அக்டோபர் பணவீக்கம் 6.09%: பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் – வினாடி வினா (13.11.2026)
அக்டோபர் பணவீக்கம் 6.09%: பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் – வினாடி வினா (13.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: C [CPI-ஒருங்கிணைந்தது]
விளக்கம்:
CPI-ஒருங்கிணைந்தது (கிராமம்+நகரம்), NSO வெளியிடுவது. 2014 உர்ஜித் படேல் குழு பரிந்துரைப்படி WPI-க்குப் பதிலாக இது ஏற்கப்பட்டது.
Correct Answer: C [மத்திய அரசு (RBI ஆலோசனை)]
விளக்கம்:
மத்திய அரசு, RBI-உடன் கலந்தாலோசித்து, ஐந்தாண்டுக்கு ஒருமுறை – தற்போது 4% (±2%). MPC ரெப்போ விகிதத்தை மட்டுமே முடிவு செய்கிறது.
Correct Answer: B [2024]
விளக்கம்:
2024 = 100 (முன்பு 2012). விலைகள் 1,407 நகர்ச் சந்தைகள், 1,465 கிராமங்களிலிருந்து வாரந்தோறும் சேகரிக்கப்படுகின்றன.
Correct Answer: A [பொருளாதார ஆலோசகர், DPIIT]
விளக்கம்:
DPIIT-ன் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் (வர்த்தக–தொழில் அமைச்சகம்). CPI-ஐ NSO-வும், CPI-IW-ஐ தொழிலாளர் பணியகமும் வெளியிடுகின்றன.
Correct Answer: B [செலவு உந்து பணவீக்கம்]
விளக்கம்:
அளிப்புப் பக்க அதிர்ச்சி = செலவு உந்து பணவீக்கம். தேவை அதிகரிப்பால் வருவது தேவை இழு; வளர்ச்சி தேக்கத்துடன் விலையேற்றம் தேக்கப் பணவீக்கம்.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
