இந்திய வரலாறு PYQ – பாண்டியர்கள்
இந்திய வரலாறு PYQ – பாண்டியர்கள் – 3 வினாக்கள், பாடம்: வரலாறு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: C [(i) மற்றும் (iv) மட்டும்]
விளக்கம்:
மீனவர் (மீன் கொடி உடையவர்), பஞ்சவர் ஆகியவை பாண்டியர் களின் பட்டங்கள். வில்லவர் (வில் கொடி), குடவர் (மேற்குத் திசையினர்) ஆகியவை சேரர் களைக் குறிப்பவை. எனவே (i), (iv) மட்டும் பாண்டியருடையவை.
Correct Answer: B [மார்க்கோ போலோ]
விளக்கம்:
வெனிஸ் பயணி மார்க்கோ போலோ 13ஆம் நூற்றாண்டு இறுதியில் பாண்டிய நாட்டுக்கு வந்து, அதை உலகின் செல்வச் செழிப்பு மிக்க அற்புதமான பகுதி என்று புகழ்ந்தார். அவர் காயல் துறைமுகத்தையும் முத்துக்குளிப்பையும் விவரித்துள்ளார்.
Correct Answer: B [பாண்டியர்கள்]
விளக்கம்:
மார்க்கோ போலோ 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிற்காலப் பாண்டியர் ஆண்ட மாபார் (தமிழகக் கிழக்குக் கடற்கரை) பகுதிக்கு வந்தார். அங்குள்ள ஆட்சியாளர்கள் குற்றவாளிகளுக்கு நீதி வழங்குவதில் மிகக் கடுமையானவர்கள் என்று குறிப்பிட்டார்.
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய வரலாறு PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-history-pyq
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
