இந்திய தேசிய இயக்கம் PYQ – கோபால கிருஷ்ண கோகலே
இந்திய தேசிய இயக்கம் PYQ – கோபால கிருஷ்ண கோகலே – 8 வினாக்கள், பாடம்: இந்திய தேசிய இயக்கம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: C [III மற்றும் IV மட்டும்]
விளக்கம்:
வினா தவறான கூற்றுகளைக் கேட்கிறது. கோகலே அரசியலில் மிதவாதி ; எம்.ஜி. ரானடேயின் வழியில் அரசியல் முன்னேற்றமும் சமூகச் சீர்திருத்தமும் ஒருசேர நிகழ வேண்டும் என விரும்பியவர் (I, II சரி).
Correct Answer: A [கோபால கிருஷ்ண கோகலே]
விளக்கம்:
தம் விலைமதிப்பற்ற சேவைகளுக்காகக் கோபால கிருஷ்ண கோகலே 'இந்தியாவின் வைரம்' எனப் பாராட்டப்பட்டார்; இப்பெயரை வழங்கியவர் பால கங்காதர திலகர். கோகலே 1905 பனாரஸ் காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக இருந்தார்.
- கோகலே "இந்திய பணியாளர் கழகம்" என்ற அமைப்பை 1905ல் ஏற்படுத்தினார்
- இவர் தென் ஆப்பிரிக்காவிற்கு சென்று நிறவெறியை எதிர்த்து காந்தியுடன் இணைந்து பணியாற்றினார்.
- காந்தி கோகலேயை தனது 'அரசியல் குருவாக' ஏற்றுக் கொண்டார்
- காந்தி கோகலேயை இந்தியாவின் வைரம், மகாராஷ்டிராவின் நகை, தொழிலாளர்களின் இளவரசன் என்று வர்ணிக்கின்றார்
Correct Answer: B [1, 2, 3 சரி; 4 மட்டும் தவறு]
விளக்கம்:
1 சரி – இந்தியப் பணியாளர் சங்கத்தை (Servants of India Society) கோகலே 1905இல் நிறுவினார். 2 சரி – 1912இல் தென்னாப்பிரிக்கா சென்று இந்தியர்களுக்கு எதிரான இனப்பாகுபாட்டுக்கு எதிரான காந்தியடிகளின் போராட்டத்துக்கு உதவினார்.
Correct Answer: C [கோகலே]
விளக்கம்:
மாநில தன்னாட்சி (Provincial Autonomy) கோகலேவின் 'அரசியல் சாசனம்' (Political Testament, 1915) கூறிய முதன்மைப் பரிந்துரையாகும். இது பின்னர் இந்திய அரசாங்கச் சட்டம் 1935 மூலம் மாகாணங்களில் நடைமுறைக்கு வந்தது.
Correct Answer: B [கோபால கிருஷ்ண கோகலே]
விளக்கம்:
இந்திய தொண்டர் சங்கத்தை (Servants of India Society) 1905-இல் புனேயில் கோபால கிருஷ்ண கோகலே தொடங்கினார். நாட்டுக்காகத் தன்னலமற்றுப் பணியாற்றும் தொண்டர்களை உருவாக்குவது இதன் நோக்கம்; வி.எஸ். சீனிவாச சாஸ்திரி இதன் முக்கிய உறுப்பினர்.
Correct Answer: C [2 1 4 3]
விளக்கம்:
எம்.ஜி. ரானடே "மகாராஷ்டிரத்தின் சாக்ரடீஸ்" என்றும், லாலா லஜபதி ராய் "பஞ்சாப் சிங்கம்" (பஞ்சாப் கேசரி) என்றும் அழைக்கப்படுகின்றனர். (a)–2, (d)–3 என்ற இரு உறுதியான இணைகளும் ஒருசேர உள்ள குறியீடு (C) 2 1 4 3 மட்டுமே.
Correct Answer: A [(2) மற்றும் (3) சரியானவை]
விளக்கம்:
(2) சரி – இந்தியப் பணியாளர் சங்கம் – கோகலே (1905). (3) சரி – தாதாபாய் நௌரோஜி " இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும் " (1901) நூலில் " செல்வச் சுரண்டல் " (Drain Theory) கோட்பாட்டை முன்வைத்தார்.
Correct Answer: C [3 1 4 2]
விளக்கம்:
(a) " இந்தியாவின் முதுபெரும் மனிதர் " (Grand Old Man of India) – தாதாபாய் நௌரோஜி (3). (b) இந்தியப் பணியாளர் சங்கம் – கோகலே (1).
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய தேசிய இயக்கம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-national-movement-pyq
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
