Mains விடைத்தாள் மதிப்பீடு

UPSC / TNPSC Mains விடையை எழுதி, ஸ்கேன் செய்து இங்கே பதிவேற்றுங்கள் – எங்கள் ஆசிரியர் மதிப்பெண் + எழுத்துக் கருத்து + திருத்திய தாளை 48 மணி நேரத்திற்குள் வழங்குவார். Upload your handwritten Mains answer – faculty marks and feedback within 48 hours.

1விடையை எழுதுங்கள் (நேரம் வைத்து)
2ஸ்கேன் → ஒரே PDF
3இங்கே பதிவேற்றுங்கள்
4இணைப்பில் மதிப்பெண் & கருத்து

உங்கள் விடைத்தாள் மதிப்பிடும் ஆசிரியருக்கு மட்டுமே தெரியும்; இணையத்தில் வெளியிடப்படாது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் · FAQ

யார் விடைத்தாள் அனுப்பலாம்?

UPSC Mains (GS, கட்டுரை, விருப்பப் பாடம்) மற்றும் TNPSC குரூப் 1, 2, 2A Mains-க்குத் தயாராகும் எங்கள் மாணவர்கள் விடைத்தாளை அனுப்பலாம்.

Who can submit an answer sheet? Students of Shanmugam IAS Academy preparing for UPSC Mains (GS, Essay, Optional) and TNPSC Group 1, 2 and 2A Mains can submit answer sheets.

எந்த வடிவத்தில் அனுப்ப வேண்டும்?

கையால் எழுதிய விடையை ஸ்கேன் செய்து PDF, அல்லது தெளிவான JPG / PNG புகைப்படமாக – 10 MB வரை. பல பக்கங்கள் இருந்தால் ஒரே PDF ஆக்கவும்.

What file format is accepted? A scanned PDF of the handwritten answer, or a clear JPG / PNG photo, up to 10 MB. Combine multiple pages into one PDF.

மதிப்பீடு எப்போது கிடைக்கும்?

பொதுவாக 48 மணி நேரத்திற்குள். பதிவேற்றியதும் கிடைக்கும் இணைப்பில் மதிப்பெண், ஆசிரியர் கருத்து, திருத்திய தாள் தெரியும்.

When will I get the evaluation? Usually within 48 hours. The link shown after upload displays your marks, the faculty feedback and the corrected sheet.

தொடர்புடையவை

UPSC Mains தினசரிப் பயிற்சி · TNPSC Mains தினசரிப் பயிற்சி · நடப்பு நிகழ்வுகள் · Current Affairs