இந்திய வரலாறு PYQ – வரலாற்றுக்கு முந்தைய காலம்
இந்திய வரலாறு PYQ – வரலாற்றுக்கு முந்தைய காலம் – 5 வினாக்கள், பாடம்: வரலாறு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: C [பனியுக வார்வ் வரிசை – டபிள்யூ.எஃப். லிபி]
விளக்கம்:
பனியுக வார்வ் வரிசை (Glacial varve sequence) முறையை உருவாக்கியவர் ஸ்வீடன் நாட்டு அறிவியலாளர் பேரன் ஜெரார்டு டி கீர் ; லிபி அல்ல. எனவே (C) தவறான பொருத்தம்.
Correct Answer: A [இராபர்ட் புரூஸ் ஃபூட்]
விளக்கம்:
பழங்கற்காலத்தைச் சேர்ந்த கருவிகள் முதன்முதலில் சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்பவரால் 1863-இல் கண்டெடுக்கப்பட்டன (11-ஆம் வகுப்பு வரலாறு). அவர் " இந்திய வரலாற்றுக்கு முந்தைய ஆய்வின் தந்தை " எனப் போற்றப்படுகிறார்.
Correct Answer: D [(i), (iii), (iv) மட்டும் சரியானது (ii) தவறானது]
விளக்கம்:
புதிய கற்கால வீடுகள் பெரும்பாலும் வட்ட வடிவ (அல்லது முட்டை வடிவ) குடிசைகள் ; அவற்றின் கூரையே கூம்பு வடிவில் அமைந்தது. எனவே " சதுர வடிவ வீடுகள் " என்ற கூற்று (ii) தவறு.
Correct Answer: D [தாமிரம்]
விளக்கம்:
மனிதன் கருவிகள் செய்யப் பயன்படுத்திய முதல் உலோகம் செம்பு (தாமிரம்) . புதிய கற்காலத்தை அடுத்துக் கல்லுடன் செம்பையும் பயன்படுத்திய காலம் செம்புக் கற்காலம் (Chalcolithic) எனப்படுகிறது.
- நாடோடி நிலை
- ஆயர் நிலை
- வேடன் நிலை
- விவசாய நிலை
Correct Answer: C [3, 1, 2, 4]
விளக்கம்:
தொடக்க கால மனிதன் விலங்குகளை வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்ந்தான் (வேடன் நிலை). உணவைத் தேடி இடம் விட்டு இடம் அலைந்தான் ( நாடோடி நிலை ). பின்னர் விலங்குகளைப் பழக்கி மந்தைகளாக மேய்த்தான் ( ஆயர் நிலை ).
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய வரலாறு PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-history-pyq
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
