அணுகல் சமத்துவக் குறியீடு 2026: கோவா முதலிடம்; தமிழ்நாடு 0.57 – வினாடி வினா (11.11.2026)
அணுகல் சமத்துவக் குறியீடு 2026: கோவா முதலிடம்; தமிழ்நாடு 0.57 – வினாடி வினா (11.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: B [CNES, ஜிண்டால் பல்கலை.]
விளக்கம்:
'அணுகல் சமத்துவக் குறியீடு (AEI) 2026'-ஐ ஓ.பி. ஜிண்டால் உலகளாவிய பல்கலைக்கழகத்தின் (சோனிபத்) புதிய பொருளாதார ஆய்வு மையம் (CNES) தயாரித்தது. இக்குறியீட்டில் கோவா முதலிடம் பெற்றது; தமிழ்நாட்டின் மதிப்பெண் 0.57.
Correct Answer: A [கோவா]
விளக்கம்:
கோவா (0.68). ஆந்திரம் 0.66 உடன் இரண்டாமிடம் – பெரிய மாநிலங்களில் முதலிடம்; சிக்கிம் 0.63; கேரளம் 0.60.
Correct Answer: A [UNDP]
விளக்கம்:
UNDP – மனித வளர்ச்சி அறிக்கையில் 2010 முதல். HDI-ஐ 1990-ல் மஹ்பூப் உல் ஹக், அமர்த்தியா சென் வடிவமைத்தனர்.
Correct Answer: D [அனைவருக்குமான PDS]
விளக்கம்:
அனைவருக்குமான PDS – தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை 2016-ல் ஏற்ற பின்னும் தொடர்கிறது. மற்ற பெரும்பாலான மாநிலங்களில் இலக்கு சார்ந்த PDS.
Correct Answer: D [உறுப்பு 38(2)]
விளக்கம்:
உறுப்பு 38(2) – 44-ஆவது திருத்தம் (1978) சேர்த்தது. 39(b) – வளப் பகிர்வு; 41 – வேலை, கல்வி உரிமை; 43 – வாழ்க்கை ஊதியம்.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
