர்வு செய்து வாங்குங்கள்.
படி 2அட்டவணை உடனே உருவாகும்.
படி 3தினமும் "Start Test" – இணையதளமே தேர்வைத் திறக்கும்.
படி 4மதிப்பெண், விளக்கம், தரவரிசை, சான்றிதழ்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Online Test Batch என்றால் என்ன?
அறிமுகம்
இது 60 நாள் வரையிலான Online தேர்வுப் பயிற்சி (குரூப் 4: தேர்வு நாள் 10.01.2027-க்கு முந்தைய நாளில் முடியும்; இன்று சேர்ந்தால் 48 நாள்). வாங்கியவுடன் உங்களுக்கென ஒரு தனி அட்டவணை (Timetable) உருவாகும். ஒவ்வொரு நாளும் இணையதளமே அன்றைய தேர்வைத் திறக்கும்: அலகுத் தேர்வு (50 வினா, 45 நிமிடம்; திறனறிவு நாளில் 30 வினா, 45 நிமிடம்), ஒவ்வொரு 7-ஆம் நாளும் உண்மைத் தேர்வு முறையில் 200 வினா, 3 மணி நேர முழு மாதிரித் தேர்வு. எழுதி முடித்தவுடன் மதிப்பெண், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம், தரவரிசை உடனே தெரியும்.
எந்தத் தேர்வுகளுக்கு இந்த Batch உள்ளது?
அறிமுகம்
TNPSC குரூப் 4 (அறிவிக்கை 11/2026), TNPSC குரூப் 2A முதன்மைத் தேர்வு (Mains – Paper II கணினி வழித் தேர்வு, அறிவிக்கை 07/2026). ஒவ்வொன்றும் அந்தத் தேர்வின் பாடத்திட்டம், தேர்வு முறைப்படி தனியாக அமைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 முதன்மைத் தேர்வு விரிந்துரை (descriptive) முறை என்பதால் அதற்குத் தனி Batch.
குரூப் 2A Mains Batch-இல் என்ன இருக்கும்?
அறிமுகம்
உண்மைத் தேர்வு முறைப்படி (Paper II – பொது அறிவு 150 + பொது நுண்ணறிவு & காரணவியல் 50 = 200 வினா, 300 மதிப்பெண், 3 மணி) ஒவ்வொரு 7-ஆம் நாளும் முழுத் தேர்வு; மற்ற நாட்களில் அலகுத் தேர்வு. வினாக்கள் நம் குரூப் 2/2A Mains நூல்களின் (M01–M07 பொது அறிவு, M09 காரணவியல்) பட்டப்படிப்புத் தரக் கடின வினாக்கள் – முதல்நிலை (Prelims) வினாக்கள் இல்லை. ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம், தரவரிசை, சான்றிதழ். கட்டணம் ₹999. அலகுகள்: பொது நுண்ணறிவு, காரணவியல் (M09) 13 நாள், அலகு I – தமிழ்நாட்டின் நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம், பண்பாடு, மரபு 10 நாள், அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள் 9 நாள், அலகு II – தமிழ்நாட்டைச் சார்ந்த மாநில நிர்வாகம் 7 நாள், அலகு III – வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பம் 7 நாள், அலகு V – தமிழ்நாட்டின் புவியியல், சுற்றுச்சூழல், பல்லுயிர், பேரிடர் மேலாண்மை 6 நாள், முழு மாதிரித் தேர்வு 8 நாள்.
அட்டவணையில் எந்தெந்தப் பாடங்கள், எத்தனை நாள் வரும்?
அறிமுகம்
TNPSC வினாத்தாளில் ஒவ்வொரு அலகுக்கும் உள்ள வினா எண்ணிக்கையின் விகிதத்தில் நாட்கள் பிரிக்கப்படுகின்றன. குரூப் 4 (தமிழ் வழி): பொதுத் தமிழ் 26 நாள், திறனறிவு மற்றும் மனத்திறன் 7 நாள், அலகு V – இந்தியப் பொருளாதாரம், தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம் 5 நாள், அலகு VI – தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு, சமூக–அரசியல் இயக்கங்கள் 5 நாள், முழு மாதிரித் தேர்வு 8 நாள், அலகு IV – இந்திய ஆட்சியியல் 4 நாள், அலகு III – இந்திய வரலாறு, பண்பாடு, இந்திய தேசிய இயக்கம் 3 நாள், அலகு I – பொது அறிவியல் 1 நாள், அலகு II – இந்தியாவின் புவியியல் 1 நாள். குரூப் 2/2A (தமிழ் வழி): பொதுத் தமிழ் 26 நாள், திறனறிவு மற்றும் மனத்திறன் 7 நாள், அலகு V – இந்தியப் பொருளாதாரம், தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம் 5 நாள், அலகு VI – தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு, சமூக–அரசியல் இயக்கங்கள் 5 நாள், முழு மாதிரித் தேர்வு 8 நாள், அலகு IV – இந்திய ஆட்சியியல் 4 நாள், அலகு III – இந்திய வரலாறு, பண்பாடு, இந்திய தேசிய இயக்கம் 3 நாள், அலகு I – பொது அறிவியல் 1 நாள், அலகு II – இந்தியாவின் புவியியல் 1 நாள். ஒரே பாடம் அடுத்தடுத்த நாட்களில் வராமல் பரவலாக அமைக்கப்படும்.
பணம் கட்டும் முன் வினாக்களின் தரத்தைப் பார்க்கலாமா?
அறிமுகம்
ஆம். குரூப் 4, குரூப் 2/2A ஒவ்வொரு பக்கத்திலும் இலவச மாதிரித் தேர்வு உள்ளது – உண்மைத் தேர்வின் பாடப்பிரிவு விகிதத்தில், ஆசிரியர் குழு தேர்ந்தெடுத்து ஆதாரத்துடன் சரிபார்த்த 25 வினாக்கள். Login தேவையில்லை; விடையைத் தொட்டவுடன் சரியா என்றும் 2 வரி விளக்கமும், இறுதியில் உங்கள் மதிப்பெண்ணும் தெரியும். இந்த 25 வினாக்கள் கட்டண Batch தேர்வுகளில் மீண்டும் வராது.
கட்டணம் எவ்வளவு?
வாங்குதல்
குரூப் 4 Batch ₹499, குரூப் 2A Mains Batch ₹999 (குரூப் 4: தேர்வு நாள் வரை – இன்று சேர்ந்தால் 48 நாள்; 2A Mains: 60 நாள்). விலையில் அனைத்து வரிகளும் அடங்கும். கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை.
எப்படி வாங்குவது?
வாங்குதல்
1) தேர்வின் பக்கத்தில் தேர்வு மொழியைத் (தமிழ் / English) தேர்வு செய்யவும். 2) கணக்கு இல்லையெனில் பெயர், கைபேசி எண், Password இட்டு "Create Account & Continue" அழுத்தவும் (ஏற்கெனவே கணக்கு இருந்தால் Student Login செய்யவும்). 3) "இப்போதே வாங்கு" அழுத்தி UPI / Card / Net Banking மூலம் Razorpay-இல் பணம் செலுத்தவும். 4) பணம் செலுத்தியவுடன் "என் அட்டவணை" பக்கம் தானாகத் திறக்கும்.
Coupon (தள்ளுபடிக் குறியீடு) இருந்தால் எங்கே இடுவது?
வாங்குதல்
Login செய்த பின் வாங்கும் பெட்டியில் "Coupon Code" என்ற இடத்தில் இட்டு "Apply" அழுத்தவும். செலுத்த வேண்டிய தொகை உடனே மாறும்.
இந்தச் சொல்லுக்குப் பதில் கிடைக்கவில்லை. வேறு சொல்லில் தேடுங்கள் (எ.கா. "நேரம்", "மொழி", "பணம்") அல்லது முழு உதவி வழிகாட்டியைப் படியுங்கள்.

முழு உதவி வழிகாட்டி (படங்களுடன்) → · ஞாயிறு இலவச மாதிரித் தேர்வு · இலவச TNPSC வினாடி வினா · Online பாடநெறிகள்

▶ புதிய வீடியோ · NEW VIDEO

Indian Polity in Tamil | 100 அரசியலமைப்பு வினா விடை | TNPSC Group 4 Preparation 2026

⬇ இலவச PDF – நடப்பு நிகழ்வுகள் (தினசரி, மாதம்), செய்தி வாரியாக, தேர்வு வழிகாட்டிகள், TNPSC குறிப்புகள், Mains பயிற்சி All Free PDFs
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions