இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 5
இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 5 – 43 வினாக்கள், பாடம்: இந்திய தேசிய இயக்கம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: B [வங்காள பிரிவினை – 1905]
விளக்கம்:
வங்கப் பிரிவினை 1905 அக்டோபர் 16 அன்று கர்சன் பிரபுவால் செயல்படுத்தப்பட்டது. காங்கிரஸ் தொடக்கம் 1885, சூரத் பிளவு 1907, லக்னோ ஒப்பந்தம் 1916 ஆகும்.
Correct Answer: B [Partition of Bengal – 1905]
விளக்கம்:
வங்கப் பிரிவினை 1905 அக்டோபர் 16 அன்று கர்சன் பிரபுவால் செயல்படுத்தப்பட்டது. காங்கிரஸ் தொடக்கம் 1885, சூரத் பிளவு 1907, லக்னோ ஒப்பந்தம் 1916 ஆகும்.
Correct Answer: C [2 4 1 3]
விளக்கம்:
இரண்டாம் உலகப் போரில் இந்தியாவைக் கேட்காமல் ஈடுபடுத்தியதைக் கண்டித்து 1939-ல் காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகின; இராஜாஜி திட்டம் 1944-ல் முன்வைக்கப்பட்டது. ஒத்துழையாமை இயக்கம் 1920-லும் சட்டமறுப்பு இயக்கம் 1930-லும் தொடங்கின.
Correct Answer: C [இராஜகோபாலாச்சாரி]
விளக்கம்:
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபு; அவருக்குப் பின் 1948 ஜூனில் இராஜாஜி முதலும் கடைசியுமான இந்தியக் கவர்னர் ஜெனரல் ஆனார். 1950 ஜனவரி 26-ல் இப்பதவி நீக்கப்பட்டு குடியரசுத் தலைவர் பதவி வந்தது.
Correct Answer: C [C. Rajagopalachari]
விளக்கம்:
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபு; அவருக்குப் பின் 1948 ஜூனில் இராஜாஜி முதலும் கடைசியுமான இந்தியக் கவர்னர் ஜெனரல் ஆனார். 1950 ஜனவரி 26-ல் இப்பதவி நீக்கப்பட்டு குடியரசுத் தலைவர் பதவி வந்தது.
Correct Answer: A [கோகலே]
விளக்கம்:
காந்தியடிகள் கோபால கிருஷ்ண கோகலேயைத் தமது அரசியல் குருவாக ஏற்றார். கோகலே 1905-ல் இந்திய ஊழியர் சங்கத்தை (Servants of India Society) நிறுவினார்.
Correct Answer: A [Gokhale]
விளக்கம்:
காந்தியடிகள் கோபால கிருஷ்ண கோகலேயைத் தமது அரசியல் குருவாக ஏற்றார். கோகலே 1905-ல் இந்திய ஊழியர் சங்கத்தை (Servants of India Society) நிறுவினார்.
Correct Answer: D [டாக்டர் அம்பேத்கர்]
விளக்கம்:
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 1930, 1931, 1932 ஆகிய மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். காந்தியடிகள் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் மட்டுமே பங்கேற்றார்.
Correct Answer: D [Dr. Ambedkar]
விளக்கம்:
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 1930, 1931, 1932 ஆகிய மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். காந்தியடிகள் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் மட்டுமே பங்கேற்றார்.
Correct Answer: A [3 4 1 2]
விளக்கம்:
வாஞ்சிநாதன் 1911-ல் இறந்தார்; சுயராஜ்யக் கட்சி 1923-ல் சி.ஆர். தாஸ், மோதிலால் நேருவால் தொடங்கப்பட்டது. ஆகஸ்ட் அறிக்கை 1940-ல் லின்லித்கோ பிரபுவால் வெளியிடப்பட்டது; இந்திய ரிசர்வ் வங்கி 1935 ஏப்ரல் 1-ல் தொடங்கியது.
Correct Answer: C [1945 – அட்லி பிரபுவின் அறிவிப்பு]
விளக்கம்:
பிரிட்டிஷ் பிரதமர் அட்லி 1947 பிப்ரவரி 20 அன்று 1948 ஜூனுக்குள் இந்தியாவுக்கு அதிகார மாற்றம் செய்யப்படும் என அறிவித்தார்; எனவே 1945 தவறான பொருத்தம். இடைக்கால அரசு 1946 செப்டம்பரில் நேரு தலைமையில் அமைந்தது.
Correct Answer: C [1945 – Attlee’s Announcement]
விளக்கம்:
பிரிட்டிஷ் பிரதமர் அட்லி 1947 பிப்ரவரி 20 அன்று 1948 ஜூனுக்குள் இந்தியாவுக்கு அதிகார மாற்றம் செய்யப்படும் என அறிவித்தார்; எனவே 1945 தவறான பொருத்தம். இடைக்கால அரசு 1946 செப்டம்பரில் நேரு தலைமையில் அமைந்தது.
Correct Answer: B [ரிப்பன் பிரபு]
விளக்கம்:
ரிப்பன் பிரபு 1882-ல் உள்ளாட்சித் தீர்மானத்தைக் கொண்டுவந்ததால் ‘இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை’ எனப்படுகிறார். 1880 முதல் 1884 வரை அவர் இந்திய வைஸ்ராயாக இருந்தார்.
Correct Answer: B [Lord Ripon]
விளக்கம்:
ரிப்பன் பிரபு 1882-ல் உள்ளாட்சித் தீர்மானத்தைக் கொண்டுவந்ததால் ‘இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை’ எனப்படுகிறார். 1880 முதல் 1884 வரை அவர் இந்திய வைஸ்ராயாக இருந்தார்.
Correct Answer: D [பங்கிம் சந்திர சட்டர்ஜி]
விளக்கம்:
‘வந்தே மாதரம்’ பாடலைப் பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றினார்; அது 1882-ல் வெளியான ‘ஆனந்த மடம்’ நாவலில் இடம்பெற்றது. 1950 ஜனவரி 24 அன்று அரசியல் நிர்ணய சபை இதனைத் தேசியப் பாடலாக ஏற்றது.
Correct Answer: C [Bankim Chandra Chatterjee]
விளக்கம்:
‘வந்தே மாதரம்’ பாடலைப் பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றினார்; அது 1882-ல் வெளியான ‘ஆனந்த மடம்’ நாவலில் இடம்பெற்றது. 1950 ஜனவரி 24 அன்று அரசியல் நிர்ணய சபை இதனைத் தேசியப் பாடலாக ஏற்றது.
Correct Answer: B [சுபாஷ் சந்திர போஸ்]
விளக்கம்:
‘உங்கள் இரத்தத்தைத் தாருங்கள்; நான் உங்களுக்குச் சுதந்திரம் தருகிறேன்’ என்று முழங்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். 1944-ல் பர்மாவில் இந்திய தேசிய ராணுவ வீரர்களிடையே அவர் இதனைக் கூறினார்.
Correct Answer: B [S.C. Bose]
விளக்கம்:
‘உங்கள் இரத்தத்தைத் தாருங்கள்; நான் உங்களுக்குச் சுதந்திரம் தருகிறேன்’ என்று முழங்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். 1944-ல் பர்மாவில் இந்திய தேசிய ராணுவ வீரர்களிடையே அவர் இதனைக் கூறினார்.
Correct Answer: D [1919]
விளக்கம்:
ரௌலட் சட்டம் 1919 மார்ச்சில் இயற்றப்பட்டது; விசாரணையின்றி எவரையும் சிறையில் அடைக்க அது அனுமதித்தது. இதனை எதிர்த்த போராட்டங்களின் தொடர்ச்சியாக 1919 ஏப்ரல் 13 அன்று ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது.
Correct Answer: C [லாலா லஜபதி ராய்]
விளக்கம்:
லாலா லஜபதி ராய் ‘பஞ்சாப் கேசரி’ (பஞ்சாப் சிங்கம்) என அழைக்கப்பட்டார். 1928-ல் சைமன் குழுவுக்கு எதிரான லாகூர் போராட்டத்தில் தடியடியால் காயமுற்று அவர் உயிரிழந்தார்.
Correct Answer: C [Lala Lajpat Rai]
விளக்கம்:
லாலா லஜபதி ராய் ‘பஞ்சாப் கேசரி’ (பஞ்சாப் சிங்கம்) என அழைக்கப்பட்டார். 1928-ல் சைமன் குழுவுக்கு எதிரான லாகூர் போராட்டத்தில் தடியடியால் காயமுற்று அவர் உயிரிழந்தார்.
Correct Answer: D [இராஜா ராம்மோகன் ராய்]
விளக்கம்:
இராஜா ராம்மோகன் ராய் உடன்கட்டை (சதி) வழக்கத்தை ஒழிக்கப் போராடினார்; அதன் விளைவாக 1829-ல் வில்லியம் பெண்டிங் பிரபு சதி ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்தார். ராய் 1828-ல் பிரம்ம சமாஜத்தை நிறுவினார்.
Correct Answer: D [Raja Ram Mohan Roy]
விளக்கம்:
இராஜா ராம்மோகன் ராய் உடன்கட்டை (சதி) வழக்கத்தை ஒழிக்கப் போராடினார்; அதன் விளைவாக 1829-ல் வில்லியம் பெண்டிங் பிரபு சதி ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்தார். ராய் 1828-ல் பிரம்ம சமாஜத்தை நிறுவினார்.
Correct Answer: B [1928]
விளக்கம்:
இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுச் சங்கம் 1928-ல் டெல்லி பெரோஸ் ஷா கோட்லாவில் பகத் சிங், சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்டோரால் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னோடியான இந்துஸ்தான் குடியரசுச் சங்கம் 1924-ல் சச்சீந்திரநாத் சன்யால் முதலியோரால் தொடங்கப்பட்டது.
Correct Answer: C [மீரட் / Meerut]
விளக்கம்:
1857 மே 10 அன்று மீரட்டில் சிப்பாய்கள் கிளர்ந்தெழுந்ததிலிருந்து புரட்சி தொடங்கியது; அவர்கள் டெல்லிக்குச் சென்று இரண்டாம் பகதூர் ஷாவைப் பேரரசராக அறிவித்தனர். அதற்கு முன் மார்ச்சில் பாரக்பூரில் மங்கள் பாண்டே தனியாகக் கலகம் செய்தார்.
Correct Answer: A [சுபாஷ் சந்திர போஸ்]
விளக்கம்:
சுபாஷ் சந்திர போஸ் 1939-ல் காங்கிரசிலிருந்து விலகி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார். தமிழ்நாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இக்கட்சியின் முக்கியத் தலைவராக விளங்கினார்.
Correct Answer: A [Subhash Chandra Bose]
விளக்கம்:
சுபாஷ் சந்திர போஸ் 1939-ல் காங்கிரசிலிருந்து விலகி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார். தமிழ்நாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இக்கட்சியின் முக்கியத் தலைவராக விளங்கினார்.
Correct Answer: C [உத்தம்சிங்]
விளக்கம்:
ஜாலியன்வாலாபாக் படுகொலை (1919) நடந்தபோது பஞ்சாப் துணைநிலை ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ'டயரை உத்தம் சிங் 1940 மார்ச் 13 அன்று இலண்டன் காக்ஸ்டன் அரங்கில் சுட்டுக் கொன்றார். துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிட்ட ஜெனரல் ரெஜினால்ட் டயர் 1927-ல் நோயால் இறந்தார்.
Correct Answer: C [Udham singh]
விளக்கம்:
ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தபோது பஞ்சாப் துணைநிலை ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ'டயரை (Michael O'Dwyer) உத்தம் சிங் 1940-ல் இலண்டனில் சுட்டுக் கொன்றார். ஜெனரல் ரெஜினால்ட் டயர் 1927-ல் நோயால் இறந்தார்.
Correct Answer: D [நேதாஜி]
விளக்கம்:
1944 ஜூலை 6 அன்று சிங்கப்பூர் வானொலி உரையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காந்தியடிகளை முதன்முதலில் ‘தேசத் தந்தை’ என்று அழைத்தார். தாகூர் காந்தியை ‘மகாத்மா’ என்று போற்றினார்.
Correct Answer: D [Netaji]
விளக்கம்:
1944 ஜூலை 6 அன்று சிங்கப்பூர் வானொலி உரையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காந்தியடிகளை முதன்முதலில் ‘தேசத் தந்தை’ (Father of the Nation) என்று அழைத்தார். தாகூர் அவரை ‘மகாத்மா’ என்று போற்றினார்.
Correct Answer: A [லாகூர் / Lahore]
விளக்கம்:
1929 டிசம்பர் லாகூர் காங்கிரஸ் மாநாடு (தலைவர் ஜவஹர்லால் நேரு) பூரண சுயராஜ்ஜியத் தீர்மானத்தை நிறைவேற்றி, சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்க அதிகாரம் அளித்தது. அதன்படி காந்தியடிகள் 1930 மார்ச் 12 அன்று தண்டி யாத்திரையைத் தொடங்கினார்.
Correct Answer: D [ஹஸ்ரத் மொஹானி / Hasrat Mohani]
விளக்கம்:
‘இன்குலாப் ஜிந்தாபாத்’ (புரட்சி ஓங்குக) என்ற முழக்கத்தை 1921-ல் உருது கவிஞர் மௌலானா ஹஸ்ரத் மொஹானி உருவாக்கினார். பின்னர் பகத் சிங்கும் அவரது தோழர்களும் இதனை நாடு முழுவதும் பிரபலமாக்கினர்.
Correct Answer: D [மாண்டேகு–செம்ஸ்போர்டு சீர்திருத்தம்]
விளக்கம்:
1919 இந்திய அரசாங்கச் சட்டம் இந்தியச் செயலர் மாண்டேகு, வைஸ்ராய் செம்ஸ்போர்டு பெயரால் ‘மாண்டேகு–செம்ஸ்போர்டு சீர்திருத்தம்’ எனப்படுகிறது. இச்சட்டம் மாகாணங்களில் இரட்டை ஆட்சியை (Dyarchy) அறிமுகப்படுத்தியது.
Correct Answer: D [Montagu–Chelmsford Reforms]
விளக்கம்:
1919 இந்திய அரசாங்கச் சட்டம் மாண்டேகு–செம்ஸ்போர்டு சீர்திருத்தம் (Montagu–Chelmsford Reforms) எனப்படுகிறது. இது மாகாணங்களில் இரட்டை ஆட்சியை (Dyarchy) அறிமுகப்படுத்தியது.
Correct Answer: A [சிங்கப்பூர் / Singapore]
விளக்கம்:
1943 ஜூலையில் சிங்கப்பூரில் ராஷ் பிகாரி போஸிடமிருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமையை ஏற்றார். இவ்விராணுவம் முதலில் 1942-ல் மோகன் சிங்கால் அமைக்கப்பட்டது.
Correct Answer: D [செய் அல்லது செத்து மடி]
விளக்கம்:
1942 ஆகஸ்ட் 8 அன்று பம்பாய் கோவாலியா டேங்க் மைதானத்தில் காந்தியடிகள் ‘செய் அல்லது செத்து மடி’ என்ற முழக்கத்தை வழங்கினார். ‘டெல்லி சலோ’ என்பது நேதாஜியின் முழக்கம்.
Correct Answer: D [Do or Die]
விளக்கம்:
1942 ஆகஸ்ட் 8 அன்று பம்பாயில் காந்தியடிகள் ‘செய் அல்லது செத்து மடி’ (Do or Die) என்ற முழக்கத்தை வழங்கினார். ‘டெல்லி சலோ’ என்பது நேதாஜியின் முழக்கம்.
Correct Answer: D [ஜாகிர் உசேன்]
விளக்கம்:
டாக்டர் ஜாகிர் உசேன் இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் (1967–69); அவர் காங்கிரஸ் தலைவராக இருந்ததில்லை. காந்தியடிகள் 1924 பெல்காம் மாநாட்டிற்கும், மௌலானா ஆசாத் 1923, 1940–46 காலத்திலும் காங்கிரஸ் தலைவராக இருந்தனர்.
Correct Answer: D [Zakir Hussain]
விளக்கம்:
டாக்டர் ஜாகிர் உசேன் இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் (1967–69); காங்கிரஸ் தலைவராக இருந்ததில்லை. காந்தியடிகள் 1924 பெல்காம் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.
Correct Answer: A [அன்னி பெசன்ட் அம்மையார்]
விளக்கம்:
1916 செப்டம்பரில் அன்னி பெசன்ட் அம்மையார் சென்னை அடையாறில் அகில இந்திய தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கினார். ‘நியூ இந்தியா’, ‘காமன்வீல்’ இதழ்கள் மூலம் அதனைப் பரப்பினார்; திலகர் 1916 ஏப்ரலில் பூனாவில் தனி இயக்கம் தொடங்கினார்.
Correct Answer: A [Annie Besant]
விளக்கம்:
1916-ல் அன்னி பெசன்ட் அம்மையார் சென்னை அடையாறில் தன்னாட்சி இயக்கத்தை (Home Rule League) தொடங்கினார். ‘நியூ இந்தியா’, ‘காமன்வீல்’ இதழ்கள் மூலம் அதனைப் பரப்பினார்.
Correct Answer: B [1942]
விளக்கம்:
1942 ஆகஸ்ட் 8 அன்று பம்பாயில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் குழு ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆகஸ்ட் 9 அன்று காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
