இந்திய வரலாறு PYQ – மௌரியருக்குப் பிந்தைய காலம் – சுங்கர், சாதவாகனர், குஷாணர்
இந்திய வரலாறு PYQ – மௌரியருக்குப் பிந்தைய காலம் – சுங்கர், சாதவாகனர், குஷாணர் – 4 வினாக்கள், பாடம்: வரலாறு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: C [அரசர்]
விளக்கம்:
வசிஷ்டபுத்ர புலுமாயி – சாதவாகன அரசர் (C). பாடநூலின்படி சாதவாகன அரசர்களுள் பெரும் அரசரான கௌதமிபுத்ர சதகர்னிக்குப் பின் ஆட்சிக்கு வந்த வசிஷ்டபுத்ர புலுமாயி சாதவாகன நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்தினார்.
Correct Answer: C [[A] சரி, ஆனால் [R] சரியல்ல]
விளக்கம்:
காந்தாரக் கலைப்பாணி கிரேக்க-ரோமானிய (Hellenistic) தாக்கம் கொண்டது என்பது சரி; ஆனால் அது மகாயான பௌத்தத்தின் செல்வாக்கில் வளர்ந்தது, ஹீனயானத்தில் அல்ல, எனவே (R) தவறு. குஷாண மன்னர் கனிஷ்கர் காலத்தில் இக்கலை செழித்தது; புத்தரின் உருவச் சிலைகள் இதன் சிறப்பு.
Correct Answer: A [சுங்கர்கள்]
விளக்கம்:
மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் (முன்னாள் நாகோட் சமஸ்தானம்) உள்ள பர்ஹுத் ஸ்தூபி , அதன் கல் வேலிகள், தோரண வாயில்கள் ஆகியவை சுங்கர் காலத்தில் (பொ.ஆ.மு. 2-ஆம் நூற்றாண்டு) அமைக்கப்பட்டவை (A).
Correct Answer: A [(iii) மட்டும்]
விளக்கம்:
TNPSC விடை (A) – (iii) மட்டும் சரி. - (i) தவறு : Epigraphia Indica (தொ. II, ஏ.எஸ்.ஐ. வெளியீடு) சாஞ்சி கல்வெட்டில் வரும் சதகர்னியை ஆந்திர (சாதவாகன) மரபின் மூன்றாம் அரசர் என அடையாளம் காண்கிறது; மரபைத் தோற்றுவித்தவராகக் கருதப்படுபவர் சிமுகா .
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய வரலாறு PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-history-pyq
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
